mohankumar : கருத்துக்கள் ( 173 )
mohankumar
Advertisement
Advertisement
ஜூலை
27
2018
அரசியல் நேருவுக்கு பதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் படம் காங்., எதிர்ப்பு
பிஜேபி அன்று ஜனசங்கம் என்ற பெயரில் இருந்தது நேரு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு மூல காரணம்   05:34:14 IST
Rate this:
11 members
0 members
49 members
Share this Comment

ஜூலை
15
2018
சம்பவம் அமர்த்தியா சென்னுக்கு சவால் நிடி ஆயோக் துணை தலைவர் ஆசை
இவர் தான் ஒரு போதும் இந்திய பிரதமராக மோடி வர முடியாது என்று அடித்து கூறினார் உடனே ஊடகங்களும் ஆமாம் பெரிய பொருளாதார மேதை சென்னே கூறி விட்டார் மோடி வர முடியாது என்று. என்னமோ அவர்தான் இந்த உலகத்தின் கடவுள் மாதிரி எண்ணி அவரை ஆமோத்தித்து அவர் புத்திசாலி ,ஆஹா ஓஓஓஓ அவரே கூறி விட்டால் அதற்கு ஆண்டவனால் தடுக்க முடியாது என்று அவரை தலையில் வைத்து கொண்டாடினார்கள் ஒரே கூறி விட்ட பின் மோடி pm ஆகா முடியாது என்று ஊடகங்கள் முதல் பத்திரிகைகள் வரை குதூகலித்தார்கள் . நோபெல் பரிசு வாங்கியவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அவரை கொண்டாடினார்கள் . இவர் எந்த நாட்டிற்கும் தன்னுடைய பொருளாதார கருத்துக்களை கூறி அதனால் எந்த நாடும் வானுயர பறக்கவில்ல்லை அவ்வளவுதான் .   22:39:33 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
6
2018
சம்பவம் மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
தமிழனுக்கு குடித்து விட்டு வண்டி ஓட்ட கூட உரிமை இல்லையா .ஐயோ மோடியின் அரசு கொடுங்கோல் அரசு . மோடியே வந்து என் மகனுக்கு ஊற்றி கொடுத்தால் தான் நான் போராட்டத்தை வாபஸ் வாங்குவேன் .தமிழனுக்கு அவமானம் மோடி ஒலிக .   20:49:46 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

ஜூன்
1
2018
உலகம் இந்தியா - சிங்கப்பூர் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
மோடி அங்கே போயாகிறார் இங்கே போயாகிறார் என் கூவுவார்களே வயிற்றெரிச்சல் தான் . அவர் மேலே என்ன ஊழல் குறையும் சொல்ல முடியாததால் இதெல்லாம் இந்தோனேஷியாவை இந்திய ராணுவ தளமாக மாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி... எங்கெல்லாம் இந்தியாவுக்கு சீனா செக் வைத்து இரு ந்ததோஅதையெல்லாம் மோடி உடைத்து விட்டு இறுதியில் சீனாவுக்கு மோடி செக் வைத்த இடம் தான் ஜபாங் துறைமுகம். இந்தோனேசியாவின் மிக முக்கியமான இந்த துறைமுகம் இனி இந்தியா வின் கஸ்டடியில் வர இருக்கிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தி அதை இந்திய ராணுவம் பயன் படுத்திக் கொள்ளவும் இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது.இதை இந்தியப் பெருங் கடலை வளைக்க இந்தியாசீனா இடையே நடைபெ ற்று வரும் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் என்றே இதை சொல்லலாம். மூன்று புறமும் கடல் சூழ்ந்துள்ள இந்தியாவுக்கு கடல் பாதுகாப்பை அளிக்கும் ஒரு மிகப்பெரிய ராணுவ டிவிசனை இந்திய ராணுவம் அந்தமான் தீவுகளில்தான் வைத்துள்ளது. இது எப்பொழுது உருவானது என்றால் 2001 வாஜ்பாய் ஆட்சியின் பொழுது உருவானது சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அப்போதைய பிஜேபி அரசு இந்தியபெருங்கட லி ல் உள்ள அந்தமான் தீவுகளில் ராணுவ டிவிசனை உருவாக்கியது. இங்கு விமானப்படை தரைப்படை கடற்படை என்று முப்படைகளும் இருக்கிறது.குறைந்தது 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அந்தமானில் உள்ள ராணுவ டிவிசனில் இருக்கிறார்கள். இவர்களுடைய முக்கிய நோக்கமே தென் சீனக்கடலில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக இந்தியப்பெருங்கடலில் நுழையும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதுதான். அந்தமானில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்தியாவை ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.ஏனென்றால் 2004 டிசம்பரில் சுனாமி இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவை தாக்கிய பொழுது அதில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய பகுதி அந்தமான் தான்..அப்பொழுது வெளிநாடுகள் எல் லாம் அந்தமானை நோக்கி உதவ ஓடி வந்தன. ஆனால் இந்தியாவோ பதறிக் கொண்டு நோ தேங்க்ஸ் இதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று எச்சரிக்கையாக இந்தியா ஜகா வாங்கியது..இதை வைத்து உலக மீடியாக்கள் இந்தியா அந்தமானில் அணு ஆயுதங்களுடன் கூடிய மிகப் பெரிய படைத் தளம் வைத்துள்ளது.இது உலகின் பார்வையில் பட்டு விடக்கூடாது என்பதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு அந்தமானில் யாரையும் நுழைய விடவில்லை என்று எழுதித் தள்ளின. எது எப்படியோ இருந்து விட்டு போகட்டும்.இந்தியாவின் மிகப் பெரிய அணு ஆயுதங்களுடன் கூடிய படைப்பிரிவு அந்தமானில் உள்ளது.உருவாக்கியது நம்முடைய வாஜ்பாய் அரசு என்கிற அளவில் நாம் மார் தட்டிக்கொள்வோம். இந்தியாவின் அந்தமான் படைப்பிரிவை வாஜ்பாய் அரசு பெரியளவில் உருவாக்கியதற்கு முக்கிய காரணமே 1994 ல் சீனா கோகோ தீவுகளை லீசுக்கு எடுதத்தால் தான் உண்டானது. அந்தமானுக்கு வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொ லைவில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு சொந்தமான கோகோ தீவை சீனா தன் கஸ்டடியில் எடுத்துக்கொண்டு அங்கு தன்னுடைய கடற்படை கப்பல்களை வைத்து இருக்கிறது.இந்த கோகோ தீவு இந்திய பாதுகாப்புக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்த ல் உள்ள பகுதியாகும். ஏனெனில் வங்காள விரிகுடா வில் இருக்கும் இந்த கோகோ தீவில் இருந்து இந்தி யாவின் கிழக்கு துறைமுகங்களான சென்னை விசாகப்பட்டினம் கொல்கொத்தா துறைமுகங்களை சீன கடறபடையினால் தாக்க முடியும். இதற்கு பதிலடியாகத்தான் வாஜ்பாய் அரசு 2001 ல் அந்தமானில் மிகப்பெரிய ராணுவ கேந்திரத்தை அமைத்தது.. பதிலுக்கு சீனாவும் கோகோ தீவில் நிறைய உளவு பார்க்கும் கண்காணிப்பு மையங்க ளை நிறுவி .இந்திய கப்பல் படையின் நடமாட்டத் தை கவனித்து வரு கிறது, கோகோ தீவில் இருந்து சீனா நீர்மூழ்கிகளை இந்திய கடல் பகுதிக்குள் அனு ப்பி வேவு பார்த்து வருகிறது. இந்த கோகோ தீவை மியான்மருக்கு கொடுத்ததே நேருதான் என்று வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கர்ஜிக்க காங்கிரஸ் கூடாரம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களிடம் 1998 ல் மல்லுக்கு நின்றதை மறந்து விடக் கூடாது.உண்மையிலேயே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ல் சுதந்திரம் வாங்கிய பர்மாவுக்கு நேரு நினைத்திருந்தால் கோகோ தீவுகளை பர்மாவுக்கு கிடைக்க விடாமல் தடுத்து இருக்கலாம் என்பதே உண்மையாகும். 2001 ல் பிஜேபி ஆட்சியில் இந்தியா அந்தமானில் மிகப் பெரிய ராணுவ பிரிவை உருவாக்கியது என்றால் 2011 ல் காங்கிரஸ் ஆட்சியில் கோகோ தீவில் சீனா விமான தளத்தை உருவாக்கி அந்தமானில் உள்ள இந்திய ராணுவ டிவிசனுக்கு இதோ பாருங்கள் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறோம் என்று கெத்து காட்டி வந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. 2014 ல் மே இறுதியில் மோடி பதவி ஏற்றார். ஜூன் ஆரம்பத்தில் அந்தமானுக்கும் கோகோ தீவுக்கும் இடையில் இருக்கும் இந்திய தீவான நார்கண்டம் தீவில் இந்தியா மிகப் பெரிய ராடார் ஸ்டேஷனை அமைக்க மோடி அரசு உத்தரவிட்டது என்றால் இந்தியாவின் கடல் பாதுகாப்பில் மோடி எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்படி கோகோ தீவில் இருந்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் சீனா கடற்படைக்கு செக் வைக்க வேண்டுமென்றால் அந்தமானுக்கு முன்பே சீன கப்பல்களை இந்தியா கண்காணிக்க வேண்டும். இதற்கு மோடி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்தோனேசியாவின் ஜபாங் துறைமுகம்.இந்த துறைமுகம் அந்தமானுக்கு தென் கிழக்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் மலாக்கா நீரிணைக்கு மிக அருகில் இருக்கிறது. இது தாங்க ஜபாங் துறைமுகத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயின்ட்..சீனாவின் தென் சீனக்கடலி ல் இருந்து கிளம்பும் சீனக் கப்பல்கள் மலேசியாவின் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைந்து சீனாவில் உற்பத்தியாகும் 80% பொரு ட்களை மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்கிறது சீனாவோடு இந்தியா போர் நடத்தும் சூழல் வரும் பொழுது அது நிலப்பரப்பை விட கடல் பரப்பிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் போரின் பொழுது சீனாவின் பொருளாதாரத்தை முடக்க நினைக்கும் இந்தியா செய்யும் முதல் காரியம் என்னவென்றால் இந்திய ப்.பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டி ருக்கும் சீன கப்பல்களைதான் குறி வைக்கும். அதுவும் மலாக்கா நீரிணைப்பைதான் இந்தியா குறி வைக்கும். இந்த மலாக்கா நீரிணைப்பு தான் உலகியிலேயே டிராபிக் நிறைந்த கடல் பகுதி.மலேசியத் தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமத்திராத் தீவுக்கு மிடையில் உள்ள 805 கிலோ மீட்டர் நீளமான இந்த மலாக்கா நீரிணைப்பிற்கு இந்த பெயர் வரக் காரணமானவர் யார் தெரியுமா?. மகாராஜா பரமேஸ்வரா என்கிற சிங்கப்பூரை ஆண்ட ஒரு இந்து மன்னர்தான் காரணம். இந்த நீரிணைப்புதான் சீனாவின் தென் சீனக்கடல் என்று சொல்லப் படும் பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங் கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது. இந்த மலாக்கா வழியே ஆண்டுதோறும் 80,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிப்பதாகக் கூறப் படுகிறது. ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 250 கப்பல்கள் மலாக்கா நீரினைப்பின் வழியாக வந்து போய் கொண்டு இருக்கிறது. மலாக்கா நீரிணை வழியாக செல்லும் கப்பல் களை இது எந்த நாட்டுக்கு போகிறது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் அதில் பாதிக்கும் மேல் சீனாவின் பெயரை சொல்லிக் கொண்டே இந்து மஹா சமுத்திரத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.ஆக இந்திய பெருங்கடல் இந்தியாவை விட சீனாவைத்தான் அதிகளவில் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு மலாக்கா நீரணைப்பு மிக முக்கியமான இடம்.40 கிலோ மீட்டர் அகலமே கொண்ட மலாக்கா நீரிணைப்பு வழியே சீனப்போர்கப் பல்கள் இந்தியப் பெருங்கடலி ல் நுழையும் முன்பே ஜபாங் துறைமுகத்தில் காத்திருக்கும் இந்திய வான் படை கடற்படைகளால் கண்காணிக்கப்படும். இந்த மலாக்கா நீரிணைப்பை விட்டு விட்டு அதற்கு தெற்கில் உள்ள சுந்தா நீரிணைப்பின் வழியாகவும் இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் போர்க் கப்பல்கள் நுழைந்து இந்தியாவை தாக்க முடியும்.இந்த சுந்தா நீரிணைப்பு மலாக்கா நீரிணைப்புக்கு நேர் கீழே இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு பக்கத்தில் உள்ளது. ஆனால் அப்படி வந்தாலும் ஜபாங் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படை சீன கடற்படையை எதிர் கொள்ள முடியும்.அந்த அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான துறைமுகம் தான் ஜபாங்.அதாவது இந்தியாவை பாதுகாக்கும் அந்தமான் ராணுவ டிவிசனையே பாதுக்காக்கும் இடத்தில் இருக்கிறது ஜபாங்.துறைமுகம். பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணத்தில் ஜபாங் உடன்படிக்கையில் துறைமுக மேம்பாடு மிலிட்டரி பேஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹாஸ்பிட்டல் என்று இந்தியாவின் பங்களிப்பு இறுதியானதும் சீனாவின் அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் மோடியை திட்டி எழுதியுள்ளது. நாங்கள் இது வரை நேர்வழியிலேயே செல்கிறோம். ஆனால் இந்தியா எதிர் திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இது தொடருமானால் கடும் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று வழக்கம் போல எச்சரித்து உள்ளது. இந்தியாவின் மேற்கு கடல் எல்லையான அரபி கடலை கண்காணிக்க ஈரானின் சாபாஹர் துறைமுகத் தையும் ஓமனின் டம் துறைமுகத்தையும் இந்தியாவின் கஸ்டடிக்குள் கொண்டு வந்த பிரதமர் மோடி இப்பொழுது கிழக்கு கடல் எல்லையையும் வளைக்கும் விதமாக இந்தோனேஷியாவின் ஜபாங் துறைமுகத்தை இந்தியாவின் நேரடி கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டார். இதுவரை இந்தியாவோடு பெரிய அளவில் எந்த ஒப்புந்தமும் செய்து கொள்ளாமல் இருந்த இந்தோனேசி யா மோடியின் முதல் விசிட்டிலேயே சரண்டராகி ஒரு துறைமுகத்தையே இந்தியாவுக்கு மிலிட்டரி நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக் கொள்ள அனுமதி அளித்து இந்தோனேசியா என்கிற தன்னுடைய பெயரை இந்தியா நேஷன் ஆக்கி கொண்டது.   21:27:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
24
2018
அரசியல் ஸ்டெர்லைட் பிரதமர் மவுனம் ஏன்? காங்., கேள்வி
நல்லா நடிக்கிறீங்க அந்த ஆலையில் சிதம்பரம் பங்கு பற்றி சாமி கிளி கிழின்னு கிழிச்சாச்சு .   21:02:19 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

மே
20
2018
அரசியல் பிரதமர் ஊழல்வாதி ராகுல்
எடியூரப்பா காரணமாகத்தான் பதவியேற்றார் ஏற்றதும் முதல் கையெழுத்து விவசாயிகள் கடன் . இதற்காகத்தான் அவர் பதவி ஏறினார் காரியம் முடிந்தது இப்போது ball குமாரசாமி காங்கிரஸ் கையில் . கடன் தள்ளு படி செய்தலும் எடியூரப்பாவுக்கு பேர் தள்ளுபடிசெய்யவில்லையெனில் ராகுல் வின்சி பேமிலி தொலைந்தது .   18:01:02 IST
Rate this:
6 members
1 members
15 members
Share this Comment

மே
17
2018
அரசியல் 22 ஆண்டு கோபத்திற்கு பழி தீர்த்த வஜுபாய் வாலா
திமுக அரசை இரண்டு முறை இதே காங்கிரஸ் அநியாயமாக டிஸ்மிஸ் செய்தார்களே .இந்திராகாந்தி ஓருமுறை😢 சந்திர சேகரை மிரட்டடி ராஜிவ்காந்தி ஓரு முறை .எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்   20:47:13 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
6
2018
சம்பவம் மதுரை நீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை பலி
ரயில்வே சர்விஸ் கமிஷன் தேர்வு எழுத பல மாநிலங்களுக்கு செல்கிறார்கள் அப்போது எல்லாம் இந்த அரசியல்வாதிகள் எதுவும் சொல்ல மாட்டங்கள் . நீட்டுக்கு இப்படி குதிப்பதன் கரணம் இவனுகளுடைய மெடிக்கல் காலேஜ் பொழப்பு ஊத்திக்க ஆரம்பிக்கிறது அதுதான் . இந்த அழுவு அழுகிறான்கள் எல்லா அரசியல் கட்சி காரனும் ஆல்லாளுக்கு 2 ,3 மெடிக்கல் காலேஜ் வைத்துள்ளார்கள் . அவன் பொழப்பு எல்லாம் இனிமேல் அதோ கதிதான்.   09:04:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
சம்பவம் சாராதா சிட்பண்ட மோசடி வழக்குநளினி சிதம்பரத்திற்கு சம்மன்
upa ஆட்சி உள்ள போது ஓர் வார இதழில் இவரை பேட்டி காண சென்றார்கள் பேட்டியின் போது தெரியுமே அவரின் நடிப்பு. பேட்டியில் அமைதியான முறையில் முகைத்தை வைத்துக்கொண்டு பதிலளிக்கும் போது பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்டபோது மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் . பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை கூறினார் . அப்போது நளினி சிதம்பரம் வந்தார் ,நேராக ஒரு காரில் ஏறி போனார் . பின்னர் மகன் வந்தார் ஒரு காரில் ஏறி போனார் , மருமகள் வந்தார் மற்றொரு காரில் ஏறி பறந்தார் . பெட்டியை முடித்து விட்டு சிதம்பரம் தானும் ஒரு காரில் ஏறி பறந்தார் . . மக்களை சிக்கனமாக இருக்க சொல்லும் சிதம்பரம் ஏன் ஒரே காரில் ஏறி குடும்பத்தினர் அனைவரும் ஏறி அங்கங்கே இறங்க வேண்டிய இடத்தில இறங்கி தானும் சிக்கனமாக இருக்கலாமே ஊருக்கு தான் உபதேசம் . இதையும் அந்த வர பத்திரிகை குறிப்பிட்டிருந்தது . சிதம்பரம் ஒரு உலக மகா திருடன் அருமையாக நடிப்பான்   10:24:25 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
அரசியல் டோக்லாம் விவகாரம் பிரதமர் எழுப்பினாரா ? சீன பயணம் குறித்து ராகுல் கேள்வி
சிவா சொன்னது முற்றிலும் உண்மை . சீன அதிபர் ஜின்பிங் மாதிரி ஒரு தலைவரை எதிர் கொள்ள மோடிதான் பொருத்தம் . இன்றைக்கு இந்தியாவில் அவரை தவிர தன்னிச்சையாக இடத்திற்கு தகுந்த படி நடந்து கொள்ள மோடியை விட்டால் ஆள் இல்லை . அதற்கு தக்க படி அருமையான அவெளிஉறவு துறை அமைச்சர் சுஷ்மா . இருவரும் சேர்ந்து எல்லா நாடுகளையும் நட்பு நாடு ஆக்கி கொண்டு இந்தியாவின் மரியாதையை உலக அரங்கில் உயர்த்தி விட்டார்கள் அதன் விளைவு சீன அதிபர் ஜின்பிங் மோடியின் நட்பை அவரும் விரும்புகிறார் . இருவரும் மனம் விட்டு தனியே பேசும் பொது பாத்து காப்பு ஆலோசகர் ஆலோசனை படியும் , இடையில் பேச்சு வார்த்தையி போக்கு இவர்கள் எண்ணப்படி போகாமல் சீன அதிபர் ஜின்பிங் தன்னுடைய ராஜதந்திர பேச்சுக்களை முன் வைத்தால் மோடியும் தன்னுடைய ராஜதந்திர பேச்சுக்களால் சமயோசிதமாக பேசி தீர்க்க வேண்டும் . இது போல் பேச ராகுல் வின்சி போல சென்றால் இந்தியாவை சீனாவிடம் அடகு வைத்து விட்டு வந்து விடுவார் நேருவை போல .   21:28:52 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X