அப்ப வெளிய இருந்து ஆதரித்தாலும் காங்கிரஸ் கொள்கையை ஏற்று கொண்டது தானே .... முதிய பாவங்களுக்கு பரிகாரமா காங்கிரஸ் அரசை கவிழ்த்து புண்ணியம் தேடிக்கலாம் இந்த கருணா ...
18-மார்-2013 20:06:31 IST
அரசு அலுவலர்கள் தங்கள் ஒட்டு உரிமையை தவறாமல் தங்களுக்கு சாதகமாக ஆண்டு முழுவதும் செயல்படும் அரசியல் வாதிகளுக்கே ஒற்றுமையாக பயன்படுத்து வார்கள்.. ஆனால் நம்மில் சிலரோ ( பிரைவேட் கம்பெனி அலுவலர்கள் ) ஒட்டுரிமை இல்லை. சந்தர்பவாதிகளாக இருக்கிறோம்... இன்னும் சிலரோ மது பிரியாணிக்கு வோட்டை விற்று விடுவோம்...
27-டிச-2012 07:43:33 IST