S. Rajan : கருத்துக்கள் ( 63 )
S. Rajan
Advertisement
Advertisement
ஜூன்
27
2018
சம்பவம் மதுரை ஆர்.டி.ஓ., ஆபிசில் ரூ.10 கோடி ஊழல்
மதுரை கார்பொரேஷன், நில பதிவு அலுவலகங்களில் வேலை செய்யும் ஆட்களையும் அவர்களுக்கு தொடர்பு உள்ளவர்களையும் திடீர் சோதனை செய்தால் இன்னும் எத்தனையோ கோடிக்கணக்கில் இவர்கள் கொள்ளை அடித்தது தெரிய வரும். பாத்து ஆண்டுகளாக மதுரை நிலத்திற்கு வரிகட்டியபின் எங்களிடம் ரஸீது இருந்தும் கட்டவே இல்லை என திருப்பி பணம் பிடுங்கிய கூட்டங்கள் இங்கு உண்டு.   03:32:04 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறார் கருணாநிதி ஸ்டாலின்
அதுதான் அந்தக்காலத்திலேயே முதலமைச்சர் ஆன பின்பும் தமிழை கட்டாய மொழி ஆக்காமல் ஒரு தலைமுறையையே தமிழ் எழுதத்தெரியாத மக்களாய் விட்டுவிட்டாரோ?   02:15:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
14
2018
அரசியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது எந்த ஆட்சி? அமைச்சர்களுடன் தி.மு.க., மோதல்
சென்னை : தமிழ் வளர்ச்சிக்கு உதவியது, எந்த அரசு என்பது குறித்து, அமைச்சர்களும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், சட்டசபையில் காரசார விவாதம் நடத்தினர். உண்மை என்னவென்றால் கழகங்கள் சொந்த ஆதாயங்களை தான் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆட்சிக்கு வந்தபின் நாற்பது ஆண்டுகள் கழித்துதான் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமானது. உயிர் தமிழுக்கு என்றுகூவிய தலைவர்கள் அண்ணா போனவுடன் அதை தள்ளி வைத்து விட்டார்கள்.   03:23:01 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
30
2018
அரசியல்  எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம்... சுடுகாடாகும்!
உண்மையிலேயே அரசாங்கத்துக்கு மக்கள் மேல் அக்கறை இருந்திருந்தால் ஆலையிலிருந்து விஷ தண்ணீர், காற்று வெளியேறாமல், ஊர் நிலத்தில் கலக்காமல் அதற்கானவை செய்திருக்கும். ஆலையும் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் வேலை வாய்ப்பு இருந்திருக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள் பாக்கெட் நிறைந்தால் போதும். யாருக்கு வியாதி வந்தால் எனெனக்கென்ன என்று இருந்திருக்கிறார்கள். இதில் மாசு கட்டுப்பாடு சோதனை செய்யும் அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு என்று தெளிவாகிறது.   08:21:03 IST
Rate this:
5 members
2 members
23 members
Share this Comment

மே
29
2018
பொது தமிழக தொழில் துறையினர்...அச்சம்..!
ஏன் பயப்படவேண்டும். ஒழுங்காக மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டியதுதானே? இன்னொரு விஷயம். லஞ்சம் வாங்குவதையே தொழிலாக கொண்டுள்ள அதிகாரிகள் இருக்கும்வரை ஸ்டெர்லிட் நிலைமை வந்துகொண்டுதான் இருக்கும்.   02:33:27 IST
Rate this:
0 members
0 members
168 members
Share this Comment

மே
28
2018
சம்பவம் சென்னை வீடுகளில் தமிழக போலீசார்... வேட்டை!
தினமலர் செய்தி பாரபட்சமின்றி எழுதப்பட்டதா. தொனியை பார்த்தால் சந்தேகம் வருகிறதே.   02:09:56 IST
Rate this:
40 members
0 members
99 members
Share this Comment

மே
24
2018
அரசியல் விஷமிகள் தூண்டுதலால் கலவரம் முதல்வர் பழனிசாமி திடீர் விளக்கம்
தண்ணீரிலும் நிலத்திலும் கலக்கும் விஷம் இவர் கண்ணுக்கு புலப்படவில்லை. சாதாரண மனிதன் அவதிப்படுவதை பாட்டில் தண்ணீர் குடிக்கும் 'மாண்புமிகு' பழனிச்சாமிக்கு எப்படித்தெரியும். நாட்டிற்காக உழைக்கும் தலைவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இன்று ஏழு தலைமுறைக்கு சொத்துசேர்க்கும் மந்திரிகளும் பதவி சுகத்துக்காகவும் தான் மந்திரிகள் இருக்கிறார்கள்.   02:10:13 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
ராணிப்பேட்டை, வேலூர் பகுதியில் பாருங்கள். மாசுபட்ட தண்ணீர் எவ்வளவு நிலங்களை விஷ நிலமாகிவிட்டது என்று.   09:45:55 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
20
2018
பொது தொடர்ந்து மலைகளில் பயணம் மலைக்க வைக்கும் பழனிசாமி!
முதல்வர் பழனிசாமி அடிக்கல்கள் நாடுகிறாரே தவிர எத்தனை திட்டங்கள் முடித்து திறப்பு விழாக்கள் நடத்தியிருக்கிறார். தமிழர்களே யோசித்து பாருங்கள். ய   01:52:22 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
14
2018
உலகம் சிங்கப்பூரில் அதிகாரபூர்வ மொழியாக தமிழ் தொடரும்
''சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும். சிங்கப்பூர் தெருக்களில் தமிழ் உள்ளது. சென்னையில் பல தெருக்களில் ஆங்கிலம் மாட்டுமெய் உள்ளது. இவர்கள்தான் தமிழுக்காக உயிர் கோட்டுக்கும் தமிழர்கள். என்று மடியும் இவர்கள் அடிமையின் மோகம்?   02:09:43 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X