Nellai Ravi : கருத்துக்கள் ( 143 )
Nellai Ravi
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2018
பொது ஜெ., வுக்கு அமைச்சர் தர்ப்பணம்
மிருகங்களுக்கும் செய்யலாம். மறைந்த நாய், கோழி, செடி, கொடி, மரங்கள் போன்றவற்றுக்கும் செய்வதுண்டு,   14:57:46 IST
Rate this:
4 members
0 members
109 members
Share this Comment

அக்டோபர்
3
2018
பொது ரபேலால் பெரிய மாற்றம் ஏற்படும் விமானப்படை தளபதி
இதை தான் மோடி செய்ய விரும்புகிறார். அறுபது வருஷம் தூங்கியாச்சு. இப்பொது மோடி ஆரம்பித்திருக்கிறார்.. நாம் உற்பத்தி செய்யும் வரை காத்திருக்க முடியாது, காங்கிரஸ் இந்த கொள்முதலை எட்டு ஆண்டுகள் தாமதப்படுத்தி இருக்கிறது.   19:31:48 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
பொது எங்கே என் ஜீவனே இன்று (செப்.25 )- மகாளயபட்சம் ஆரம்பம்
விலங்குகளுக்கும் ஆன்மா உண்டு என்று நம்புகிற மதம், இந்து மதம் (கிறிஸ்துவத்திலும், இஸ்லாமிலும் விலங்குகளுக்கு ஆன்மா கிடையாது). விலங்குகளின் வாரிசுகள், விலங்குக்கு திதி செய்யாது. அதனால் கிடைக்கரிய மானிட பிறவி கிடைக்கும் போது அதை உபயோகப்படுத்தி, அடுத்த நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். பாவங்கள் செய்து விலங்குகளாகவோ அல்லது பூச்சிகளாகவோ பிறக்க கூடிய நிலையை அடைய கூடாது. அதிலிருந்து, மனிதனாக பிறக்க பல பிறவிகள் எடுக்க வேண்டும். மகாளய பக்ஷத்தில், நாம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல நண்பர்களுக்கு, விலங்குகளுக்கு மற்றும் நமக்கு வேண்டியவர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் செய்கிரோம்.   17:39:55 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள் வாரணாசியில் மோடி துவக்கி வைத்தார்
கங்கையில் யாரும் பிணத்தை போடுவதில்லை. இது தான் இன்றய நடைமுறை. சும்மா யாரோ எழுதியதை பரப்பாதீங்க. போய் பார்த்துட்டு எழுதுங்க.சிலர் சொல்லுவார்கள் பாதி பிணம் எரிந்தவுடன் கங்கையில் போட்டுவிடுவார்கள் என்று. இதுவும் சுத்த பொய். அவ்வாறு போட முடியாது, ஏகப்பட்ட கட்டுப்பாடு இருக்கு, திருட்டுத்தனமா செய்தால் ஒழிய. அதுவும் 99 % முடியாது.   16:16:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது ஏ.கே. ரக துப்பாக்கி தயாரிப்பு ஒப்பந்தம் நிராகரிப்பு
செய்தி படிக்காம கமெண்ட் போடுகிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது. அரசு, அதனியுடன் சேர்ந்து துப்பாக்கி தயாரிக்க அனுமதி அளிக்கவில்லை என்பது. மிலிட்டரி தான் தயாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.   17:35:19 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது ஏ.கே. ரக துப்பாக்கி தயாரிப்பு ஒப்பந்தம் நிராகரிப்பு
செய்திய முழுசா படியா. மிலிட்டரி தான் தயாரிக்கணும் என்று அரசு சொல்லி இருக்கிறது. அதானியுடன் இணைந்து தயாரிக்க அரசு இணங்கவில்லை. இது தான் செய்தி.   17:32:52 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ்.. மிகப் பெரிய தோல்வி காங்., கிண்டல்
கருப்பு பணத்தை, வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். அவை ரெகார்ட் செய்ய பட்டிருக்கிறது. அந்த பணத்திற்கு வரி கட்டியிருக்கிறார்களா என்பதை பார்க்கவேண்டியது incometax department இன் வேலை. அதற்கான வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் பயன்களை சிறிது நாட்களில் காண்போம். இரண்டாவதாக இந்த மாதிரி கருப்பு பணத்தை, வங்கியில் டெபாசிட் செய்து அதை வருமானம் என்று பலர் காட்டியிருக்கிறார்கள். அதற்கான வரியையும் கட்டியிருக்கிறார்கள். அதனால் கருப்பு பணம் account செய்ய படுகிறது. அது கடந்த வருடங்களை விட மிக அதிகமாக இருந்தால், penal action எடுப்பார்கள். விளைவுகள் வெளிவர இன்னும் ஒரு வருடம் ஆகும். 25 சதவிகிதம் கலெக்ட் செய்தால் கூட மிக பெரிய வெற்றியாகும்.   06:54:18 IST
Rate this:
5 members
0 members
142 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் இன்று சென்னை வருகிறார் கட்காரி
போக்கத்த பசங்க   09:36:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X