Advertisement
தினமலர் முதல் பக்கம் » Deva அவரது கருத்துக்கள்
Deva : கருத்துக்கள் ( 112 )
Deva
Advertisement
ஜூன்
11
2013
சம்பவம் கோவை அருகே பள்ளி பஸ்சிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிர் தப்பினார்
பள்ளி பேருந்துகள் அனைத்தையும் பள்ளி திறக்கும் முன்பு சோதனை செய்ததாக சொன்னார்களே? எதை சோதனை செய்தார்கள்? சோதனைக்கு பணம் எவ்வளவு வாங்கலாம் என்பதையா?   12:33:23 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
11
2013
சம்பவம் இழுத்து மூடுங்கய்யா., டாஸ்மாக்கை ., திருச்சியில் ஆவேசம்., போலீஸ் திணறல்
மக்களே எல்லோரும் ஒன்றாக இணைந்து போராடுங்கள். இந்த மதுபானத்தால் இன்று பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. இளைங்கர்கள் இதற்க்கு அடிமையாகும் நிலை வேறு. இலவசத்தை மறுப்போம், மதுபானத்தை ஒழிப்போம்.   12:47:50 IST
Rate this:
0 members
0 members
82 members
Share this Comment

ஜூன்
7
2013
அரசியல் ஜெகன் நிறுவன சொத்து பறிமுதல்
சோனியா காந்தியின் மருமகன் என்றால் ஒருமாதிரியும், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் என்றால் ஒரு மாதிரியும். இது தான் ஜனநாயகம்?   15:58:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
7
2013
அரசியல் ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்கள் கருணாநிதி கோரிக்கை
அவர்களிடம் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன என்று இந்த கருணாநிதி சிந்தித்ததுண்டா? தகுதி தேர்வில் அனைவருக்கும் ஒரே அளவுகோல்தான் இருக்கவேண்டும். தகுதி இல்லாத ஆசிரியர்களை இடஒதிக்கீடு மூலம் தேர்ந்தெடுத்துவிட்டு அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என்று அவர்களை குறை சொல்லகூடாது.   22:44:38 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
20
2013
பொது பேராசை பிடித்த மணமகனுக்கு பாடம் கற்பித்த பஞ்சாயத்தார்
நீ முட்டாளாய் இருப்பதற்கு யார் பொறுப்பு? உன் மாமனாரிடம் கடுமையாய் பேசு. தேவைக்கு உதவி செய். ஆடம்பரத்திற்கு துணை போகாதே. பணம் கேட்டால் முடியாது என்று சொல். சரியான் ஆண்பிள்ளையாய் இரு.   14:17:14 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் சாவு
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போக இந்த கிரிகெட்டும் ஒரு காரணம். கோடி கோடியாய் கொட்டி கொடுப்பதாலும், கோயில் கட்டி கும்பிடுவதாலும் இந்த கயவர்கள் இதுவும் செய்வார்கள் இதற்க்கு மேலும் செய்வார்கள். நாட்டிற்காக விளையாடுகிறார்கள் என்றால் இவர்களுக்கென்று ஒரு நல்லதொகையை சம்பளமாக கொடுங்கள். வேறு விளம்பரத்திலோ, மற்ற வழிகளிலோ இவர்கள் சம்பாதிப்பதற்கு தடைவிதியுங்கள். இந்த கிரிக்கெட்டை சில ஆண்டுகள் தடை செய்யுங்கள். இதனால் நாட்டிருக்கு ஒரு மோசமும் இல்லை.   14:08:40 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

மே
17
2013
பொது சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் சஞ்சய் தத்
குண்டு வைக்கும் முன் குரானை படிக்கவில்லையா? எங்கிருந்து வந்தது இந்த ஞானம்? புனித நூல்களின் புனிதத்தை கெடுத்துவிடாதிர்கள். எப்போடியோ புத்தி வந்தால் சரி.   12:30:37 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
18
2013
அரசியல் உதயநிதியிடம் ஹம்மர் கார் திரும்ப வழங்கியது சி.பி.ஐ.,
நல்ல டிராமா. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுர மாதிரி அழு.   12:25:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
18
2013
அரசியல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒரே அதிகார மையம் மன்மோகன் மட்டுமே சொல்கிறார் திக்விஜய்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒரே அதிகார மையம் மன்மோகன் மட்டுமே.சொல்கிறார் திக்விஜய். இவர் சொல்லிவிட்டார். நாங்க நம்பிட்டோம்....   12:21:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
16
2013
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment