மூன்று மாதத்தில் சரியாகிவிடும் என்று அமைச்சர் சொன்னதாக ஞாபகம்..நீங்க டிசம்பர்ன்னு சொல்றீங்க. இப்படியே போனால் 40க்கு 40 கனவு தவிடுபொடிஆகிவிடும் ..நீங்க ஆட்சிக்கு வந்த பிறகு மின்சாரத்திற்காக ஏதாவது திட்டம் தொடங்கியதா? தெரிந்தால் யாரவது சொல்லுங்களேன்.
09-பிப்-2013 02:32:20 IST
சட்டசபையில் கதை சொல்லவே நேரம் இல்ல..உங்களுக்கு கரண்ட் வேணுமா? மொத்தமா கொடுத்திட்டு இப்ப மொத்தமா வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்குறீங்களே கொங்கு மக்களே? அடுத்த முறையாவது அரசியல் கட்சி பார்க்காமல் நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டு பழகுங்கள்.
07-பிப்-2013 03:25:43 IST
இந்த முதலமைச்சர் தான் இதற்கெல்லாம் காரணம்....கொஞ்சமும் தகுதி இல்லாத வேட்பாளர்களை தேர்தலுக்கு தெரிவு செய்வது..அப்ப தான் நல்லா கூனி குறுகி டயர் மற்றும் போல்டுக்கு கும்பிடு போடுவானுங்க. தற்பொழுதும் இவர் சிரித்து ரசித்ததின் விளைவு ..அவனவன் கதைக்கு அலைகிறான். முதலமைச்சராக அமர்ந்துகொண்டு எதிர்கட்சி தலைவரை சிண்டு முடிவதை தவிர்க்காமல் சிரித்தால் மக்கள் சிரிப்பார்கள் அடுத்த election முடியும் பொழுது.
07-பிப்-2013 03:20:19 IST
எப்படியோ தமிழக அரசு ஒரு முன்னுதாரணத்தை செய்துவிட்டது..இனி ஆளாளுக்கு வந்து தடை பண்ண சொல்வாங்க போல தெரிகிறது..அய்யோ சினிமா இல்லையென்றால் என் தமிழக மக்கள் அழிந்துவிடுவார்களே...எங்கு செல்வோம்? போஸ்டர்களுக்கு பால் ஊற்ற முடியாதே...வேலைய விட்டுட்டு முதல் ஷோ பார்க்க முடியாதே..அய்யயோ நம்மில் பலருக்கு சினிமா இல்லையென்றால் தூக்கம் வராதே?
05-பிப்-2013 01:45:54 IST
இனி கமலின் கதி .... ஒரு மாபெரும் நடிகரின் எதிர்காலத்தை சிறு அரசியல் லாபத்திற்காக பலி கொடுத்துவிட்டார்கள் என தோன்றுகிறது. என்னை போன்ற கமல் ரசிகர்களுக்கு வருத்தம் தான்... சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டுகிறேன். உடனே கேட்க வேண்டாம்...da vincy code எப்படி தடை செய்யப்பட்டது என்று....எனக்கு அதில் உடன்பாடில்லை. வாடிகானில் திரையிடப்பட்டது அந்த படம்..கடவுளை பற்றி மோசமாக விமர்சித்திருந்தால் கடவுள் தண்டனை கொடுப்பார். நாம் யார்? நாம் நல்லவர்கள் என்றால் நாம் செய்யும் செயலை பொறுத்தது மாறாக மதத்தை பொறுத்தது அல்ல. எல்லா மதமும் மனிதனை நல்வழியில் நடக்க முயற்சிக்கிறது... ஆனால் மனிதன் தான் திருந்த மாட்டேன்கிறான் நான் உட்பட.
28-ஜன-2013 01:30:11 IST
அமானுல்ல சொல்வது பொய். அவர் படம் பார்க்க வாய்ப்பே இல்லை. படம் இன்னும் அமீரகத்தில் வெளிவரவில்லை.திருட்டு வீடியோ உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று நினைக்கிறன்.
26-ஜன-2013 16:44:24 IST
திரு யோக கண்ணனின் கருத்து என்னுடைய கருத்திலிருந்து விலகி நிற்கிறது. தங்களது பதிலும் நன்றாக இருக்கிறது. சிந்திக்கவும் இப்படியும் > இந்திய அரசாங்கம் உதவி செய்யாவிடில் ஓரளவு போரை நிறுத்தி இருக்கலாம். குறைந்த பட்சம் கூட்டு கொலைகளாவது தடுக்கபட்டிருக்கும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் இவரிடம் தான் சென்ட்ரல் அரசாங்கம் இருந்தது. இப்போது சொல்லுங்கள் இவருக்கு தகுதி இருக்கிறதா? நீங்கள் புரிந்தால் சரி.
21-ஜன-2013 11:26:30 IST
இரண்டு விசயத்திலும் இவருக்கு பேச தகுதியில்லை. ஓன்று..அங்குள்ள என் இன மக்களை ராஜபக்சே என்னும் சொறி நாய் கடிக்கும் போது இந்த திராவிட திருடன் நாடகம் நடத்தியது. இரண்டாவது இந்து கோவில்களை பற்றி ...இவருக்குதான் இந்து மதமே பிடிக்காதே.
21-ஜன-2013 01:03:26 IST