சில மாதங்களுக்கு முன் ஓசூர் எம் பி யை பற்றி தகவல் தந்தது இதே தினமலர். அதுவும் தி மு க எம் பி. அப்போ எல்லா அ தி மு க எம்பிகளும் தொகுதி பக்கம் போகிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
11-பிப்-2013 12:14:59 IST
நான் நேற்று பூந்தமல்லி ரோட்டில் மதுரவாயலில் இருந்து ரோகினி போனேன். ஷாக் ஆயிட்டேன். அந்த மேம்பாலம் ப்ராஜெக்ட் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
10-ஜன-2013 08:56:51 IST
அரசாங்கத்தால் 40000 ஆயிரம் கோடி தான் சம்பாதிக்க முடியுமா? அப்போ எப்படி 176000 கோடி ராசா ஊழல் பண்ணுணினார். ஒரே குழப்பமா இருக்கு.
12-நவ-2012 14:16:23 IST
//14 மணி நேர மின் தடை மற்றும் 3,500 மெகாவாட் பற்றாக்குறைக்கு, இப்புதிய கொள்கை எப்படி அவசர தீர்வாகும் என்பது சந்தேகமாக உள்ளது.// இட் இஸ் கரெக்ட். பட் இட் இஸ் டூ லேட்.
22-அக்-2012 10:13:26 IST
நல்ல முடிவு. ஆனால் சென்னையில் மழை ஆரம்பித்து விட்டது. இனி மின்சாரம் இருந்தால் என்ன? இல்லா விட்டால் என்ன? மூன்று நான்கு மணி நேரம் ஆனாலும் கட் பண்ணி விட்டு, தொழில் நகரங்களுக்கு மின்சாரத்தை அதிகமாக வழங்குங்கள்.
18-அக்-2012 09:24:56 IST
//தமிழகத்தில் ஒரு பெண்ணாக அரசியல் வாழ்வு நடத்துவது எளிதல்ல. // அப்படி ஒன்றும் கஷ்டப்பட்டு தமிழ்நாட்டை ஆள வேண்டியதில்லை. வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு நன்றாக ஓய்வு எடுக்கலாம்.
17-அக்-2012 11:20:32 IST