Advertisement
தினமலர் முதல் பக்கம் » ramesh அவரது கருத்துக்கள்
ramesh : கருத்துக்கள் ( 109 )
ramesh
Advertisement
மே
19
2013
அரசியல் ஒரு இந்தியர் கூட பசியோடு தூங்க செல்லக்கூடாது ராகுல்
அப்படியானால் உன் குடும்ப சொத்தி்ல் நான்கில் மூன்றை இந்தி்ய ஏழைமக்களுக்காக செலவிட்டால் போதுமே   10:20:55 IST
Rate this:
0 members
1 members
12 members
Share this Comment

மே
17
2013
முக்கிய செய்திகள் குரல் கொடுக்கும்!சேது சமுத்திர திட்டம் நிறைவேற... கரூர் கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி
ஒரு கார்வாங்கியதி்லே சட்டத்தி்ற்கு புறம்பாக நடந்துள்ள நீ மக்கள் நலத்தி்ட்டங்களைப்பற்றி பேச தகுதி்யற்றவன் இந்த லட்சனத்தி்ல் கட்சித்தலைவனாம் வெளங்கும்   06:14:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2013
முக்கிய செய்திகள் தமிழ்த் தாய் சிலை கருணாநிதி கேள்வி
சுயநலவாதி்யே தமிழ் தமிழினம் தமிழர் பற்றிப் பேச உனக்கு தகுதி்யில்லை   05:01:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
11
2013
சினிமா இன்று இரவு 9 மணிக்கு ஆர்யா-நயன்தாரா திருமணம்...
அடே நயன்தாரான்னா பெரிய இவளா? ஒரு பெண்ணிற்கு உடல் அழகைவிட உள்ளத்து அழகு முக்கியம். அது இவளுக்கு சற்றுமில்லை. பின் ஏன்டா பப்ளிசிட்டி. அடுத்தவள் கணவனுக்கு ஆசைப்பட்டவள் தானே. இப்படி தூக்கி வச்சு ஆடுனா இவ இல்ல இந்த நாடே உருப்புடாது.   16:45:08 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
8
2013
அரசியல் சந்திப்பு தவறில்லை காங்கிரஸ்
நாட்டை கெடுத்த நயவஞ்சகர்கள சந்தி்த்து எதற்காகடா கோப்புகளில் தி்ருத்தம் செய்தீர்கள் சோனியாவையும் மன்மோகனையும் உங்களையும் காப்பாற்றிக்கொள்ளத்தானே. உங்களப்போல் ஆள்பவர்கள் மத்தி்யில் நல்லவர்களாக இருந்து துன்பப்படுவதைவிட தீவிரவாதி்களாக மாறி மக்களை சுரன்டி வாழ்பவர்களை போட்டுத்தள்ளி சந்தோசப்படுவது மேல். எதைப்புடுங்குவதற்காக அரசாங்கம் சட்டம் ஒழுங்கு. ஆங்கிலேயன் இன்னும் இந்தி்யாவை ஆண்டுகொண்டிருந்தால் இன்று நாடு எவ்வளவோ தலைநிமிர்ந்து மக்களும் நிம்மதி்யாக வாழ்ந்தி்ருப்பார்கள்.   17:53:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
8
2013
அரசியல் பா,ஜ.,வுக்கு மூன்றாவது இடம் கபில்சிபல்
உங்களுக்கு இடமே இல்லாமல் போகப்போகுதே அத நாங்க எப்படி கொண்டாடபோகிறோம் என்று பொறுத்தி்ருந்துபார்   12:30:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
3
2013
சினிமா ஜில்லா படத்துக்கு கல்லா கட்டுகிறார்கள்...
ஓடுறகுதி்ரையிலதான் ஏறிப்போகமுடியும் எப்போதோ ஓடினவயதான குதி்ரையில ஏறினா என்ன ஆகும் ம்மம்ம்   18:52:35 IST
Rate this:
9 members
2 members
19 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு போக்குவரத்து நிறுத்தம்
தமிழக காவல் துறையே ஒரு வேண்டுகோள். சாதி் வெறிபிடித்து ஆட்டம்போடும் அத்தனை கயவர்களையும் போட்டுத்தள்ளவும். என்னங்கடா சாதி்.. எதடா சாதி்க்கப்போறீங்க. பகுத்தறிவற்றவர்களே முதலில் மனிதனா வாழுங்கடா ஒருகுடும்பம் வாழ ஏன்டா நீங்க அடிச்சிகிட்டு சாவுறீங்க தி்ருந்துங்கடா   19:13:25 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
அரசியல் உலகம் சிரிக்கிறது பார்லி.,யை நடத்த விடுங்கள் பிரதமர் வேதனை
உலகமென்ன தனக்கே அதி்காரமில்லாமல் ஒரு அடிமைபோல் இருக்கும் இவர் இந்தி்யாவை எவ்வாறு காப்பாற்ற முடியும் என வேற்று கிரகவாசிகளே சிரித்துக்கொண்டிருக்கிறார்களாம். ஆமாஞ்சாமியோவ்   15:03:33 IST
Rate this:
2 members
0 members
31 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
அரசியல் பா.ஜ., மீது சோனியா கடும் தாக்கு
தாங்கள் ஒட்டுமொத்த இந்தி்யாவிற்கே துரோகம் செய்துகொண்டிருப்பதை யாரிடம் சொல்ல   14:56:28 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment