Advertisement
Jothi : கருத்துக்கள் ( 28 )
Jothi
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2013
சினிமா கண்ணீர் விட்ட கார்த்திக் ராஜா ,கைகொடுத்த மலேசிய மக்கள்...
அண்ணாமலையார் அருள் எப்போதும் இசை ராஜா அவர்களுக்கு உண்டு நீடூழி வாழ்வார் - ஆனந்தஜோதி பாண்டிச்சேரி   15:43:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
3
2013
பொது மின் வினியோகத்தில் திடீர் திருப்பம் தடையில்லா மின் வினியோகம்
எனக்கு இப்போ மறுபடியும் தமிழ்நாடு மின்வாரியத்தில் (Technical Assitant ) நேர்கோணல் வந்திருக்கு 42 வயதில (22 வருட வேலை வாய்ப்பு பதிவின்) இந்த கால கட்டத்தில் உள்நாடு வெளிநாடு என பல அனுபவம் உள்ள நானும் போன ஆண்டு படித்து முடித்த சகோதரனும் ஒரே பதவிக்கு போட்டி போட ஆயத்தமாகிவிட்டோம். வெளியில் இன்ன சொல்றாங்க 4 விரலா..ல..ல கொடுத்தா உடனே வேலை இருக்காதா பின்ன 2009 ல அய்யா ஆட்சியிளையும் 2 விரலா..ல ல கொடுத்து எனது நண்பர் பலர் 38 வயதுல வேலைய வாங்கி இருக்காக அது கூட பரவ இல்ல நான் பத்தாவது படிக்கும் போது பொறந்த பையா எல்லாம் காச குடுத்து வேலைய வாங்கி சேர்ந்தாக............. அப்புறம் இப்பதான் பொறியியல் படித்தவர்கள் நிறைய பேர் 10-12 லா ல ல கொடுத்து பெரிய அதிகாரி வேலைல சேரபோராக.....இப்படி தான் இருக்கு அரசு வேலை..... அப்புறம் என்ன லஞ்சம் ஊழல் என தொடர வேண்டியது தான் வேலை செய்யறதுக்கு...   09:50:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
2
2013
சம்பவம் சினிமாவையும் மிஞ்சும் "திரில் கொலை கோவையில் "பகீர் வழக்கறிஞர், மனைவியுடன் தலைமறைவு
இன்றைய வழக்கறிஞர் பெரும்பாலும் இந்த மாதிரி தான் உள்ளனர்   08:52:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2013
சினிமா கோவா திரைப்பட விழாவில் தங்க மீன்களுக்கு பலத்த வரவேற்பு...
ராம் இது தான் நாங்கள் எதிர்பார்த்தது.....வேண்டும் இது போல நிறைய மனதை வருடும் படங்கள் இல்லை இல்லை பாடங்கள்   18:57:52 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
25
2013
அரசியல் கனிமொழி பிரசாரத்தில் வன்னியர் கோஷம் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமா?
குறள் 691: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். கலைஞர் உரை: முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். மு.வ உரை: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக. Translation: Who warm them at the fire draw not too near, nor keep too much aloof Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof. Explanation: Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.   09:15:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
25
2013
பொது அட, நம்புங்க! மின்வெட்டுக்கு 2 நாளில் தீர்வு கோவை தொழில்துறையினரிடம் அதிகாரிகள் உறுதி
குறள் 439: வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. கலைஞர் உரை: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது. மு.வ உரை: எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது. சாலமன் பாப்பையா உரை: எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே. Translation: Never indulge in self-complaisant mood, Nor deed desire that yields no gain of good. Explanation: Let no (one) praise himself, at any time let him not desire to do useless things.   09:00:07 IST
Rate this:
1 members
1 members
26 members
Share this Comment

நவம்பர்
25
2013
அரசியல் ஏற்காட்டில் சங்கேத வார்த்தைகளில் பணப்பட்டுவாடா? இரு கட்சியினர் நடவடிக்கையால் போலீஸ் திணறல்
சேகரா இந்த குறள் உங்களுக்கு தான் அய்யா......... அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். கலைஞர் உரை: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும். மு.வ உரை: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும். சாலமன் பாப்பையா உரை: அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும். Translation: 'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may his words away.   08:50:58 IST
Rate this:
34 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
25
2013
பொது தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி பாதிப்பு நான்கு மாதங்களாக இருந்த நிலை மாற்றம்
2009 ல் மின் வாரியத்தில் (Technical Assistant ) நேர்கோணல் சென்று இருந்தேன் அப்போது உயர் அதிகாரி என்னிடம் கேட்ட கேள்வி - வெளிநாட்டில் பணிபுரியும் 20 வருட அனுபவம் உள்ள நீ இந்த பதவிக்கு ஏன் வர அப்படி வந்தா இன்னா செய்வாய்.....பதில் - சேவை என் தாய் நாட்டிற்கு என் கனவு அரசு வேலை லஞ்ச லாவண்யம் இல்லாமல் பணி செய்வேன்........லகரங்களில் இங்கு வெளிநாட்டில் வேலை செய்வதை விடுத்தது அங்க தாய் மண்ணில் வேலை பார்க்க உண்மையில் முயற்சி செய்த என்னை போன்ற பலருக்கும் ஏமாற்றம் தான்...ஏன் எனில் 2 - 3 லட்சம் லஞ்சமா கொடுத்து நிறைய பேர் வாங்கி அந்த பதவிக்கு சென்றார்கள்.....எனக்கு பணம் பெரிதில்லை ஆனால் லஞ்சம் கொடுத்து அந்த வேலை எனது மனம் ஒத்து கொள்ளவில்லை.... இப்போதும் வெளிநாட்டில் தான் இருக்கிறேன். அப்போது மற்றொரு கேள்வியும் வந்தது உன் 20 வருட அனுபவத்திற்கு தகுதி அடிபடையில் (Technical Assistant ) பதவியில் சேர்வது பைத்தியகாரத்தனம் என்று.. உண்மை தான் இப்போது யோசித்து பார்க்கிறேன். கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை எனபது இந்த (Technical ) துறையில் முட்டாள்தனம். இப்படி இருந்தால் மின்துறை எப்போதும் இப்படி தான் இருக்கும் அடுத்த நூற்றாண்டு வரை.   09:55:30 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
16
2013
சினிமா ஒரே ஆல்பத்தில் 500 பாடகர்கள் - பரத்வாஜின் திருக்குறள் சாதனை...
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி வெற்றியாகும் வாழ்க வளமுடன்   09:02:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2013
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment