கல்யாணராமன் சு. : கருத்துக்கள் ( 1046 )
கல்யாணராமன் சு.
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
பொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
பாக்கியநாதன், தமிழ் மைந்தன், இலங்கை தமிழர்களை சொல்கிறார் என்று நினைக்கிறேன் கலைஞர் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தினார் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.............   20:00:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
15
2018
கோர்ட் ஜெ., சொத்து யாருக்கு? ஐகோர்ட் அதிரடி
ஜெயலலிதாவுடைய 913 கோடி சொத்துக்களில், அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாயை வசூலிப்பதில் என்ன பிரச்சினை?   12:46:31 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

நவம்பர்
15
2018
அரசியல் அறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம்
தகுதி இல்லாத ஆட்சி தகுதி இல்லாதவரோடைய சிலையை அதற்கு தகுதி இல்லாத இடத்தில் வெக்கறதுதானே பிரச்சினை அப்படிங்கறீங்க??   12:13:19 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
16
2018
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
டவுட் தனபால் இந்த மாதிரியெல்லாம் டவுட்டை கிளம்பினால், ஸ்டாலின் அழுதுடுவாரு   09:08:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
15
2018
அரசியல் மம்தா விதித்த புதிய நிபந்தனை கையை பிசையும் தெலுங்குதேசம்
மம்தா பானர்ஜீ சொல்றது நியாயமா படுகிறது............உண்மையாவே எதிர்க்கட்சி ஒற்றுமை வேணும்னா எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரு இடத்திற்கு வரணும்.........அதை விட்டுவிட்டு சில தலைவர்கள் வருவாங்க, மற்ற கட்சியிலிருந்து அல்லக்கைகள் மட்டும் வரும்னா அது எந்த விதத்தில சரி?.......எல்லாருக்கும் பிரதம மந்திரி ஆசை வந்துவிட்டது............இந்த ஆசை நாட்டுக்கு நல்லது.............ஏனா இப்படிப்பட்ட ஆசையோட இருக்கும் கட்சிகள் ஒன்று சேராது.............அது மக்களுக்கு ரொம்ப நல்லது ..............திருடர்களும், முட்டாள்களும் இனிமேல் நாட்டை ஆளக்கூடாது....   08:45:02 IST
Rate this:
2 members
0 members
46 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
சாமி கும்புடுறேன்,........... இந்தியாவிலே இருக்கும் கம்யூனிஸ்டுடைய கொள்கைகள் காத்தோட போயி ரொம்ப நாளாச்சு............இப்போ அவங்களோட கொள்கையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.........."மோடி-எதிர்ப்பு"...............மத்த கொள்கைகளெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்....................இல்லேன்னா ஊழல்களையெல்லாம் எதிர்ப்போம் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்களெல்லாம்......ஊழல் பண்ணின கட்சிகளோடையே கூட்டு வைப்பாங்களா?   08:33:54 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
இந்த அளவு அவசரத்தை கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தின் எல்லா தீர்ப்புகளிலும் காண்பிக்கிறதா என்றால் இல்லை (முல்ல பெரியார் அணை தீர்ப்பு ஒரு உதாரணம்) ...........அதுதான் இங்கே பிரச்சினை ...............the intention of the Kerala government is quite clear and it is really surprising that you have not noticed it (intentionally or otherwise).............   08:28:09 IST
Rate this:
0 members
0 members
56 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
\\ ....இளம்பெண் ஒருவரை பூஜாரியே கருவறைக்குள் கையைப்பிடித்து இழுக்கும் காட்சி, நிஜத்திலும் சபரிமலையில் நிகழ்ந்துவிடக்கூடாதே... என்ற எண்ணத்தில் பக்தர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்\\ ......இதுக்காகத்தான் பக்தர்கள் போராட்டம் நடத்துறாங்களா?.......... என்ன ஒரு அறிவீனமான கருத்து?...................இப்படி கதையும் வசனமும் எழுதின உங்க கலைஞர் என்ன செய்தார் என்பதை "வனவாசம்' என்ற நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்............ MK should be the last person on earth to talk about public morality and probity.................   08:23:59 IST
Rate this:
3 members
0 members
36 members
Share this Comment

நவம்பர்
14
2018
சம்பவம் நவ.17-ல் சபரிமலை வருவேன் திருப்தி தேசாய்
Melboun அப்படின்னு ஒரு இடம் ஜெர்மனியில இருக்குதா என்ன?   14:47:25 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
14
2018
சம்பவம் நவ.17-ல் சபரிமலை வருவேன் திருப்தி தேசாய்
நீங்கள் சொல்லும் கோப்புகள் இருந்தால் அதை அரசும் தேவசம் போர்டும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கலாமே? அதா செய்த மாதிரியான செய்தி ஒன்றும் வரவில்லையே? எங்கே இந்த கோப்புகளை பற்றி படித்தீர்கள் என்று சொல்லமுடியுமா?   10:48:09 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X