Appan : கருத்துக்கள் ( 680 )
Appan
Advertisement
Advertisement
டிசம்பர்
13
2017
அரசியல் ராமர் பாலம் இயற்கையானதல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டது
இதனால் என்ன..?. கப்பல் போக்குவரத்திற்கு இப்போ உகந்தமாதிரி மாற்றம் செய்தால் என்ன தப்பு..?. அந்த கடல் பாறையை சும்மா பார்த்து வாங்கினால் கப்பல் போகுமா..?. ராமர் இராவணன் யார் காட்டினாலும் , இப்போ தேவைக்கு அதை மாற்றனும்..   07:26:30 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
13
2017
அரசியல் தினகரன் மீது டில்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அரசியலில் நல்லவனாக இருந்தால் அரசாங்கம் இப்படி கேசு போட்டால் அவருக்கு மவுசு கூடும்..தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்..ஆனால் கெட்டவனாக இருந்தால் தேர்தல் நேரத்தில் இப்படி கேசு போட்டால் அவர் அதோகதி தான்....தினகரன் எப்போ களி தின்ன போவார்..?.   09:16:58 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
12
2017
கோர்ட் உடுமலை சங்கர் ஆணவகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள்
என்ன கலாச்சாரம்,,,?.தன் விருப்ப படி கல்யாணம் செய்யமுடியாது..?. இதை ஆதரிக்கும் அமைப்பு தமிழினத்த்தின் சாபக்கேடு...இங்கிலாந்தில் , இப்படித்தான் இந்தியர்கள். பாகிஸ்தானியர்கள் பெண்களை பலவந்தமாக கல்யாணம் பண்ணினார்கள்..அதனால் அங்கு இதை எதிர்த்து சட்டமே போட்டு உளார்கள்..பெண்கள் இங்கிலாந்தின் முறை படி தான் கல்யாணம் பண்ணலாம்...   13:08:36 IST
Rate this:
13 members
1 members
16 members
Share this Comment

டிசம்பர்
11
2017
அரசியல் எங்கள் ஆட்களை மிரட்டாதீங்க! போலீசுக்கு தினகரன் எச்சரிக்கை
30 ஆண்டுகளாக, உளவுத்துறையை கையாண்டுள்ளோம். போலீசை வைத்து மிரட்டு வதை........அப்போ மன்னார் குடி மாபியா எப்படி செயல் பட்டு இருக்கிறது என்று பாருங்கள்..   07:43:08 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
11
2017
அரசியல் மதுசூதனனுக்கு கவுண்டமணி தினகரனுக்கு செந்தில் பிரசாரம்
கவுண்டமணி கொங்கு மண்டலத்தை சார்ந்தவர்..முதல் முறை கொங்கு மண்டலத்தை சார்ந்தவர் சி.எம் ஆகி உள்ளார்..அதை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் போல் தெரிகிறது...தெற்கு மாவட்டங்களில் நிலவும் சாதி பற்று மேற்கு மாவட்டங்களில் இல்லை..நெல்லை சென்ற போது பார்த்தது ஒரு படித்த இளைஞன் சொல்கிறார். ' தலித்துகள் இவர்கள் இருக்கும் தெருக்களுக்கு வர கூடாது..'என்று சொல்கிறார்.,,,இதை பார்த்து எனக்கு தமிழகம் எங்கே உளது என்ற சந்தேகம் வந்ததது..   07:59:02 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
9
2017
அரசியல் நடிகர், நடிகையரை களமிறக்க கட்சிகள் திட்டம் ஆர்.கே.நகரில் மின்னப்போகுது நட்சத்திர கூட்டம்
அப்போ தினகரனுக்கு ஓட்டு போடணுமா.?. கண்டெய்னர் பணம் வேலை செய்கிறது..   12:41:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
8
2017
அரசியல் நாங்க தான் இருக்கோம்ல...! காமெடி ஜோடியின் கிச்சுமுச்சு அரசியல்!
காங்கிரசில் இருந்து, த.மா.கா., பிரிவதும், பின் இரண்டும் இணைவதுமாக இருப்பது போல.. அப்போ காங்கிரசும் கோமாளி கட்சியா.?.உண்மை தான்.. இப்போ இருக்கும் நாவுக்கரசர் பெரியகோமாளி..   08:57:47 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

டிசம்பர்
6
2017
அரசியல் ஆர்.கே.நகர் பிரசாரத்தில் தி.மு.க., வேட்பாளர்...  விரக்தி!
அமீனா புகுந்த விடும் வைகோ கூட்டு சேர்ந்த கட்சியும் அழிந்து விடும்... பாவம் திமுக.... எப்படியோ குடும்ப ஆட்சி கட்சி ஒழிய வேணும்..   08:07:02 IST
Rate this:
5 members
1 members
28 members
Share this Comment

டிசம்பர்
5
2017
அரசியல் நாட்டின் முதல் ரயில்வே பல்கலைமத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல்
இதையடுத்து நாட்டின் முதன்முறையாக ரயில்வே பல்கலை. துவக்கப்பட்டு 2018-ம்...எங்கு தெரியுமா..?. குஜராத்தில்..நியாயமாக பார்த்தால் இந்த பல்கலை கழகம் ஹைதராபாத்தில் வந்திருக்க வேண்டும்.. ஏனென்றால் ஏற்கனவே ஹைதராபாத்தில் ரயில்வே சிக்னல் இன்ஸ்ட்டிடூட் உள்ளது.. மோடி பி.எம் ஆக உள்ளதால் எல்லா ரயில்வே முதலீடுகளும் மேற்கு மாநிலங்களுக்கே செல்கிறது.. எவ்வளவு தெரியுமா..?. 3 -4 லட்சம்கோடி... ரயில்வே பல்கலை கலக்கம், சரக்கு காரிட்டார் . புல்லட் ரயில்.... தமிழகம்... இப்போ மத்திய முதலீடுகள் ஏதும் இல்லை.. அப்போ தமிழக 50 எம்.பி கள் என்ன செய்கிறார்கள்..?. பிஜேபி காலில் விழுந்து கிடக்கிறார்கள்..   08:49:34 IST
Rate this:
33 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
3
2017
பொது இன்றுடன் முடிகிறது ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கல் கடைசி! சுயேச்சைகளாக களம் இறங்க தீபா, விஷால் தயார்
ஆசை யாரை விட்டது...?..விஷால் எம்ஜியார் தீவிர ரசிகர்களின் ஓட்டை பிரிக்க முடியாது.. அது அதிமுகவிற்கு போகும்.. விளிம்பு நிலையில் இருக்கும் அதிமுக விசுவாசிகள் -தினகரன்,, தீபா, இவர்களின் ஓட்டுக்கள் பிரியும்.. அதனால் விஷால் போட்டி இடுவது பழனிசாமிக்கு சாதகம்.. எப்படியோ சினிமா தமிழக அரசியலில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது...பார்ப்போம் சினிமா மாயை வெல்லுமா என்று..?   08:28:04 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment