Rafi : கருத்துக்கள் ( 1819 )
Rafi
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
பொது எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு
மாநில நிர்வாகம், காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அடாவடியான பேச்சு வகை தாக்கத்தில் வந்து கொண்டிருக்கு. அந்த கட்சியாவது உடனடியாக அந்த ஆள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதை எதிர் பார்க்கலாமா?   12:17:50 IST
Rate this:
43 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
உலகம் பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்
தோழா, நீங்கள் புரிந்து கொண்ட முறை அதனால் ஹாசியம்மாக பார்க்கிண்றீர்கள். நபி அவர்களின் ஆரம்ப காலத்தில் மக்கள் குறைவாக தான் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள், அவர்களில் பல ஆண்கள் கொல்லப்பட்டிருந்திருந்தார்கள், அவர்களின் மனைவிகள் நிராதரவான சூழ்நிலையில் அவர்களை திருமணம் செய்ய நபி தோழர்களை வலியுறுத்திருந்தார்கள். மேலும் குரான் ஒரே நாளையில் அருளப்படவில்லை. 23 ஆண்டுகள் அவர்கள் உலகத்தை விட்டு கிட்டத்தட்ட பிரியும் காலம் வரை அருளப்பட்டுக்கொண்டிருந்தது. விஷயம் அறிந்தவர்களிடம் ஆலோசனை கேளுங்கள், குரான் உலக மக்களுக்காக அருளப்பட்டது. யாவரும் தெரிந்து கொள்வதில் தவறில்லை.   23:25:35 IST
Rate this:
12 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
உலகம் பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளையை தன் பிள்ளையாக கொள்ளமுடியாது. அது தன்னுடைய பிள்ளை என்றாலே குற்றம். யாரிடமிருந்து குழந்தையை தத்தெடுத்தார்களோ அந்த தகப்பனின் பெயரோடு இணைத்தே தான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தகப்பன் தெரியாத குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையை சகோதரராக தான் அழைக்க வேண்டும். நபி என்பவர் இறை தூதர், அவரை பின்பற்றவேண்டும், அவருடைய வாழ்க்கையில் மக்களுக்கு பாடமாக்க அமைக்க வேண்டும் என்பதற்காக ஓவ்வொரு நிகழ்வையும் அல்லாஹ் அமைத்து கொடுத்து இருக்கின்றான். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, வளர்ப்பு மகன் என்பது மகனாகாது என்பதற்கான பாடம். மகனின் மனைவியை திருமணம் செய்ய இஸ்லாத்தில் தடை இருக்கு. உங்களின் கருத்தின் மூலம் இது விஷயத்தில் தவறாக புரிந்துள்ள மக்களுக்காகவே விளக்கியுள்ளேன் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி தோழரே   14:08:01 IST
Rate this:
13 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது
நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்போம். பாராட்ட வேண்டிய அறிவுறுத்தல். . அனைத்து அரசுகளும் மனமுவந்து ஏற்கவேண்டும்.   23:12:32 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
முக்கிய செய்திகள் பெண் மீது தாக்குதல் போலீஸ் மகன் கைது
இப்போ அவன் தி மு க இல்லை. குற்றம் செய்ததனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் திரு ஸ்டாலின்.   22:58:12 IST
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
உலகம் பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்
திருமணம் செய்து கொண்டால் கற்பொழுக்கத்துடன் ஆன்மீகத்துடனும் இருக்கலாம்மே, திருமணம் செய்யவே அல்லாஹ் வற்புறுத்தியுள்ளான், மனிதனின் படைப்பில் உணர்ச்சிகளும் அடங்கியிருக்கு, அதை அடக்குகின்றேன் என்று தவறு செய்வது குற்றமாக கருதப்படும் என்றே அல்லாஹ் சொல்கின்றான். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேதத்திலும் திருமணத்தையே வழியுறுத்தியிருக்கின்றான். குறிப்பிடாத ஒன்றை கடைபிடிக்கின்றேன் என்று குற்றத்தின் பக்கம் செல்லாமல் குடும்ப உறவுடன் ஆன்மீகத்தை காண முயல்வதே மேல். இனியாவது சிந்திப்பாரா? போப் பிரான்சிஸ்   22:18:11 IST
Rate this:
12 members
2 members
50 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
சம்பவம் புழல் சிறையை சொகுசாக மாற்றிய கைதிகள்
ஒரு லட்சம் பேர் கொத்தடிமையாக எவ்வளவு தயாரிப்பார்கள், கதை விடுவதற்கு அளவே இல்லையா, நாக்கு வெட்டி விட்டால் கை இல்லையா? எழுதி காண்பிக்கலாமே,   21:54:07 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் அழகிரிக்கு எதிராக அவரது தங்கை திருவாரூரில் களமிறக்க திட்டம்
குடும்ப பாரம்பரியம் உள்ளவர்களுக்கு மக்களின் மீது பாசம் அன்பு இருக்கும்,   20:18:49 IST
Rate this:
10 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் ஸ்டாலின் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர் துரைமுருகன்
அடுத்த பிரதமரை சொல்கின்றார் தோழரே.....   14:22:48 IST
Rate this:
10 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X