thamodaran chinnasamy : கருத்துக்கள் ( 77 )
thamodaran chinnasamy
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
அரசியல் தமிழகத்தில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்
இன்னிக்குமா . கடவுளே இதற்கு ஏதாவது எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா, வேறு யாரிடத்தில் சொல்ல .   06:50:57 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் முப்பெரும் விழாவில் கனிமொழி புறக்கணிப்பு
எப்பவுமே இனி நீ தனி மொழி தான் , இந்த கனிமொழிக்கு . பாவம் உலகம் தெரியாத மண்ணு.   06:30:14 IST
Rate this:
2 members
6 members
19 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் முப்பெரும் விழாவில் கனிமொழி புறக்கணிப்பு
ஐயா ஆரம்பம் ஆ ரம்பம் ஆயிடுச்சி . நடக்கப்போவதை நீ வேடிக்கை கூட பார்க்க முடியாது . அவ்வளவு துவேசம் உங்கள் எல்லோர் மனத்திலும் . பணம் பணம் அட பாவி மக்களா. உங்களின் வளர்ப்பும் வளர்ச்சியும் அப்படி .   06:27:43 IST
Rate this:
0 members
0 members
50 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியை வீழ்த்த ஸ்டாலின் சபதம்
ஏனய்யா சிகாமணி , ஒரு நாளாவது வேறு எதைப்பற்றியாவது பேசத்தெரியுதா உமக்கு அப்பனுக்கு தப்பாம பிறந்த சப்பாணி ஐயா நீர் என்னமோ உங்க குடும்பம் தான் மிக மிக நேர்மையான குடும்பம் போல . போய்யா போ , போ , வேறு ஏதாவது வேலைய பாரு . இப்ப இருக்கின்ற இவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் என்ன எவ்வளவு கிழிக்கப் போறாங்கன்னு நாங்க பார்த்துக்கிட்டு தான் இருக்கோம் . எங்களுக்கு தெரியும் . தேர்தல் வந்தால் என்ன தீர்ப்பு கொடுக்கணும் என்று. தினமும் நீங்க பேசறதுக்கு செய்யறதையும் பார்த்தாலே உவ் வாஹ் சகிக்கலே . கடவுளே கடவுளே எங்களை காப்பாத்து.   06:20:36 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
சம்பவம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்
நீதி அரசர்களே , நன்றாக யோசித்துப்பாருங்கள், ஒரு சின்ன நிகழ்வுக்கு எத்துணை ஆண்டுக்குப்பிறகு பிடி வாரண்ட் அறிவித்து இருக்கின்றீர்கள்.மக்களாகிய எங்களுக்கு எப்படி நீதி துரையின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்தும் . இந்த நாட்டு பிரஜை ஆகிய நாங்கள் நீதியை மட்டுமே கடவுளின் தீர்ப்பாக ஏற்றுக் கொள்கின்றோம். JUSTICE DELAYING IS JUSTICE DENYING .சாமான்யர்கள் இத்துணை வருடகாலம் காத்திருந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை உங்களின் தீர்ப்புக்கும் மனசாட்சிக்குமே விட்டு விடுகின்றேன்.இப்புண்ணிய பூமி பலப்பல நீதிமான்கள் வாழ்ந்து காட்டிய பூமி.இந்நாட்டினுடைய ஒவ்வொரு குடிமகனும் நீதியை நீதியாய் மட்டுமே பார்க்கின்றோம் .   07:32:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் பா.ஜ.,வின் மிகப்பெரிய நகைச்சுவை சிதம்பரம்
நீங்கள் உங்களையே சுய பரிசோதனை செய்து பாருங்கள் . உண்மை புரியும் .   17:37:18 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் பா.ஜ.,வின் மிகப்பெரிய நகைச்சுவை சிதம்பரம்
உங்களுடைய ஒரு பதிவாவது மனசாட்சியோடு சொல்லியிருக்கிறீர்களா, இன்னும் எம்மக்கள் ஏமாற தயாராயில்லை , போய்யா போ .   15:28:54 IST
Rate this:
11 members
0 members
67 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் பா.ஜ.,வின் மிகப்பெரிய நகைச்சுவை சிதம்பரம்
சிதம்பரம் அவர்களே நீங்கள் எல்லாம் எப்படி இந்த திரு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்தீர்கள் என்பதே மிக மிக கேலிக்கூத்தான ஒன்று தான் . ஊழலில் திளைத்துள்ள உங்களின் குடும்பம் , இதைப்பற்றி கருத்துக்கூறாமலிருப்பதே உங்களுக்கு மேன்மை. நீங்களும் உங்கச்சவடாலும், போய்யா போ . இத்திரு நாட்டை உங்களைவிட இப்போது இருப்பவர்கள் உங்கள் கூட்டத்த்தைவிட நூறு மடங்கு உயர்ந்த குணம் உள்ளவர்கள் . புறம் சொன்னால் தான் உங்கள் பிழைப்பு என்றாகிவிட்டநிலையில் , இது எல்லாம் தேவையா , போயி உங்க ஊழலை சரி பாருங்க. கடவுளே   15:25:55 IST
Rate this:
12 members
1 members
65 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் மோடி மவுனமாக இருப்பது ஏன் ? ராகுல் கேள்வி
என்ன கொடுமய்யா இது இவனுங்க ஆட்சி காலத்தில் விற்ற ஆதேய் விலையே தானே இப்போதும் . மக்களை முட்டாளாக்கப்பார்க்கிருங்க, எல்லாருக்கும் எல்லாம் தெரியும் , பேசாம எழுந்து போவீங்களா .... கூமுட்டைகளா .....   13:47:07 IST
Rate this:
9 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
பொது வெள்ள பாதிப்பு மோடியின் ஆய்வு பணி ரத்தா?
இதையெல்லாம் பாராட்டுற மனப்பக்குவம் இப்போது இருக்கின்ற அரை வேக்காட்டு அரசியல் வாதிகளுக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மோடியின் செயல் திறனை மனம் திறந்து பாராட்டுவோம் .   10:52:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X