இந்த பல்கலைக்கழகம் மூலம் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சேவைதான் ஒழுங்காக நடைபெறாமல், மாணாக்கர்களின் பாடத் திட்டங்கள் பற்றிய சந்தேகங்கள் குறித்த நேரத்தில்/நாட்களுக்குள் தீர்க்கப் படாமல், அவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்றால் அங்கேயே தங்கிப்படிக்கும் மாணவர்கள் (பாரபட்சமாக) நடத்தப்படும் விதம் இன்னும் மோசமாக உள்ளதே..? தலைமை சரியில்லையோ....?
19-ஜூன்-2013 17:52:03 IST
எல்லாருமே அப்படித்தானே சார், பதவிப் பிரமாணம் எடுத்துக்கறாங்க? ஆனா அதன்படி செயல்படறவங்க மிகவும் சிலரே.. பதவிப் பிரமாணம் எடுத்துக்கறதெல்லாம் இப்போ வெறும் சடங்காகிப் போய்விட்டது. அப்படி எடுத்துக்கொள்கிறவர்கள் அதன் அர்த்தம்கூட என்ன என்று யாரும் யோசிப்பதில்லை. என்ன செய்ய?
18-ஜூன்-2013 18:13:01 IST