S.prakash : கருத்துக்கள் ( 570 )
S.prakash
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
சம்பவம் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகர் விக்ரம் மகன் கைது
அதென்ன சொந்த ஜாமினில் வெளிவிடுவது ? தவறு.   13:38:50 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது தமிழகத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி
ரவுடி வக்கீல்களை அடையாளம் கண்டு அடக்கி வையுங்கள்.   13:35:16 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
பொது பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்
தயார் செய்யும் நிறுவனங்களை சொல்லுங்கள்.   16:33:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
கோர்ட் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு
எல்லா வழக்குகளுக்கும் மரணம் தான் தீர்வு. நீதிமன்றம் தெண்டம்.   16:29:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
அரசியல் பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்
நல்ல படித்த,பண்புள்ளவர்கள், நேர்மையானவர்களுக்கு வாய்ப்பு அளித்தல், கட்சியில் ரவுடிகளை ஒழித்தாலே தி.மு.க. விற்கு எதிர் காலம் உண்டு.   13:09:25 IST
Rate this:
9 members
2 members
39 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் மூவர் குடும்பம்
கருணாநிதியை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கவும் வேண்டும். பெரியாரின் கொள்கை என்றாலும் வீரமணியின் திராவிடர் கழகத்தினர் போல் பிராமணர்களின் பூணூலை தி மு.க -வினர் அறுக்கவில்லை. மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் எந்த சர்ச்சைக்கும் இடமளிக்காமல் கருணாநிதிக்கு உடல் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கியதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் பெரியதொரு கலவரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி திறமையாக கையாண்ட விதம் பாராட்டிற்குரியது. மாயாவதி போல் தன் கட்சி சின்னத்தை கருணாநிதி தமிழகமெங்கும் சிலையை வடிக்கவில்லை. வள்ளுவருக்கு சிலை, வள்ளுவர்கோட்டம், கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் , சென்னை நகர் முழுவதும் கண்ணகி, காந்தி, உழைப்பாளர்கள் சிலை இப்படியாக செய்தது முக்கியமாக குறிப்பிடவேண்டியது. திருக்குறள் முதல், வைணவ ராமானுஜர் வரை விளக்கம் கதை எழுதிவிட்டார். தமிழகத்தில் ஆட்சிசெய்த மற்ற முதல்வர் போல் அல்லாமல் தமிழ் மொழிக்காக சிறப்பாக, பெருமை பட கூடிய நல்லவைகள் பலவும் செய்துள்ளார்.   10:25:51 IST
Rate this:
19 members
1 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
சினிமா சுயசரிதை எழுத மாட்டேன்: இளையராஜா...
இந்தியாவின் இசை ஐன்ஸ்டீன்   17:09:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது கருணாநிதி உடல்நிலை மிக கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டர்கள் அமைதிகாத்து உதவிடவேண்டும்.   17:05:48 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
கோர்ட் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க தடை
சட்டம்தான் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் சட்டத்திற்கு உட்பட்டவர்களாகவும், கட்டுப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருமையான உத்தரவு.   13:15:48 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
சம்பவம் ரயில் நிலைய தடுப்புச்சுவர் இடிப்பு
ஒரு திருநங்கைக்கு இருந்த தைரியம் பெட்டியில் பயணம் செய்த ஆண்கள் யாருக்கும் தைரியம் இல்லை. கோழைகள்.   11:04:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X