Sankar : கருத்துக்கள் ( 33 )
Sankar
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
அரசியல் தி.மு.க.,வுக்கு எரிச்சல் தமிழிசை பாய்ச்சல்
இங்கே இந்துக்கள் எங்கே வந்தார்கள்? RK நகர் தேர்தலிலிருந்து இப்போதுவரை தி மு க எவ்வளவு வளர்ந்திருக்கிறதோ, அதில் பாதியாவது இவரின் கட்சியும் வளர்ந்திருக்கும்.   14:29:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் தி.மு.க.,வுக்கு எரிச்சல் தமிழிசை பாய்ச்சல்
அந்த பெண் செய்தது போராட்டமா? முன்கூட்டியே திட்டமிட்டு விமானத்தில் சத்தம் போடுவது போராட்டமல்ல, பொறுக்கித்தனம். மெட்ரோ ரயிலில் ஸ்டாலின் செய்ததை இவர் செய்யாமல் விட்டதே இவரது பண்புக்கு சான்று.   14:26:08 IST
Rate this:
1 members
0 members
82 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் பெட்ரோல் விலை பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு
கட்டத்துரை அவர்களே, யாருக்கெல்லாம் நீங்கள் இதுவரை ஒட்டு போட்டிருக்கிறீர்கள், அவர்களுடைய ஆட்சியிலெல்லாம் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒருமுறை சிந்தித்துவிட்டு (நீங்கள் கொன்சிலராகவோ, வட்ட, சதுர இத்யாதி செயலாளராகவோ இல்லாத பட்சத்தில்), பின்னர் உங்கள் கருத்தை ஒருமுறை ஊன்றிப்படியுங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும்.   16:30:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
வாரமலர் பணம் சம்பாதிக்க தெரியாத அமைச்சர்!
1998 லேயே , அவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. நஷ்ட ஈடுதான் இப்போது வழங்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே நல்லவர்கள், அரசியலே செய்யமாட்டார்கள் என்பதற்கு, சமீபத்திய வெள்ளத்திற்கு கேரளா கம்யூனிஸ்ட் அரசு அளித்த அறிக்கையே சாட்சி.   12:12:38 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி சதி ஜீசஸ் சபை
திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் Anandan அவர்களே , இந்து மதம் ஒரு தொழிலாக அலுவலகம் வைத்து நடத்தப்படவில்லை. இங்கு இந்துவாக இருப்பதற்கு யாருடைய approval ம் தேவையில்லை. நீ ஹிந்து என்று சான்றிதழ் கொடுக்கும் உரிமை எவரிடமும் இல்லை. வீட்டுக்குள்ளே வராதே என்று சொல்ல இங்கு அவசியமில்லை. எல்லோருக்கும் ஸ்வதர்மம் என்ற வீட்டில் முழு உரிமை இருக்கிறது. யாரோ ஒருவர் சொல்லி அனுமதி அளிக்கும் இடத்தில்தான் இருப்பேன் என்பதைவிட சொந்த வீட்டில் இருந்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் இங்கு தமிழ்நாட்டில் எவ்வளவோ பார்ப்பனர்களுக்கு, அய்யனார், கருப்பண்ணசாமி, மாரியம்மன், மதுரைவீரன் போன்றவையே குலதெய்வங்கள். அங்கு வழிபாடு செய்யம்போது அந்த கோவிலில் இருக்கும் வெவ்வேறு இனத்தை சேர்ந்த பூசாரிக்குதான் பூஜை செய்யும் உரிமையே தவிர, அந்த பார்ப்பனர்களுக்கு அல்ல. அத்துடன் இல்லாமல் கிராமக்கோவில்கள் சிலவற்றை தவிர எங்கும் வரும் பக்தன் என்ன இனம் என்று தெரிந்துகொள்ள வாய்ப்புகளே குறைவு. நீங்கள் சொல்லும் அடுத்த மதங்களில் பிரிவினைகள் நிறைய இருந்தாலும் - உயிரையே பழிவாங்கும் அளவுக்கு இருந்தாலும் - அடுத்தவன் குறைகளில் தன்னை வளர்த்துக்கொள்ளும் அவசியம் இந்து தர்மத்திற்கு இல்லை. இந்து மதம் பல தன்முனைப்பு இல்லாத குருமார்களால் காலத்திற்கேற்றவாறு நெறிப்படுத்தப்படுகிறது. இந்த குருமார்களில் எல்லா சாதியை சேர்ந்தவர்களும் அடங்குவர். இங்கு கடவுளையே கேள்விகேட்கும் உரிமைகூட உண்டு. இங்கு ராமன், கிருஷ்ணன் என் சிவன்கூட கேள்விக்கு அப்பாற்பட்டவரில்லை.   14:34:07 IST
Rate this:
0 members
0 members
159 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள் உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை
இங்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் இதுதான் நிலைமை. ஏன் என்று சிறிது சிந்தியுங்கள் நண்பரே...சுயபரிசோதனை என்பதே இல்லாமல் எத்தனை நாள்தான் மற்றவர்கள் மீது பழிபோட்டே காலம் தள்ளுவது? எந்த தவறும் செய்யாமல் என்பதை தனியாக நினைத்துப்ப்பார்த்தால் உங்களுக்கே சிரிப்பு வரும், இவர்களால் இறந்தவர்கள் எல்லாம் தற்கொலை செய்துகொண்டார்களா?   15:55:02 IST
Rate this:
4 members
0 members
55 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
சம்பவம் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் கைது
அண்ணாவிடம் இருந்து கழகத்தை takeover செய்தது யார்? வேறு எப்படி ஆகமுடியும்??   18:50:16 IST
Rate this:
0 members
0 members
82 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
கோர்ட் ஓரின சேர்க்கை குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் அதிரடி
Public ல கட்டிபுடிச்சு, முத்தம் கொடுத்து போராட்டமெல்லாம் நடத்தினாங்களே, மைந்தரே - அந்த குரூப்பை சொல்றீங்களா?   14:22:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது அபிராமியின் கணவர் விஜய்க்கு நடிகர் ரஜினி ஆறுதல்
ரஜினி குன்றத்தூர் போவது என்பது நிறைய பிரச்சனைகளையும், போலீசுக்கு தலைவலியும் உண்டாக்கும். பிரபலங்களுக்கு இவ்வாறான சங்கடங்கள் நிறைய உண்டு. நான் ரஜினி செய்வதெல்லாம் சரி என்று சொல்பவனல்ல. ஆனால் இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் ஆறுதல் அளிக்க இது ஒன்றே வழி. சமீபத்தில் துக்கத்திற்கு போன வீட்டில் ரசிகர்களுடன் செல்பி எடுக்க நேர்ந்த மலையாள நடிகரை நினைத்துப்பாருங்கள்.   14:06:58 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
சம்பவம் பா.ஜ.,வை விமர்சித்த பெண் கைது
ஸ்டாலினை இப்படி ஒருவர் விமர்சித்து இருந்தால், அவர் கதி என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பாருங்கள். ஜெயலலிதாவுக்கு இந்த கூட்டத்தின் மத்தியில் சட்ட சபையில் என்ன நடந்தது? நல்ல வேளை, அந்த பெண் சோபியா தி.மு.க. வையோ அதன் தலைவரையோ விமர்சிக்கவில்லை.   10:14:16 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X