M.S.Ananth : கருத்துக்கள் ( 1 )
M.S.Ananth
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2017
அரசியல் சசிகலாவை சந்திக்க 3 அமைச்சர்கள் பெங்களூரு பயணம்
வெட்கக்கேடு. முறைகேடாக ஊழல் செய்து, சம்பாதித்த பணத்தை கணக்கு காட்டாமல், அரசாங்கத்தை ஏமாற்றி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டனை கொடுக்கப்பட்டு சிறையிலிருக்கும் ஒரு தேச துரோகியை, கொள்ளைக்காரியை அரசு பதவியிலிருக்கும் முன்று அமைச்சர்கள் பார்க்க செல்வது, அதுவும் அரசாங்க செலவில் செல்வது வெட்கக்கேட்டின் உச்சம். மொத்த தமிழினத்திற்க்கே தலைகுனிவு. அவர்கள் முன்று பேரின் அமைச்சர் பதவியையும் பறித்து, சட்ட மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கவேண்டும். அவர்கள் மொத்த பயணசெலவையும் அவர்களிடமிருந்தே வசூல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். சட்டப்படி அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டம் என்பது சாமானியருக்கும், பணம் பதவி படைத்தவர்க்கும் ஒன்றே.   10:49:00 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X