Muthukumar : கருத்துக்கள் ( 147 )
Muthukumar
Advertisement
Advertisement
மே
2
2018
உலகம் இந்தியா - சீனா இடையே ஹாட்லைன் வசதி?
சம்பந்தமில்லாமல் உளறுவதற்கு பாலக்ருஷ்ணனுக்கு நிகர் யாருமில்லை. ஹாட்லைன் என்றால் என்ன, இரண்டு நாடுகளின் இடையில் ஹாட்லைன் தொடர்பால் என்ன நன்மை என்று தெரியாதவர்களெல்லாம் கருத்து சொல்ல வந்துவிட்டார்கள். மோடி எதை செய்தாலும் மற்றதை ஏன் செய்யவில்லை என்று கேட்பதே இவர்களை போன்ற ஆட்களின் வேலை. நல்லவேளை இவர்களை போன்ற வீணான ஆட்களுக்கு மோடி பதில் சொல்வதில்லை. அவருக்கு செயல் ஒன்றே முக்கியம்.   20:49:26 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
உலகம் சீன அதிபருடன் மோடி படகு பயணம்
Krishnas - nj,யூ.எஸ்.ஏ // ஐய்யாக்கண்ணு ஒன்னும் விவசாயிகளின் பிரதிநிதி இல்லை. ஆடி கார் வைத்திருக்கும் அளவுக்கு வசதியானவர்தான். மாநில அரசின் பட்டியலில் வரும் விவசாயத்திற்கு டெல்லியில் மத்திய அரசிற்கு எதிராக போராடுவதாக அரசியல் செய்கிறார். இவர் மத்திய அமைச்சர்களிடம் பேச மாட்டாராம், கூப்பிட்டால் பிரதமர்தான் வரவேண்டுமாம். இவரை பிரதமர் சந்தித்திருந்தால் என்னுடைய மதிப்பில் மோடி சற்று இறங்கியிருப்பார்.   23:32:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
உலகம் சீன அதிபருடன் மோடி படகு பயணம்
சென்னையில் வெய்யில் ரொம்ப அதிகமோ? தமிழர்அநீதி இப்படி பினாத்தறார்.   23:13:35 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் அமேதி, சிங்கப்பூரை போல் மாறும் ராகுல்
காமராஜரை தோற்கடித்ததின் பலனை இன்றுவரை தமிழகம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. நல்லவர்களை தோற்கடித்தால் என்ன ஆகும் என்று இந்திய மக்கள் தமிழகத்தை பார்த்து தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   20:07:27 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
பொது தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்பேட்டை நிர்மலா
ராணுவ வீரர்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டுமென்று அந்த படைப்பிரிவு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். உங்களைப்போல மூக்குவரை தின்றுவிட்டு தூங்கமாட்டார்கள். இந்த செய்தியே ஒரு ராணுவ வீரரை வைத்து உங்களைப் போன்ற ஆட்கள் செட்டப் செய்ததுதானே.   18:54:59 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
20
2018
பொது தமிழகம் வந்தது ராமராஜ்ய ரத யாத்திரை
//இதுதான் உண்மை...// எதையாவது உளறிவிட்டு இதுதான் உண்மை என்று கூறும் கும்பல் நாட்டில் நிறைய உள்ளது.   16:55:58 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க மோடிஜி ராகுல்
Mr. கிறுக்கன், ரபேல் நிறுவனத்துடனான ஒப்பந்தமே 'மேக் இன்இந்தியா' திட்டத்தில் இந்தியாவில் எந்த நிறுவனத்துடனும் இணைந்து தொழில் ஆரம்பிக்கலாம், அதற்க்கு விமான தயாரிப்பு ஒப்பந்தம் உண்டு. இந்த ஒப்பந்தம் அனில் அம்பானியுடன் அல்ல. ரபேல் நிறுவனத்துடன். உங்களுக்கு திறமையிருந்தால் நீங்களும் ரபேல் நிறுவனத்துடன் இணைந்து விமான தயாரிப்பு தொழிற்சாலை ஆரம்பிக்கலாமே?   00:04:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
அரசியல் ஆரோவில் பொன்விழா மோடி பங்கேற்பு
தராசு சரியில்லை.   23:46:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு டில்லியில் நெருக்கடி
மற்ற கட்சிகள் 5 -க்கும் 10 -க்கும் லாட்டரி அடிச்சிக்கிட்டு இருக்காக்கும். வாய்க்கு வந்ததை எடுத்து விடவேண்டியது. யார் வந்து பார்க்கப்போகிறார்கள். பேரைக்கூட வசதியாக யாரும் கண்டுபிடிக்கமுடியாததாக வைத்து கொண்டாகிவிட்டது.   19:22:29 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது காந்திக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம் மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்
நான் தெருவில் நிற்கலை. எனக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் யாரும் தெருவில் நிற்கலை. என்ன வருமானம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. முதல் முறையாக வரிகட்டி வியாபாரம் பண்ணுவதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்குறது. நீங்கள் தெருவில் நிற்கிறீர்கள் என்றால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.   21:09:38 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment