E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Ramesh Sundram : கருத்துக்கள் ( 498 )
Ramesh Sundram
Advertisement
Advertisement
ஜனவரி
16
2015
பொது தணிக்கை துறையில் மத்திய அரசின் தலையீடும், நெருக்கடியும் உள்ளதாக தணிக்கை வாரிய தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த தணிக்கை துறையில் உள்ளவவர்கள் லஞ்சத்தில் வளர்ந்தவர்கள் ஒரு படம் தணிக்கை செய்ய இவ்வளவு லஞ்சம் என்கிற ரேட் வைதிருகிரர்கள் இவர்கள் தொலைந்ததனால் ஒன்றும் தவறு இல்லை   20:07:15 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment


ஜனவரி
14
2015
பொது நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் ஸ்மிருதியை விட சாத்வி அழகு உளறிக்கொட்டும் மார்கண்டேய கட்ஜூ
விஜயகாந்த் இல்லாத இடத்தை இவர் நிரப்பி விட்டார் படத்தை பார்த்தாலே தண்ணி அடித்து விட்டு பேசுவது போல உள்ளது இவர் எல்லாம் எப்படி உச்ச நீதி மன்ற நீதியரசர் ஆனார் என்று தெரியவில்லை   20:45:09 IST
Rate this:
12 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
14
2015
பொது மோடியின் கண்டிப்பான பேச்சு எதிரொலி டி.ஆர்.டி.ஓ. தலைவர் திடீர் நீக்கம்
இதில் ஒன்றும் தவறு இல்லை பெட்ரோலுக்கு மாற்று எரி பொருள் இது வரை கண்டு பிடிக்கவில்லை டாட்டா குழுமம் இஸ்ரோ ஒரு முறை hydrogen பஸ் சோதனை முறையில் செய்து பார்த்தனர் ஆனால் இன்று வரை அது நடைமுறை படுத்தவில்லை சீனாவில் எரி சாராயத்தில் ஓடும் வாகனங்கள் உள்ளன ஆனால் இந்தியாவில் இது வரை அது சோதனை முறையில் தான் உள்ளன chair தேய சிலர் உட்கார்ந்து கொண்டு பட்றையை போடுவதால் தான் இந்த நிலைமை என்றைக்கு பெட்ரோலுக்கு மாற்றாக நாம் எரி பொருள் கண்டுபிடிகிரோமோ அன்று தான் இந்திய உருப்படும்   07:40:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
13
2015
அரசியல் திருவாரூர் கருணாநிதியாக மாறுவேன் சென்னை கூட்டத்தில் கருணாநிதி பேச்சு
CIT NAGAR மயிலையில் தான் உள்ளது பெரியவரே. நீங்கள் எதையோ சொல்ல போய் வேறு எதாவது ஆகி விட போகிறது. ஏற்கனவே கோபாலபுரம் CIT நகர் மூன்றவதாக திருவாருரா ஒன்று இணைவி மன்றொன்று துணைவி மூன்றாவதுக்கு என்ன விளக்கம் பெரியவரே. குறளோவியம் காமத்து பாலை கரைத்து குடித்த தலைவா தயவு செய்து பதில் கூறுங்கள்.   08:46:31 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
12
2015
அரசியல் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., மோதல்
தும்பை பூ வு மல்லு வேட்டி.... தொட தெரிய ஏத்தி கட்டி.... என்கிற பாடல் மிகவும் பொருத்தமாக இருக்கும் திரு சுரேஷ் சுப்பு அவர்களே. நீகள் விட்டதை நான் முடித்து வைத்து விட்டேன்   08:39:15 IST
Rate this:
1 members
0 members
39 members
Share this Comment

ஜனவரி
12
2015
எக்ஸ்குளுசிவ் ஜெ., முதல்வராக இருந்திருந்தால்...-அ.ப.இராசா -
இவரை என்ன கருத்து சுதந்திரம் வேண்டி இருக்கிறது இந்த நாட்டில் பல பிரச்சினை இருக்கிறது அதை பற்றி எழுத வேண்டியது தானே   08:58:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
12
2015
உலகம் வழக்கு விசாரணையகளில் இருந்து தப்பிக்க ராஜபக்சே வெளிநாட்டுக்கு ஓட்டமா?
சுப்ரமணிய சுவாமி மீது காழ்புணர்ச்சி காரணமாக இந்த விமர்சனம் வெளியிட பட்டுள்ளது என்பதை கண்டு கொள்ள முடிகிறது இங்கே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வியாதிகள் செய்த துரோகத்தை விடவா முதலில் இலங்கை தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை யாழ்ப்பான தமிழனுக்கு இந்திய தமிழனை கண்டால் பிடிகாது இந்திய தமிழனுக்கு மலையாக தமிழர்கள் (தோட்டத்து தொழிலார்களை) கண்டால் பிடிகாது இலங்கையில் உள்ள முஸ்லிம் தமிழர்களை யாருக்குமே பிடிகாது இப்படி பட்ட சுழ்நிலையில் தான் இன்று இலங்கை இருக்கிறது இங்கே அரசியல் வியாதிகள் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து காசு வாங்கி கொண்டு கூவி இன்னும் பிரச்சினையை பெருசு ஆக்கி விடுகின்றனர் இதனால் லாபம் அடைவது சிங்களதவனே தவிர தமிழர்கள் இல்லை பதவிக்காக இலங்கை கருணா டோக்லூஸ் தேவானந்தா போன்றவர்கள் ராஜபக்ஷேவுடன் கூட்டணி வைத்தனர் சுகம் அடைந்தனர் இன்று பதவிக்க சம்பந்தம் போன்றவர்கள் சிறிசேன போன்றவர்களுடன் கூட்டணி வைத்து கொண்டு தங்கள் பதவியை தக்க வைத்து கொண்டு உள்ளனர் இங்கே உள்ள அரசியல் வியாதிகள் வாழ்க அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் என்று கூறுகின்றனர் அனால் இலங்கை அரசியல் வ்யதிகளோ இலங்கை தமிழர்களுக்கு நாமம் போட்டுவிடுகின்றனர்   08:48:51 IST
Rate this:
124 members
1 members
27 members
Share this Comment

ஜனவரி
10
2015
அரசியல் டில்லி ராம்லீலா மைதானத்தில் மோடி லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்
இணைவி துணைவியோடு சின்ன மற்றும் பெரிய வீடு கிடைத்தால் மிகவும் திருப்தி   14:44:36 IST
Rate this:
15 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
10
2015
உலகம் இலங்கையின் புதிய அதிபரானார் மைத்ரிபால சிறிசேன வெற்றி
சிரிசென வால் ஒன்றும் மாற்றங்கள் வரபோவதில்லை. இவரும் ராஜபக்ஷே அவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த முறையும் ஏமாற போவது தமிழர்களே.   12:19:27 IST
Rate this:
3 members
0 members
28 members
Share this Comment