Babu Desikan : கருத்துக்கள் ( 30 )
Babu Desikan
Advertisement
Advertisement
ஜூலை
19
2017
விவாதம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அளித்தது சரியா?
அளித்தது அல்ல. அளித்துக்கொண்டது என்பது தான் சரி. கேள்வி கேட்க ஆளில்லை. 90 % உயர்வு என்று இவர்களே தீர்மானித்துக் கொண்டனராம்.   08:59:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
15
2017
சினிமா நடிகை விவகாரம்: குற்றவாளியை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது : கமல்...
இது என்ன கொடுமை? நடிகையின் பெயரை சொல்லாத, பரபரப்பாக வியாபாரம் பண்ணாத சேனல் இல்லை. ஊருக்கு தெரிந்த விஷயத்தை கமல் சொல்லி விட்டதால் கெட்டுவிட்டதா? அந்த நடிகையே ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இவர்களுக்கு என்ன கேடு வந்து விட்டது?   11:24:32 IST
Rate this:
3 members
0 members
31 members
Share this Comment

ஜூலை
12
2017
விவாதம் தண்டனை பெற்ற எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களுக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கலாமா?
விதித்தே ஆகவேண்டும். நடிகர் விவேக் அவர்களின் வசனத்தில் வருவது போல், தண்டனைகள் கடுமையானால் தான் தப்பு செய்பவர்களுக்கு சற்றேனும் பயம் வரும். அரசியல்வாதிகள் இதற்கு முன்மாதிரியாக திகழலாமே.   19:13:41 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
13
2017
சம்பவம் ‛அளவுகடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு அமர்த்தியா சென்
ஒரு 10 x 10 அளவில் அறை ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு பல்கலைக் கழகம் நடத்தி வருவதாக கணக்கு காட்டிய உத்தமர். இவர் பேச்சை நம்புங்கள்.   15:17:47 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
5
2017
பொது மூணாறில் சாதித்த அதிகாரி மாற்றம்
இவர் முன்னாள் முதல் மந்திரி VS அச்சுதானந்தன் அவர்களால் நியமிக்கப் பட்டவர். நேர்மையுடன் செயல் பட்டார். அச்சுதானந்தன் நேர்மையுடன் செயல் பட்டதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் பார்ட்டி இம்முறை பினராயி விஜயனை முதல் மந்திரி பதவியில் அமரச்செய்தது. இந்த ஆட்சியில் ஊழல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.   16:57:16 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
4
2017
விவாதம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் கொடுக்கலாமா?
நியாயமான முறையில் சம்பாதித்த அனைவரும் முறைப்படி பணத்தை மாற்றுவதற்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டது..கருப்பு பணம் வைத்திருந்தவர்களால் மாற்ற முடியாமல் போனது. இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு குடுத்தது போலாகிவிடும்.   15:22:49 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
5
2017
அரசியல் இந்திய பிரதமர் பலவீனமானவர் ராகுல் கடும் தாக்கு
ஆஹா, இதை சொல்லி சொல்லி Tired ஆயிடப் போறீங்க. பாத்து, நீங்க தொடர்ந்து ஓய்வெடுங்க.   15:00:31 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
5
2017
வாசகர் கருத்து வாசகர் கருத்து
ஐயா, கோவில்கள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி: குறைந்த பட்சம் 150 வருஷங்களை தாண்டிய வேப்ப மரத்தை எந்தெந்த கோவில்களில் காணலாம்?   14:29:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
விவாதம் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் தேவை என்பது சரியா?
அவசியம் தேவை. இல்லை என்றால் சமூக விரோதக் கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கொண்டு நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்ததை கண் கூடாக பார்த்தோமே.   19:20:07 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
27
2017
அரசியல் தனியார் பாலில் கலப்படம் அமைச்சர் மீண்டும் குற்றச்சாட்டு
ஏம்ப்பா, இப்படியே ஒருவர் மேல் மற்றொருவர் புகார் அளித்து எல்லா ரகசியங்களையும் அம்பலப் படுத்துங்க. அம்மா இருந்தப்ப நீங்க எல்லாம் எங்க ஒளிஞ்சு இருந்தீங்க   19:12:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment