பாசு உங்களுக்கு காலம் கடந்த ஞானம் உருவாயிருக்கு .....ஆட்சி நிரந்தரம் இல்லை என்பது தெரிந்துதானே எம்.ஜி.யார் அவர்களிடம் ஆட்சியை தன்னிடம் கொடுக்கும்படி மன்றாடிநீர்களே..... வசதியாக அதை மறந்து விட்டீர்களே .....
22-மே-2013 04:32:57 IST
ஆறு மாததிதில் தீர்த்து விடலாம் என்கிற நம்பிக்கையில் வந்த முதல்வருக்கு பேரதிர்ச்சி தான் உண்டாயிற்று....அந்த அளவிற்கு நிர்வாக சீர்கேடுகள்,மேலான்மையின்மை,திட்டடிமிடல் இன்மை என்று துறையையே சர்வ நாசம் செய்து வைத்துவிட்டு இன்று இப்படி ஒரு பேச்சு....சொல்ல போனால் தவறு முதல்வர் மேல் தான்...... போன ஆட்சியின் தகுதி தெரியாமல் ஆறு மாதம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.....
21-மே-2013 04:32:52 IST
அரசு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்....அதிலும் முன்னேற்றம் ஏற்படாவிடில் அரசு குழந்தை காப்பகத்தில் விடலாம்.... குழந்தையை கொல்ல அனுமதியளிக்க கூடாது...
19-மே-2013 13:43:04 IST
நாம் தமிழர் கட்சி பிரிவினைவாதத்தை நோக்கி பயணிக்கிறது.....சந்தடி சாக்கில் காஷ்மீர் பிரச்சனையையும் ,இலங்கை பிரச்சனையையும் முடிச்சி போட்டு ஆதாயம் தேட பார்ப்பதை முறியடிக்க வேண்டும்....
19-மே-2013 10:41:50 IST
இ.பீ. எல் எனப்படும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் இப்படி நடப்பதில்லை......காரணம் பார்வையாளர்கள் முதிர்ச்சி பெற்றவர்கள்...ஆனால் இந்த முறைகேட்டிற்கு பார்வையாளர்களின் பங்கும் உண்டு...தான் ஆதரிக்கும் அணி வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி இருப்பதால் தான் இதில் இன்று இவ்வளவு பணம் கொழிக்கிறது....தவிர சில பண முதலைகள் அதை சாதகமாக்கி கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்..... போட்டியை வெற்றி தோல்வியாக தான் பார்க்க வேண்டுமே தவிர வெறியாக அல்ல...
19-மே-2013 07:27:50 IST
விடுங்க....அவரு 2007 ம் வருடமே கார் வாங்கிட்டாரு.....அப்போ மத்தியில யார் ஆட்சியில இருந்தார்கள்........அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியிலேயே ஆட்டையை போட்டுடாங்க....இது கூட தெரியாம நம்ம பிரதமர் ....என்னத்த சொல்றது...
18-மே-2013 09:02:38 IST