S.Senthilkumar : கருத்துக்கள் ( 13 )
S.Senthilkumar
Advertisement
Advertisement
மார்ச்
27
2018
உலகம் சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்
அவரு ரகசியமா சீனா போனதுலாம் தெரியுது,   21:30:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
7
2017
அரசியல் மன குமுறலை வெளிப்படுத்த முடியாமல் ஓ.பி.எஸ்., தியானம்
நேத்து வந்த ஆயாம்மா சசியெல்லாம் CM மா. என் பித்தம் தெளிய வேண்டுகிறேன்.   21:53:18 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
5
2017
பொது ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன அப்பல்லோ நாளை விளக்கம்
இந்த விளக்கத்தை நீ Dec 6 அப்பவே சொல்லி இருந்தால், நீ ஒரு நல்ல டாக்டர். நீ உண்மையிலேயே டாக்டர்கு தான் படிச்சியா. சரியாய் 2 மதம் கழிச்சி சொல்ல வரியே. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. நீ என்ன சொல்ல போறேன்னு எங்களுக்கு நல்லா தெரியும். 2 மாசம் தயார் பண்ணி இருக்கீங்களே. கூட லண்டன் டாக்டர் வேற வாரான். நீங்களா செய்தியாளர்கள் kitta fail ஆவீங்க. நல்ல இருங்கடா. பார்க்கத்தானே போறோம். நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு அதை யாரும் மறக்க வேண்டாம்.   00:08:15 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
25
2017
பொது போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங்
சரி, அப்போ சம்பந்தமே இல்லாம சசிகலாவை சந்தித்த பல்கலை கழக துணை வேந்தர்களுக்கு யார் கவுன்சலிங் கொடுப்பது? யாராவது தெரிந்தால் சொல்லவும்.   19:41:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
24
2017
பொது தமிழ் மக்கள் வாழ்க! கட்ஜூ புகழாரம்
பத்த வச்சிட்டியே பரட்ட..........   22:28:00 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2017
பொது தமிழ் மக்கள் வாழ்க! கட்ஜூ புகழாரம்
பத்த வச்சிட்டியே பரட்ட..........   22:24:34 IST
Rate this:
9 members
1 members
6 members
Share this Comment

நவம்பர்
26
2016
கோர்ட் இந்தியாவில் நிரப்பப்படாத நீதிபதி பணியிடங்கள்... 500!அரசு அக்கறை காட்டவில்லை என தலைமை நீதிபதி புகார்
அப்படியே நிரப்பிட்டாலும்......... சரியான நீதியை கொடுத்து கிழிச்சுடுவாங்க பாரு.   10:23:32 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
9
2016
அரசியல் மோடி அதிரடி நடவடிக்கை மவுனமான அரசியல் தலைவர்கள்
கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் சார் சொல்வது உண்மைங்கோ ..........   22:19:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
9
2016
அரசியல் மோடி அதிரடி நடவடிக்கை மவுனமான அரசியல் தலைவர்கள்
ஏழை ஏழைன்னு சொல்லி பொழப்பு நடத்தத் தான் nammala ஏழையாகவே இவனுங்க வெச்சி இருக்கானுங்க.   22:16:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
9
2016
அரசியல் மோடி அதிரடி நடவடிக்கை மவுனமான அரசியல் தலைவர்கள்
மோகன் அவர்களே, கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.   22:09:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X