தாமரை : கருத்துக்கள் ( 1673 )
தாமரை
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2018
அரசியல் கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை
உன்னாலேயே முடியவில்லை. அப்புறம் அடுத்தவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாயே ...வெட்கமாயில்லையா உனக்கு? த்தூ.......   00:42:31 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
சம்பவம் டில்லி செங்கோட்டையில் 2 பயங்கரவாதிகள் கைது
உலகில் எங்கெல்லாம் அங்கு இருப்பதெல்லாம் உங்களுடைய சொந்தங்கள் தான். உலகம் அமைதியாக ஓரளவேனும் இருக்க வேண்டுமானால் உங்களது கொலை வெறி அடங்க வேண்டும்.   00:38:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
சம்பவம் டில்லி செங்கோட்டையில் 2 பயங்கரவாதிகள் கைது
ஆயுதங்கள் வெடி பொருட்கள் வைத்திருப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் அல்ல தனி மனிதர்களின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது. கோர்ட் அதிரடி.போற போக்கைப் பார்த்தால் நமது கணம் கோர்ட்டார் அவர்கள் இப்படியும் அதிரடியான உத்தரவை போட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.   23:52:29 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
பொது ராணுவ வீரர்களுடன் நிர்மலா சந்திப்பு
சுயநலம் ஒன்றையே கொண்ட காங்கிரஸ் அரசாங்கத்தைப் பார்த்து பணியில் சலிப்புத் தட்டிய நமது தேச வீரர்களுக்கு தேசப்பற்று மிக்க இன்றைய பாரத அரசின் அமைச்சர்களும் பாரதப் பிரதமரும் அடிக்கடி இந்த வீரர்களுடன் அளவலாவும் போழுது மிகவும் புத்துணர்வை உணர்வார்கள்.   19:12:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
அரசியல் தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம் ஸ்டாலின் சூளுரை
திருடர்களிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற அறைகூவல் விடும் செயல்தலைவரின் இல்லை இல்லை தலைவரின் உணர்ச்சிகரமான பேச்சு கேட்டு வயிறு வலியே வந்து விட்டது சிரித்து சிரித்து .   16:44:58 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
சம்பவம் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை
ஆனால் , கொலை செய்யத் தூண்டுகிறதே உங்கள் மத வெறி.   16:27:57 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
சம்பவம் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை
முஸ்லீம் பையன்கள் வசதியான ஹிந்துத் பெண்களை ஏமாற்றித் திருமணம் முடித்து மதம் மாற்றுகிறார்கள் அது யார் கொடுக்கும் பணத்துக்காக hasan ? உன்னோட புத்தி உன்னை விட்டுப் போகவில்லை. எந்த ஹிந்துவும் காதலித்து மணந்த பெண்ணை கட்டாய படுத்தி மதம் மாற்றுவதில்லை. அவர்கள் காதல் கணவனின் வீட்டுக்கு வந்தபின் ஹிந்துக்கள் குடும்பங்களில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உயரிய மரியாதைகளையும் கோவில்களில் பெண்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் பார்த்தும் சுதந்திரமாக சிந்திக்கும் போது உங்களது சமுதாயத்தில் பெண்களை வெறும் போகப் பொருளாகவும் பிள்ளை பெறும் எந்திரமாகவுமே பார்ப்பதையும் பார்க்கிறார். பின்னர் தானாகவே ஹிந்துவாக மாறி விடுகிறார். ஒன்றைத் தெரிந்துகொள் hasan ... ஹிந்து வீட்டுக்கு மருமகளாக வேற்று மதப் பெண் வந்தால் அங்கெ அவர்களுக்கான மதச் சடங்குகளைக் கடைப் பிடிக்கவோ திருவிழாக்களைக் கொண்டாடவோ தடை இல்லை. மேலும் அவர்களது மத விழாக்களை மகிழ்வுடன் இணைந்து கொண்டாடி மகிழ்வோம். இதையெல்லாம் அந்தப் பெண் ஒப்பிட்டுப் பார்த்தாலே ஹிந்துக்களின் பெருந்தன்மை தெரிந்து அப்பெண்ணே இயல்பாகவே ஹிந்துத் பழக்ககங்களைக் கடைப்பிடிக்க துவங்கி விடுவாள்.ஏனெனில் பெண்களை தெய்வமாக வணங்கும் தர்மம் ஹிந்து தர்மம்.   16:26:50 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம்
என்னமோ கர்நாடகா கோர்ட் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்த மாதிரி பீத்திக்கிறது.இந்தத் தண்ணீரை தமிழகம் வழியாக கடலுக்கு அனுப்பா விட்டால் கேரளாவின் கதிதான் இங்கும் ஏற்ப்படும். இந்திய மக்கள் ஒன்றிப் புரிந்துகொள்ள வேண்டும். எத்தனை TMC தண்ணியை எங்களுக்குக் கொடுத்தாலும் அப்படியே கடலன்னைக்கு தாரை வார்த்து விடுவோம். தமிழனடா.....   12:54:14 IST
Rate this:
3 members
2 members
127 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்தக் கேடு கெட்டவன் செய்தாலும் செய்வான்.   11:04:13 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
19
2018
சினிமா பிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ்...
ஏன்டா நீ காசு வாங்கி நடிக்கிற கேப்மாறி. டெல்லிக் காரன் வாங்காமையே நடிச்சுக்கிட்டிருக்கிற மொள்ளமாறி. அவனுக்கு வக்காலத்து வாங்கற. உன்னைப் பத்தி எல்லாருக்கும் தெரியும் நீ எப்படிப்பட்ட ஆளுன்னு.   06:26:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X