Ramesh Sundram : கருத்துக்கள் ( 1155 )
Ramesh Sundram
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
சம்பவம் 200 கி.மீ., வேகம் இளைஞர் உயிர்போனது சோகம்
சாகட்டும் இப்படி பட்டவனின் உயிர் நாட்டிற்கு தேவை இல்லை இது போல ஒரு கோடி மக்கள் செத்தாலும் இந்தியா நன்றாக இருக்கும் தொல்லை illamal   13:09:27 IST
Rate this:
6 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
பொது சென்னைக்கு நீர்திறப்பு அதிகரிப்பு
புஸ்கு புஸ்கு வீட்டில் உங்களுக்கு pipe இல் சப்ளை செய்தால் லாரி வைத்து இருக்கும் நாங்கள் மற்றும் லாரிக்காரனிடம் கமிஷன் வாங்கும் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் எப்படி பிழைப்பது நல்ல கதையாக இருக்கிறதே   18:57:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது 500 சொகுசு கார்களை திருடிய வினோத இளைஞர்
அமைதி மார்கத்தை சேர்ந்தவன் விட்டு விடுங்கள் இல்லை என்றால் சிறுபான்மையினர் ஓட்டு உங்களுக்கு இல்லை   12:03:07 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
24
2018
சம்பவம் சென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி
அந்த வேலியை எந்த முட்டாள் ரயில்வே என்ஜினீயர் காசு வாங்கி கொண்டு அனுமதி வழங்கினானோ தெரியவில்லை நிறைய பேரை காவு வாங்கி உள்ளது அந்த வேலி இப்பொழுது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது தொங்கி கொண்டு போகிறவன் போஸ்டில் அடி படுவதில்லை இந்த வெளியில் அடி படுகிறான் என்றால் அது platform ஒட்டி போட பட்டு இருக்கிறது   15:57:08 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடனும் சந்திரபாபு நாயுடு
நாயுடு காரு இனி உனக்கு ஆரம்பித்தது ஏழரை கவலை வேண்டாம் அந்த வேங்கடவனும் உன்னை கை விட்டுவிடுவான்   10:11:42 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

ஜூலை
19
2018
சம்பவம் பூ ஒன்று புயலானது
யௌ கைப்புள்ள உனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லு நமக்கு என்று எல்லாரையும் இழுக்காதே   11:50:32 IST
Rate this:
1 members
1 members
20 members
Share this Comment

ஜூலை
18
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் நீதிபதி கேள்வி
இது தான் இந்தியாவின் சாபக்கேடு பாகிஸ்தானில் குற்றம் செய்த முன்னாள் பிரதமரை கூட சிறையில் தள்ளி கும்மி எடுக்கிறார்கள் ஆனால் இந்த நாட்டில் ஒரு கவுன்சிலர் எடுப்பை கூட கை வைக்க முடியாது P S வீரப்பா ஓர் படத்தில் சொல்லுவார் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்   16:11:08 IST
Rate this:
1 members
1 members
16 members
Share this Comment

ஜூலை
18
2018
பொது நிரம்பிய அணைகள் குமாரசாமி சிறப்பு பூஜை
கனவிலும் இது நடக்காது திரு நரசிம்மன் அவர்களே கடவுள் மனதார வேண்டுபவனுக்கு வரம் கொடுப்பர் சுடலை அப்பிடி அல்ல   14:20:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
18
2018
பொது இனி காரை விட கார் சாவிக்கு தான் மதிப்பு
முட்டாள்களின் ராஜ்யத்தில் இது எல்லாம் சர்வ சாதாரணம் ஆணைக்கு அறம் என்றால் பூனைக்கு புறம் ரோல் நம்பர் எழுதி விடைத்தாளில் இங்க் தெளித்தாலே பாஸ் பிறகு பணம் கொடுத்து பாஸ் பிட் அடித்து பாஸ் போன்றவர்கள் பதவிக்கு எப்படியாவது வந்து விடுகிறார்கள்   14:02:05 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் டிவி நடிகை பிரியங்கா தற்கொலை
அம்மா தாயே நீ தீ குளித்து இருந்தால் இந்நேரம் சேலம் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு என்று கூறி அரசியல் ஆக்கி சில நாட்கள் நாங்கள் குளிர் காய்ந்து இருப்போம் இப்படி பண்ணி விட்டாயே   12:44:48 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X