Raja : கருத்துக்கள் ( 50 )
Raja
Advertisement
Advertisement
ஜூலை
27
2018
அரசியல் சந்தனக் கிண்ணம் மாயம்
ஒரு ஊழல் வழக்கிலும் கைது செய்ய படல. ஆனால் இவர் ஊழல்வாதி. இவருடைய குடும்பத்தாரின் சொத்து பல ஆயிரம் கோடிகள் (ஆசியாவிலேயே NO 1 ) என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் மீது (கனிமொழி தவிர) வழக்கு பதிய யாரும் முன் வருவது இல்லை, ஒரு வருமான வரி சோதனை கூட நடத்த பட வில்லை. இவர் மீது குற்றம் சுமத்துபவர்கள் இதன் மர்மத்தை விளக்க வேண்டும். ஊழலை ஒழிக்க பிறந்த மோடி அவர்கள் கூட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அப்படி என்றால் ஒன்று இவர்கள் நல்லவர்கள், இல்லை என்றால் அவர்களும் இவர்களுடன் கை கோர்த்துள்ளார். இதில் எது சரி என்று அவரவர் தீர்மானித்து கொள்ள வேண்டும்.   18:11:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை
ஆதாரம் இல்லாம யாரு வேணா என்ன வேணுன்னாலும் சொல்லலாம். இதை சொல்லிய எம் பி அவர்களின் பேரை கூட எழுத தைரியம் இல்லை. நீங்க சொல்ற படி பாத்தா இதெல்லாம் ஆஃபீசியலா பதிவாகி இருக்கும். அதை அந்த எம் பி வெளியிடலாமே.   16:46:12 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
15
2018
எக்ஸ்குளுசிவ் ம.தி.மு.க.,வுக்கு பறிபோகிறது பம்பரம் உதயசூரியன் சின்னத்தில் வைகோ?
யோசிச்சு தான் செய்தி போட்றாங்களா இல்ல கற்பனையா செய்தி போட்றாங்களானு தெரியல.   18:57:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் என்ன நடக்குதுன்னே தெரியலியே! ஆளும் கட்சியில் பரிதவிக்கும் தொண்டர்கள்
அப்போ யாருக்கு ஒட்டு போடலாம்னு சொல்லுங்க. நோட்டா புகழ் BJP, அவங்களுக்கு கூஜா தூக்கும் எடுபிடி கட்சி. யாருக்கு போட சொல்றீங்க.   18:00:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் ஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம்
கட்சி ஆரம்பிக்கிற தேதி தெரியுது, படம் வெளியாகிற தேதி தெரியுது ஆனா வாடகை பாக்கி கொடுக்கிற தேதி மட்டும் தெரியல. என்ன கொடுமை சார் இது.   17:44:14 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் ஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்? பொன்.ராதா
கமல் கோவிலுக்கு போய் நீங்க பாத்தீங்களா. சும்மா பொத்தாம் பொதுவா கருத்து போட கூடாது.   09:54:05 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
25
2018
பொது போலி கடிதம் தேர்தல் கமிஷன் விளக்கம்
தமிழிலேயே பதிவிடலாமே   09:41:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
21
2018
உலகம் மனைவி எதிர்ப்புக்கு பணிந்து டிரம்ப்
சுய புத்தி இல்லாதவராக தெரிகிறார். அடிப்படை புரிதல் கூட இல்லாதவர். எண்ணி துணிக கர்மம் என்ற வள்ளுவர் குரலுக்கு நேர் எதிரானவர்.   13:55:29 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
20
2018
அரசியல் இன்னும் 5 நாளில் முடிகிறது காஷ்மீர் கவர்னர் பதவிகாலம்
அனுபவம் மிக்கவராக தெரிகிறார். ஆனால் 82 வயது சற்று அதிகமாக தெரிகிறது. சற்று 60 - 70 வயதில் உள்ள யாரையேனும் நியமிக்கலாம். நம்ம சுப்ரமணிய ஸ்வாமியை கூட நியமிக்கலாம். அவருடைய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவர்.   13:52:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது காஷ்மீர்கவர்னரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
தயவுசெய்து குற்றவாளிகளிக்கும் தீவிரவாதிகளுக்கும் இனம் மற்றும் மத சாயம் பூசாதீர்கள். தங்க ஊசி என்பதற்காக கண்ணை குத்தி கொள்ள முடியுமா. அது மாதிரி தான் வீரப்பன் தமிழன் என்பதற்காக அவனை ஆதரிக்க கூடாது. அதே சமயத்தில் அவனை வைத்து காசு சம்பாரித்த அரசியல்வியாதிகளை என்ன சொல்வது.   13:47:23 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X