N.Purushothaman : கருத்துக்கள் ( 4674 )
N.Purushothaman
Advertisement
Advertisement
ஜூலை
21
2018
அரசியல் ராகுலுக்கு ஜெட்லி அறிவுரை
அறிவுரை தேவை இல்லை ஜெட்லி ஜி ...   19:49:26 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் ராகுலுக்கு ஜெட்லி அறிவுரை
ராவுலின் பார்முலாவே மகிழ்வித்து மகிழ் தான்...சூப்பர்...   17:01:49 IST
Rate this:
41 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
21
2018
உலகம் பார்லி.,ல் ராகுல் பேச்சு பிரான்ஸ் அரசு மறுப்பு
ரபேல் நிறுவனத்திடம் நாம் வாங்கும் போர் விமானம் ஐந்தாம் தலைமுறைக்கான போர் விமான தொழில்நுட்பம்... அப்படி பட்ட தொழில்நுட்பத்தை ரகசியம் காக்காமல் எவன் விப்பான்னு என்கிற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் ஒரு எதிர் கட்சி தலைவர் நாட்டிற்கு வாய்த்துள்ளது அபாயகரமானது...எந்த ஒரு ராணுவ தளவாடங்கள் கொள்முதலிலும் இது போன்ற ரகசியம் காக்கப்பட வேண்டிய அம்சங்கள் இருக்க தான் செய்யும்...   16:56:57 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
21
2018
உலகம் பார்லி.,ல் ராகுல் பேச்சு பிரான்ஸ் அரசு மறுப்பு
ராகுல் , மண் மோகன் மற்றும் பிரான்ஸ் அதிபர் எப்போது ஒன்றாக சந்தித்தார்கள் ?   12:21:31 IST
Rate this:
4 members
1 members
16 members
Share this Comment

ஜூலை
20
2018
அரசியல் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் ராகுல் தாக்கு
ராவுலு கட்டு புடிச்சி மோடிஜியை கலாய்க்கிறாராமாம்.. இவரு என்ன செஞ்சாலும் மோடிஜி காலு மண்ணுக்கு கூட ஒப்பாக மாட்டாரு....தான் பிரதமராக பதவியேற்றவுடன் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம் படு பாதாளத்திலும் அலங்கோலமாகவும் இருந்ததாகவும் அவ்வளவு மோசமாக ஆட்சி செய்தார்கள் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் மோடிஜி கூறி உள்ளாரே...அதுக்கு வக்கு இருந்தால் பதில் சொல்லட்டும்..   17:00:57 IST
Rate this:
125 members
1 members
30 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் சென்னை சிறுமி பலாத்காரம் 17 பேருக்கு ‛தர்ம அடி
வக்கீல்கள் இந்த 17 கயவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என்று சூளுரைத்து உள்ளது வரவேற்கத்தக்கது ...இது தான் உண்மையான மற்றும் சரியான தண்டனை ...அதற்க்கு பாராட்டுக்கள் ..தாக்குதலில் ஈடுபட்டு இருக்க கூடாது ...அது கண்டிக்கத்தக்கது ...   17:27:16 IST
Rate this:
1 members
1 members
17 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது தந்தை இறுதி சடங்கில் 5 மாத குழந்தை உருக்கம்
எதிர் மறையான இஸ்லாமிய சிந்தனைகள் இல்லாமல் இருந்திருந்தால் உலகம் அமைதி ததும்பும் இடமாக இருந்திருக்கும் ...அதர்மத்தை தர்மமாக கடைபிடித்து அவர்களும் மாண்டு அடுத்தவர்களை கொல்லும் வினோத பழக்கம் என்று நீங்குமோ ??   17:15:03 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
15
2018
சம்பவம் அமர்த்தியா சென்னுக்கு சவால் நிடி ஆயோக் துணை தலைவர் ஆசை
அமர்த்தியா சென் முதற்கொண்டு பல பேருக்கு நாட்டிற்கு எதிராக செயல்படும் NGO க்களை மோடி ஜி தடை செய்தது கண்ணை உறுத்துகிறது ...அதன் வெளிப்பாடே இப்படி தூற்றும் அளவிற்கு பேச வைக்கிறது ...   19:35:49 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

ஜூலை
15
2018
சம்பவம் வாட்ஸ் ஆப் வதந்தியால் பொறியாளர் அடித்து கொலை
அட காட்டு மிராண்டிகளா ...அவர்கள் மேல் சந்தேகம் இருந்தால் கூட சட்டத்தை கையில் எடுக்காமல் காவல்துறையினரிடம் ஒப்படைத்து இருக்க வேண்டுமே தவிர இப்படி இப்படியா மரண தாக்குதலில் ஈடுபடுவது ? குழந்தைகளை கண்டால் நாமும் அவர்கள் அளவிற்கு மனம் இறங்கி விடுவதுவும் அவர்களை உற்சாகப்படுத்த அவர்களுக்கு சாக்லேட் போன்ற இனிப்புகள் தருவதுவும் இயற்கையே ...இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...   15:10:16 IST
Rate this:
2 members
0 members
43 members
Share this Comment

ஜூலை
13
2018
அரசியல் முஸ்லிம்களை தலித்களாக்கும் காங்., நிர்மலா சீதாராமன்
ராவுல் பேசறது அவருக்கு புரிஞ்சால் அவரை ஏன் தலைவராக்க போறாங்க ...   18:44:24 IST
Rate this:
75 members
0 members
17 members
Share this Comment