Subramanian Ravi : கருத்துக்கள் ( 26 )
Subramanian Ravi
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2018
அரசியல் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் வைகோ
உன் கட்சிகாரன ஓர் சட்டசபை உறுப்பிப்பனர்கூட ஆக்க முடியல நீ ஸ்டாலினை முதல்வரை ஆக்கபோறயா சிரிப்பு தான் வருது   12:44:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
22
2017
சினிமா விஸ்வரூபம் 2 ஒலி, ஒளி அழகாக இருக்கும் - கமல்ஹாசன்...
மொதல்ல படம் சிறப்ப இருக்குமா?அதை சொல்லுங்க   15:19:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
8
2017
சினிமா ரஜினிகாந்துக்கு முன் முந்திக் கொண்ட கமல்ஹாசன்...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவார் ரஜினி. மக்கள் ஆதரவு கமலை விட ரஜினிக்கு அதிகம்   13:10:47 IST
Rate this:
61 members
1 members
77 members
Share this Comment

அக்டோபர்
26
2017
சினிமா பிறந்தநாளில் அரசியல் கட்சி அறிவிப்பு இல்லை : கமல்...
அரசியலுக்கு வந்தால் போணியாக மாட்டோம் என்பது அவருக்கு தெரியாதா ?   11:36:58 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
24
2017
சம்பவம் தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை
இதை பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லையே ?இது ஹிந்துக்கள் சம்பந்தப்பட்டது என்பதாலா ?சிக்குலர் அரசியல் வியாதிகள் அறிக்கை விடவில்லையே ஏன்?   14:17:19 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
17
2017
அரசியல் பா.ஜ.,வால் விமர்சனங்களை பொறுக்க முடியவில்லை
பதவி எதிர்பார்த்து கிடைக்கவில்லை அதனால் வந்த வெறுப்பு . சமீபத்தில் நடந்த பஞ்சாயத்துகளில் தனித்து நின்றே பாஜ வென்றது   13:05:19 IST
Rate this:
15 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு
தினமலர் ஒரு பத்திரிக்கை தான் இவங்கள காமெடி என்று உண்மையா சொன்னது. மற்றவர்கள் கமலை அடுத்த முதல்வராகவே நினைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்   12:35:47 IST
Rate this:
13 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
15
2017
சினிமா கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால்...
இவனுக எல்லாம் தமிழக மக்களை முட்டாள்னு நினைக்கிறானுவளா? MGR-க்கு பிறகு ஒரு நடிகனும் இனிமே முதல்வராக முடியாது.   12:24:54 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
சினிமா கம்யூனிஸ்ட் கருத்தரங்கில் பங்கேற்கிறார் கமல்...
ரொம்ப நல்லது சினிமாவில் செல்லாக்காசான கமலும் அரசியலில் செல்லாக்காசான கம்யூனிஸ்டும் சேருவது நல்லது தான்   13:14:29 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
5
2017
சினிமா கமல்ஹாசனுடன் நக்மா சந்திப்பு ஏன்?...
எத்தனை கமலஹாசன்கள் வந்தாலும் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது   12:50:22 IST
Rate this:
3 members
0 members
43 members
Share this Comment