chakra : கருத்துக்கள் ( 111 )
chakra
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
சம்பவம் அமைச்சர் நிர்மலாவை கொல்ல சதி 2 பேர் கைது
வாங்கின ஊறுகாய் தரமில்லாததால் கொல்ல சதியா   08:14:25 IST
Rate this:
6 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
25
2018
அரசியல் கவர்னர் குறித்து பேச அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்த வெளிநடப்பு
என் டி திவாரி மாதிரியே இந்த கவர்னரும் ரொம்ப நல்லவர்   10:11:15 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
இருக்கும் சாலைகளை ஏன் உபயோகப்படுத்த முடியாது? இருக்கும் சாலைகள் ஏன் காற்றாடுகின்றன? டோல் கட்டணங்களை வசூலிக்க போவது யார்? எவ்வளவு காலத்துக்கு? குண்டும் குழியும் உள்ள சாலைகளுக்கு நாங்கள் கட்டணம் தர வேண்டுமா ? பசுமைக்கும் சாலைக்கும் என்ன சம்பந்தம்? இதுவரை உள்ள சாலைகளில் எவ்வளுவு மரங்களை பராமரிக்கிறீர்கள்?   21:32:04 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
21
2018
அரசியல் தி.மு.க., நாளை நடத்த உள்ள போராட்டம் தேவையற்றது அறிவுரை!
சேலம் எட்டு வழிச்சாலை வருவதை தடுக்க யாராலும் முடியாது எல்லா கட்சிகளுக்கும் பண பட்டுவாடா உண்டு திமுகவையும் சேர்த்து . பேசாமல் தமிழ் நாட்டையே ஜிண்டாலுக்கோ அல்லது அம்பானிக்கோ விற்று விடலாம்   08:33:17 IST
Rate this:
20 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
சீக்கிரமே நெடுஞ்சாலைக்கு அருகில் என்று எல்லா நிலத்தையும் பிளாட் போட்டு விற்று விட உதவும் விவசாயம் நிற்பதால் காவிரி பிரச்சினை தீர்ந்தது நூற்றுக்கணக்கான டோல்ல்கேட்டுகளை அமைத்து கார்போரேட்டுகள் வளம் கொழிக்க உதவும்   15:11:21 IST
Rate this:
30 members
0 members
112 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் அக்பர் மாவீரன் அல்ல முதல்வர் பேச்சால் சர்ச்சை
சரித்திரம் தெரியாமல் பேச வேண்டாம். கஜினி எப்போதும் தோற்றதில்லை   08:35:58 IST
Rate this:
23 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
3
2018
பொது கெயில் திட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடம் கேரளாவிற்கு வளர்ச்சி தமிழகத்துக்கு ஆபத்தா!
///'கெயில் திட்டம்' குறித்து, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:விவசாய நிலம் வழியாக, அதாவது, நிலத்தடியில் இயற்கை எரிவாயு குழாய்களை கொண்டு செல்வதால், அந்த இடத்திலோ, அதன் அருகிலோ விவசாயம் ஒரு போதும் பாதிக்காது. ஆனால், தமிழகத்தில் இந்த அடிப்படையே புரியாமல்தான், மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி, அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகளும், 'லெட்டர் பேடு' அமைப்புகளும் போராட்டங்களை துாண்டிவிடுகின்றன. அந்த உண்மை பேசும் ஊழற்ற மக்கள் நலம் நாடும் உண்மை விளம்பி அதிகாரிகள் யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?   23:07:12 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

மே
28
2018
பொது பேசி பழகினாலே ஆயுதம் ஏந்த வைப்பார்கள் கியூ பிரிவு போலீஸ் அதிகாரியின் ஆதங்கம்
//கியூ பிரிவு போலீஸ் அதிகாரியின் ஆதங்கம் கியூ பிரிவு போலீஸ் அதிகாரிக்கு பெயர் கிடையாதா. இருந்தால் அந்த நாணயஸ்தர் பெயரை வெளியிடலாமே   04:51:42 IST
Rate this:
3 members
1 members
4 members
Share this Comment

மே
29
2018
பொது ஸ்டெர்லைட் மூடல் தொழிலாளர்கள் கதி?
10 ஆயிரம் பெரிசா 10 லட்சங்கள் பெருசா நாசமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சரி செய்து விட்டு குஜராத்துக்கு மூட்டையை கட்டட்டும் தைரியம் இருந்தா கேரளாவில் இந்த ஆலைய அமைக்க சொல்லு பாப்போம்   04:46:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
28
2018
பொது இந்தியாவின் மதிப்பு உயர்வு சுஷ்மா பெருமிதம்
டோக்லாமை தானம் கொடுத்ததில் இருந்தே புரிந்து விட்டது   20:54:42 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X