Rajesh Narayanan : கருத்துக்கள் ( 36 )
Rajesh Narayanan
Advertisement
Advertisement
மே
28
2017
வாரமலர் இது உங்கள் இடம்!
எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பாத்துப்பான்னா அப்போ கீழே இருக்கிறவன் (EPS) எதுக்கு   12:36:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
2
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
Mr. George, you mean to say only sex is life. His wife is also not enjoying the same happiness. After children are grown up, you have to control yourself. I pity you for what you have written since she has not mentioned anything about their sexual life. Children are grown up but this man never has any maturity. His wife should tell everything to their relatives and inform the children as well so that this coward should feel shame for what he did. This guy is punishable and not his wife.   14:36:19 IST
Rate this:
4 members
1 members
15 members
Share this Comment

டிசம்பர்
11
2016
வாரமலர் ஞாபகமாய்....
பெற்றோர்களை உயிருடன் இருக்கும்போதே வணங்கி நன்றாக கவனித்து விடுங்கள். இறந்தபின் அவர்களின் சமாதியை வணங்கி ஒரு உபயோகமும் இல்லை.   15:02:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
29
2016
சம்பவம் டாக்சி டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9,800 கோடி டிபாசிட்
அய்யா புகழ் இவர் கான்ட்ராக்ட் அடிப்படையில் வண்டி ஓட்டி வந்தவர். அரசாங்க பணியாளர் கிடையாது. கொஞ்சம் பார்த்து படியுங்கள்.   13:28:08 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
30
2016
சிறப்பு பகுதிகள் சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்... சீன பட்டாசு அரசியல்
சரிதான், சீன பட்டாசு வாங்கவில்லை.........ஆனால் நம்ம ஊர் பட்டாசு விலை ரொம்ப அதிகமாக இருக்குதே.....அது எப்படி.......இங்கே பக்கத்துல இருக்கும் சிவகாசி பட்டாசு சீன பட்டாசை விட 3 மடங்கு விலை கூடுதல்.........எல்லோருக்கும் ஆசைதான் சிவகாசி பட்டாசு வாங்க..........ஆனால் விலை?????   14:19:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
3
2016
அரசியல் அ.தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்
இவர்கள் இனி தலைகீழாக நின்றாலும், மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்   12:21:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2016
வாரமலர் திண்ணை!
கன்னியாகுமாரி மாவட்ட மக்கள் பேசும் சொற்களாக போட்டிருப்பது, மலையாள வார்தைகளாகும். முன்பு கன்னியாகுமாரி கேரளத்துடன் இருந்த காரணத்தால் அவ்வாறு பேசி பழகியிருக்கின்றனர். அதே போல் திருவனந்தபுரம் மக்களும் கொஞ்சம் தமிழ் கலந்தே பேசுவர்.   17:15:17 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2016
அரசியல் கருணாநிதிக்கு தனி இருக்கை வசதியை யாரும் கேட்கவில்லைஅதிகாரி அதிரடி
இவரை தேர்ந்தெடுத்த மக்களை சொல்ல வேண்டும். என்ன செய்வது, விதி வலியது.   14:55:11 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2016
அரசியல் கருணாநிதிக்கு தனி இருக்கை வசதியை யாரும் கேட்கவில்லைஅதிகாரி அதிரடி
அய்யா சாமி, பொதுஜனம் அவரவர் வயதிற்கு ஏற்ப என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பர். எல்லா ஊனமுற்றவரிடத்தும் இவரிடம் உள்ளது போல் சகல வசதிகளும் உள்ள சக்கர வண்டி உள்ளதா என்று யோசித்து பாருங்கள். இவர் ஊரை அடித்து உலையில் போட்டார், இப்பொழுது இவர் கையில் இருந்து அதிகாரத்தை பிள்ளைகள் பறிப்பதை இவர் விரும்பவில்லை. பிள்ளைகளுக்கும் ஒன்று புரியவில்லை, இவர் இறந்தால் இதுவரை திருடி சேர்த்த சொத்துக்களுக்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிவரும் சில சமயம் உயிரையும்.   14:52:24 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2016
அரசியல் ஜெ.,வுக்கு தான் தைரியமில்லை கனிமொழி
இவள் ஜாபர் சேட்டுடன் பேசியது வெளிவந்தும், நல்ல பிள்ளை நாணயம் போல் பேசுவதற்கும் ஒரு வெட்கம் கெட்ட அருவருப்பான தைரியம் வேண்டும். நீ முதலில் உன் அழுக்கை கழுவு பின்னர் அடுத்தவரை பற்றி பேசலாம். உங்கப்பன் கலைஞராக இல்லாமல் இருந்தால், நீயெல்லாம் என்ன ஆகியிருப்பாய் என்பது எல்லோருக்கும் தெரியும்.   12:56:55 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X