M Selvaraaj Prabu : கருத்துக்கள் ( 89 )
M Selvaraaj Prabu
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
என்ன பண்றது, இவனுக்கு எல்லாம் ஒரு நேரம். இவன் பேசுவதை எல்லாம் நாம் கேட்கணும்னு நம்ம (தமிழன்) தலை எழுத்து.   21:17:38 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
29
2018
சினிமா படிப்புக்காக மீன் விற்ற மாணவி நடிகை ஆனார்...
இயக்குனர் அருண் கோபியை வணங்குகிறேன். ஹனன், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, வாழ்க்கையில் நன்றாக முன்னேற வேண்டும், உங்கள் குடும்பத்தையும் வாழ வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், கேட்டு கொள்கிறேன்.   13:38:12 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
8
2018
அரசியல் ஒரே சமயத்தில் தேர்தல் ஆதரவு 4 எதிர்ப்பு 9
எல்லாம் சரி. //பார்லி வாக்காளர் லிஸ்ட் வேற சட்ட மன்ற வாக்காளர் லிஸ்ட் வேற// இது மட்டும் புரியல, விளக்க முடியுமா?   16:17:50 IST
Rate this:
0 members
0 members
46 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
சீனா போன்ற நாடுகளில் இது போன்ற சாலைகளை காடு, மற்றும் விலை நிலங்களை அளிக்காமல் மேம்பால முறையில் கட்டுகின்றனர். அது போல ஏன் கட்ட கூடாது?   21:02:56 IST
Rate this:
7 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து
//. இடையில் எவ்வித காரணமின்றி நிறுத்தப்பட்டது. // காரணம் இருக்கிறது. இந்த விருந்திற்கு சுமார் 25 லச்சம் ரூபாய் வரை செலவு ஆகிறதாம். இந்த பழக்கத்தை நிறுத்தியவர் அய்யா அப்துல் காலம்.   12:52:10 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment

ஜூன்
4
2018
அரசியல் ஆண்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை அரியானா அரசு முடிவு
Welcome move. For moms, maternity leave. For Dads paternity leave. This is already applicable in many countries.   08:30:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
3
2018
பொது போராட்டங்களை நிறுத்தக்கூடாது கமல்
சமூக விரோதிகளை சுடுகிறோம் என்ற பேரில் அப்பாவிகளை சுட்ட அரசையும், போலீசையும், ஆட்சியரையும் யாரும் கேள்வி கேட்பதே இல்லை. துப்பாக்கி சூட்டில் இறந்த அனைவரையும், போட்டோ உடன் அவர்களின் சமூக விரோத செயல்களை டிவி யிலோ, பேப்பரிலோ வெளியிட முடியுமா?   08:28:43 IST
Rate this:
23 members
1 members
81 members
Share this Comment

ஜூன்
2
2018
பொது பெட்ரோலை தொடர்ந்து சமையல் காஸ் விலையும் உயர்வு
பின்னே, லட்சம் லட்சமா இணைப்பு ஓசியில் கொடுத்தோம், அதுக்கு காசு ஒங்க அப்பனா கொடுப்பான்? நீதான் (பொது மக்கள்தான்) கொடுக்கணும். இது கூட தெரியல, வந்துட்டானுக...(பி.ஜெ.பி மைண்ட் வாய்ஸ்)   09:00:33 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தூத்துக்குடியில் 2வது நாளாக வன்முறை போலீஸ் பஸ் எரிப்பு துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி
பிழைப்புக்காக வெளி ஊருக்கும், வெளி நாட்டுக்கும் சென்றவர்கள் உள் நாட்டு நிலவரம் தெரியாமல் முட்டாள்தனமாக கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் ஒரு முறை தூத்துக்குடி வந்து, உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாமே எங்கோ இருந்து கொண்டு தமிழ்நாட்டை அழிக்க துணை போக கூடாது.   12:31:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
7
2018
அரசியல் ரூ.100 கோடி நஷ்டஈடு பிரதமர் மோடிக்கு சித்தராமையா, நோட்டீஸ்
//100 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். வழக்கறிஞர் செலவுக்கு, 1 லட்சம் ரூபாயும்// வக்கீலுக்கு ஒரு லட்சம்தானா? இடிக்குதே... பொதுவா 10 திலிருந்து 25 % வரை கமிஷன் தானே வாங்குவார்கள்?   17:12:17 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X