பெருவரியான அரசு ஊழியர்கள் தமது கடமையை சரிவர செய்வது இல்லை. போன முறை ஆண்ட பொது அம்மா நடவடிக்கை எடுத்தார். ஆனால் என்ன பலன் அவருக்கு கிடய்த்தது. அரசு ஊழியர்கள் அனையவரும் சேர்ந்து ஆப்பு அடித்தனர். மத்திய,மாநில தேர்தல் ஒன்றாய் நடந்தால், அம்மா நடவடிக்கை எடுப்பார்.
09-மார்-2013 19:52:23 IST
அப்ப தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் குஜராத் மக்கள் முட்டாள்களா? முஸ்லிம் அனைவரும் மோடியை எதிர்ப்பதை ஒரு கொள்கை என்றே நினைகிறார்கள்.முதலில் இந்தியன் என்று நினைக்கவும்.
08-மார்-2013 05:03:54 IST
பரவா இல்லையே. .தமிழகம் முழுவதும் கேட்பது, தம்மாம் வரை எட்டி இருக்கே.. லட்ச லட்சமாய், இலங்கை தமிழர்கள் சாகும் போது, இந்த கருணா என்ன பிடில் வாசித்தாரா? மதுரை பத்திரிக்கை ஆபீஸ் கொலை என்ன ஆச்சு?
08-பிப்-2013 05:44:31 IST
குடும்ப தொல்லை இல்லாதவர்களால் மட்டுமே ஓரளவு நல்ல ஆட்சி தர முடியும். காமராஜர், மம்தா, நவீன், ஜெயா போன்றவர்கள் இந்த லிஸ்ட். சோனியா, கருணா போன்றவர்களால் தன் பிள்ளைகளை மீறி என்ன நல்லது செய்ய முடியும்?..மனைவி, பிள்ளை, பேரன், பேத்தி மற்றும் அதன் மூலம் வந்த சொந்தங்கள் என்று நிறைய பேர், சம்பாதிக்க அனுமதிக்க வேண்டிய கட்டாயம், அதற்காக அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய கட்டாயம்..நல்ல, நேர்மையான அரசியல் வாதி எவரும் இல்லை இந்த நாட்டில்..காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செய்து, நாட்டை மிக மோசமான நிலைக்கே கொண்டு சென்றுள்ளது..எந்த ஊழலும் கண்டு கொள்ளபடவில்லை. கண்டிப்பாக நாட்டை, மக்களை நேசிக்கும் மோடி, காங்கிரஸ் கட்சியைவிட நல்ல ஆட்சி தருவார். அதற்கு குஜராத் வளர்ச்சியே எடுத்துகாட்டு.
29-ஜன-2013 09:38:04 IST