Siva Rama Krishnanan : கருத்துக்கள் ( 90 )
Siva Rama Krishnanan
Advertisement
Advertisement
மார்ச்
31
2018
கோர்ட் காவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும் மத்திய அரசு
அரசு ஊழியர்களுக்கு ஒரு விதி உண்டு ஒரு கோப்பு அல்லது வேண்டுகோள் பொறுப்பாளருக்கு அனுப்ப பட்டால் 3 நாட்களுக்குள் அதில் நடவடிக்கை அவர் எடுக்க வேண்டும் . அந்த விதி நடுவண் அரசுக்கு பொருந்தும் . இடைநிலை நீக்கம் செய்து விளக்கம் கேட்க வேண்டியது உச்ச நீதி மன்றம்   17:33:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
31
2018
சம்பவம் தாம்பரம் - கொல்லம் ரயிலை வரவேற்ற கேரள எம்.பி.,க்கள் தலைகாட்டாத தமிழக எம்.பி.,க்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தே தமிழக எம் பி கள் இந்த விழாவை புறக்கணித்துள்ளனர்   17:24:27 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
31
2018
பொது விற்றது டீ கிடைத்தது கோடி
இதெல்லாம் அவரவர் தலையெழுத்து அந்தம்மா இந்தியாவிலே டீ எந்த கடையில் டீ குடிச்சாரோ அந்த கடைக்காரர் பேகூப் நந்தன் நஷ்டம் ஏற்பட்டு இப்போ தள்ளு வண்டியில் காய் கறி வியாபாரம் பண்றங்கலம்   17:17:08 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
29
2018
பொது அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி சேர்க்க உத்தரவு
ராமாயணத்தை வச்சுதான் இந்த பகுத்தறிவு அசிங்கங்கள் காலத்தை ஓட்றாங்க   12:57:39 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
30
2018
அரசியல் காவிரி வாரியம் ஏப்.,2ல் அதிமுக உண்ணாவிரதம்
அகில இந்திய அண்ணா தி மு க அதனால பெங்களூரு மைசூரு மும்பை டில்லியில் பாராளு மன்ற உச்ச நீதி மன்ற வளாகங்களில் உண்ணா விரதம் மேற் கொள்ளுங்கள் டில்லியில் நாங்களும் கலந்து கொள்கிறோம்   12:51:37 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
29
2018
அரசியல் உடல் எடையை குறையுங்கள் பெண் எம்.பி.,க்கு வெங்கைய்யா அட்வைஸ்
வெங்கய்யாவும் ரேணுகாவும் பழம் பெரும் ஆந்திர அரசியல் வாதிகள் . அவர் மருத்துவ ஆலோசனை நட்பின் அடிப்படையில் சொல்கிறார் . வெங்கையா எந்த ஒரு பந்தா இல்லாமல் இயல்பாக பேச கூடியவர்   14:15:09 IST
Rate this:
9 members
2 members
17 members
Share this Comment

மார்ச்
28
2018
அரசியல் பார்லி.,யில் தொடரும் அமளி பிரதமர் மோடி கடும் வேதனை
என்னது முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க முடியலையா வெக்கமா இல்லை? காவிரி பிரச்சனை 4 மாநிலங்கள் பிரச்சினை அது வாழ்வாதாரம் . அதை பற்றி முடிவெடுத்து விட்டால் என்ன ?   14:10:03 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
22
2018
பொது 4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் ஆய்வில் தகவல்
தமிழ் மிக பழமையான மொழிதான் ஆனால் அதை விரிவு படுத்தாமல் ஒலிக்கேற்ப எழுத்து சீர் திருத்தம் செய்யாமல் விட்டு விட்டதால் அறிவியல், மருத்துவம் சட்டம் ஆகிய துறை களில் உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்ப சரியான எழுத்துக்கள் தமிழிலில் இல்லை என்பதே உண்மை உதாரணம் ga kha gha ka இந்த ஒலிகளுக்கு ஒரு க தான் இப்படியே ba bha pha fa . dha ta tha . முதலில் எழுத்து சீர் திருத்தம் செய்தால் நம் மொழியை மிஞ்ச எதுவும் இல்லை   14:43:14 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
24
2018
கோர்ட் கால்நடை தீவன ஊழலின் 4வது வழக்கில் லாலுவுக்கு 7 ஆண்டு சிறை
சிறை அதிகாரிகளுக்கு கவலையில்லை அவர்கள் ஊழலுக்கு மேலும் டிப்ஸ் கொடுப்பார் ஜாலி ஜாலி தான்   14:19:43 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

மார்ச்
24
2018
அரசியல் என்சிசி பயிற்சி பற்றி தெரியாது ராகுல்
செல்ல பிள்ளை ராஹுலாம் அவனுக்கு பால் கேக் தான் பிடிக்குமாம் NCC அதற்கு new சாக்லேட் கேக் ல ஒரு வகை என்று பதில் சொல்வானாம் .   14:15:48 IST
Rate this:
6 members
1 members
30 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X