Advertisement
தினமலர் முதல் பக்கம் » N.Purush Bharatwaj அவரது கருத்துக்கள்
N.Purush Bharatwaj : கருத்துக்கள் ( 1182 )
N.Purush Bharatwaj
Advertisement
மே
18
2013
அரசியல் சொகுசு காரை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின் மகன்
விடுங்க....அவரு 2007 ம் வருடமே கார் வாங்கிட்டாரு.....அப்போ மத்தியில யார் ஆட்சியில இருந்தார்கள்........அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியிலேயே ஆட்டையை போட்டுடாங்க....இது கூட தெரியாம நம்ம பிரதமர் ....என்னத்த சொல்றது...   09:02:38 IST
Rate this:
21 members
0 members
7 members
Share this Comment

மே
17
2013
பொது சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் சஞ்சய் தத்
இந்த கருத்தை பார்த்தா டொராண்ட்டோ ரவி,சென்னை சாண்டில்யன் மாதிரி தெரியுது....   08:55:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2013
பொது சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் சஞ்சய் தத்
படிக்கறது ராமாயணம்....இடிப்பது பெருமாள் கோவில் என்று சொல்லுவார்கள் ....அப்படி தான் இவரின் நிலையும் உள்ளது....சினிமாவில் நடித்தவர்களுக்கு வாழ்க்கையில் நடிப்பதா கடினம்.....இப்படி செய்தால் நல்லொழுக்கம் காரணமாக வெளியில் விரைவில் விட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இருக்கலாம்....நீதிமன்றம் இதில் ஏமாற கூடாது....   08:49:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
17
2013
பொது பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் சூதாட்டமும்...
ஐ.பி,எல் லை தடை செய்வது தான் நல்லது....பல ஆண்டுகளாக நடந்து வரும் இ.பி.எல் இது போன்ற சம்பவங்கள் நடக்காததான் காரணம் அதை அவர்கள் விளையாட்டாக தான் பார்க்கிறார்கள்....அதோடு பார்வையாளர்களும் முதிர்ச்சி அடைந்தவர்கள்..... ஆனால் இந்தியாவில் இதை ஒரு வெறியாக பார்க்கிறார்கள்.....தான் ஆதரிக்கும் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்த ஒரு சட்ட விரோதமான சூழ்நிலைக்கும் செல்ல இங்குள்ளவர்கள் அஞ்சுவதில்லை.....   04:30:27 IST
Rate this:
1 members
1 members
11 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஈராண்டு இருண்ட ஆட்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
விடுங்க பாஸ்.....நம்ம ஆட்சி தான் உருட்டுக்கட்டை ஆட்சியா இருந்தது..........அதை யாராலும் பீட் பண்ண முடியாது....2 ஜி யில அடிச்ச பணத்துகேத்த கண்ணாடி மாதிரி இல்ல...அத கொஞ்சம் மாத்துங்க....   04:29:51 IST
Rate this:
68 members
0 members
27 members
Share this Comment

மே
14
2013
அரசியல் நவாஸ் ஷெரீப் அழைப்பை ஏற்க மன்மோகன் மறுப்பு?
பாகிஸ்தானில் அரசியல் நிலைத்தன்மையை கண்காணித்து பிறகு முடிவு எடுக்கலாம்.... பல பிரச்சனைகளில் அவர்கள் இன்னமும் இந்தியாவிற்கு உதவவில்லை.....   04:25:36 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.....பன்னெண்டு நாள் ஜெயில்ல இருந்ததுக்கே இவ்வளவு பில்ட்ப்பா......   06:25:27 IST
Rate this:
4 members
1 members
44 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
மொகத்தையே காணோம்.....இதில என்னா ஏறுமுகம்....ஏறாதமுகம்ன்னுகிட்டு....இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே.........................   06:22:58 IST
Rate this:
5 members
2 members
48 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
இப்ப இவரு என்ன செய்வாருன்னா சிறையில் இருந்ததை பத்தி ஒரு புத்தகம் எழுதி அதை இவங்க தொண்டருங்க மற்றும் ஜாதிக்காரங்க தலையில வலுக்கட்டாயமா கட்டி கணிசமா ஒரு தொகை பாத்துடுவாறு.....   06:19:39 IST
Rate this:
3 members
1 members
46 members
Share this Comment

மே
9
2013
அரசியல் சுப்ரீம் கோர்ட் கண்டித்தும் அமைச்சரை நீக்காமல் இருப்பதா? பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கண்டனம்
எதிர் கட்சி தலைவர் என்கிற உரிமையும் ,மூத்த இந்தியர் என்கிற தகுதியும் அதோடு தேசப்பற்றும் இருக்கிறது.....பின் வேறென்ன தகுதி வேண்டும்.....பின் ஊழலை எதிர்த்து யார் தான் குரல் கொடுப்பது????   11:17:18 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment