Venkatesh Srinivasa Raghavan : கருத்துக்கள் ( 441 )
Venkatesh Srinivasa Raghavan
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2018
அரசியல் பிரதமர் நீதி வழங்க வேண்டும் ராகுல்
அதெல்லாம் அவருக்கு எழுதி கொடுக்கல. எழுதி கொடுக்கறதைத்தானே பேச முடியும். நீங்களும் புரியாம பேசறீங்களே.   17:16:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் பிரதமர் நீதி வழங்க வேண்டும் ராகுல்
பணம் காங்கிரசுது. ஐடியா தென்னிந்தியா செயலுது. நோண்டினால் தெரியும்.   17:15:10 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய காங்.,
இது, தான் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தோற்க போகிறோம் என்று தோன்றினால் இவ்வளவு போட்டி இருக்காது. இதே தமிழகத்தில் வேறு மாதிரி நடந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தல் போது, காங்கிரஸ் ஒருவரை வேட்பாளராக அறிவித்தது மேயர் இடத்திற்கு. அவர் கோபப்பட்டுக்கொண்டு குடும்பத்துடன் ஊரை காலி செய்து விட்டு சென்று விட்டார்.   17:12:51 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சம்பவம் மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது
டாஸ்மாக், திரு மோடிஜி ஒழிக சொல்லிப்போட்டு தூங்க போவதில்லை. நிர்மலா தேவி போன்றோரை தேடி போவார்கள்.   17:08:46 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் ஸ்டாலின் பேச்சு எச்.ராஜா கிண்டல்
அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு ஓட்டு வாங்கி கொடுக்க துப்பில்லையாம். அதற்கு எந்த வழி முறையும் பார்க்கவில்லை. Twitter , Facebook , Yahoo Mail , Gmail அப்படினு பயங்கர பரப்புரை பண்றாரு. இவரை மாதிரி ஆட்கள்தான் திமுகவின் பலமே.   16:30:36 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சம்பவம் மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது
இவர் எப்படி வேலை வாங்கி இருப்பார்? இவர் சேர்ந்த வருடம் சொல்லும் அந்த ஆட்சியில் எப்படிப்பட்ட நியமனங்கள் நடந்தது என்று. ரொம்பவே தோண்ட வேண்டும் கடந்த 30 வருடங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் நிறுவனங்களில் ஒவ்வொரு பணி நியமனம் மற்றும் பதவி ஏற்றம் மற்றும் மாறுதல்களையும்.   16:24:48 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் பிரதமர் நீதி வழங்க வேண்டும் ராகுல்
நீதி'தானே. வழங்கிட்டா போச்சு. அவரே நீதிபதியாகி அவருக்கு தோன்றும் தண்டனையை யாருக்கு வேண்டுமோ கொடுத்து விட சொல்லலாமா? பப்புவுக்கு இவ்ளோ விவரமாலாம் பேசி பழக்கம் இல்லையே. தென்னிந்தியா பக்கத்துலேந்து நெறய துண்டு சீட்டு ஓடுது போலருக்கு என்ன பேசணும்னுலாம்? தன்னுடைய செயலை நம்பினால் பாகுபாடு இல்லாத பத்திரிகையாளர்கள் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல முடியும். கூறு கேட்ட தனமா தென்னிந்திய செயல் எழுதி கொடுக்கறதலாம் மனப்பாடம் செஞ்சி பேசினா எக்கு தனமா முழிக்க வேண்டியிருக்கும். பார்த்து. எல்லா நேரத்துலயும் நம்மளோட பத்திரிகை காரனையே வெச்சிக்க முடியாது சொல்லி வெச்ச கேள்வியை கேட்க. அந்த புத்திசாலித்தனம்லாம் தென்னிந்திய செயல்'குதான் வரும். அதுக்குலாம் பரம்பரையே திருட்டு கூட்டமா இருக்கனும்.   16:14:05 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
அரசியல் தமிழகத்தை பா.ஜ.,வஞ்சிக்கிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு
இதுதான் ஊடக துறையை முழுமையாக கையில் வைத்திருப்பதால் இருக்கும் நன்மை. காவிரி பிரச்னை தமிழகத்திற்கு எதிராக திரும்பியதற்கு ஒரே காரணம் செயலின் தந்தை. பல வசதிகளையும் தான் பெற்று கொண்டு அணைகளை கட்டி கொள்ளுங்கள் என்று கர்நாடகாவிற்கு அனுமதி தந்தார். அதோடு முடிந்தது கதை. அதற்கு பிறகு கர்நாடகாவில் எப்போதாவது தண்ணீர் திறந்து விட்டார்கள். உன் கூட்டணி தலைவரிடம் பேசி திறந்து விட சொல்லலாம். அதை செய்ய மாட்டோம். அங்கு ஆளும் மாநில கட்சிக்கு எதிராக செயல்படலாம். அதையும் செய்ய மாட்டோம். செயலுக்கு இப்போதைய தேவை - காவிரியில் தண்ணீர் வராமல், பாஜகவை திட்டிக்கொண்டு இருக்க வேண்டும். கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். கலவரத்தின் ஆபத்தை கண்டு தமிழர்களை சாந்தப்படுத்த பாஜகவின் முக்கிய தலை யாராவது கர்நாடக தேர்தலுக்கு பிறகு காவிரி தண்ணீர் திறந்து விடப்படும் அல்லது வாரியம் அமைக்க படும் என்று வாயை விட்டால், அதை வைத்து காங்கிரஸ் வெற்றிக்கு வழி செய்து கொடுப்பது. திமுகவிற்கு கிடைத்த மிக பெரிய அடிமை கூட்டமாக இருக்கிறது திருமா மற்றும் காங்கிரஸ் கட்சிகள்.   01:29:07 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
சம்பவம் திருச்சியில் தினகரன் கைது
கைது செய்தால் மட்டும் போதாது. குறைந்தது 6 மாதங்களாவது வெளியில் வராமல் சிறையில் வைத்திருங்கள்.   14:37:57 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
பொது அதிமுக எம்.பி., முத்துக்கருப்பன் நாளை(ஏப்.,2) ராஜினாமா
அன்வர் ராஜா குடும்பம் செய்தது இஸ்லாமிய மற்றும் திராவிட கலாச்சாரப்படியான செயல். கோபாலபுர கலாச்சாரம் அது. கோபாலபுர கலாச்சாரப்படி அது வரவேற்க தக்கது. அதனால் அதற்கு ராஜினாமா தேவை இல்லை.   23:40:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment