Balamurugan : கருத்துக்கள் ( 90 )
Balamurugan
Advertisement
Advertisement
மே
18
2018
அரசியல் அரசியல் ரோஜா படுக்கை அல்ல ரஜினி, கமலுக்கு பிரபல நடிகர், அட்வைஸ்
ஐயா சத்ருகன் சின்ஹா ரஜினியும் கமலும் உங்களை போல எந்த கட்சியிலும் சேரவில்லை மாற்றாக தனி கட்சி ஆரம்பிக்கிறார்கள் அதனால் அவர்கள் எந்த மேலிடத்திருக்கும் பதில் சொல்லவேண்டும் என்ற அவசியம் உங்களை போல இல்லை. அதனால் நீங்கள் ஒன்றும் ரொம்ப கவலைப்பட தேவை இல்லை. அதிலும் ஒரு வார்த்தை சொன்னீங்களே ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்குன்னு அதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அட்வைஸ் பண்றேன் சொல்லி திமுகவுக்கு சொம்பு தூக்கவேண்டுமா?   17:07:32 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

மே
16
2018
சினிமா நாளை நமதாகவே பயணம் : கமல்...
கொசு தொந்தரவு தாங்க முடியலே   18:52:56 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
11
2018
அரசியல் 1 கோடி ரூபாய் நிதி என்னாச்சு? ரஜினிக்கு துணை சபாநாயகர் கேள்வி
துணை சபாநாயகர் அந்த பதிவுக்கு என்று ஒரு தகுதி இருக்கு. ரஜினி ஒரு கோடி கொடுத்தால் அதையும் வாங்கி ஏப்பம் விடலாம்னு ஐடியாவா   17:32:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
9
2018
பொது நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு ரஜினி
பக்கத்து மாநிலம் ஆந்திராவில் நதிகள் இணைப்பு சாத்தியம் என்றால் தமிழ்நாட்டில் ஏன் முடியாது? இங்கே ரஜினி அவர்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் சினிமாவில் நடிப்பது சம்பாரிப்பது என்பது அவருடைய தொழில் அதில் எவ்வளவு கொடுத்தார் என்பதெல்லாம் தேவை இல்லாத வீண் பேச்சு.   10:22:03 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
சினிமா துரோகம் - தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் : கமல்...
ரஜினிக்கு எதிராக சத்யராஜை வைத்து பேச வைத்ததை வைத்து தெரிந்து கொண்டோம் நீ யார் என்று.   16:24:14 IST
Rate this:
37 members
3 members
151 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
சினிமா துரோகம் - தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் : கமல்...
ஆமாம் சொல்லிட்டாரு, நீ ஒரு பீஸ் போன பல்ப்   16:21:30 IST
Rate this:
35 members
3 members
142 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
பொது தமிழகத்தில் பரவலாக தொடரும் போராட்டம்
முட்டாள் பசங்க அவன் அவன் பாக்கெட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தால் பரவாயில்லை.   16:24:01 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
அரசியல் உடல் நலமும், மகளிர் நலனுமே கட்சியின் கொள்கைகள் கமல்
உடல் நலம் மற்றும் மகளிர் நலம் தான் உங்கள் கொள்கையா? உங்கள் நோக்கம் புரிகிறது. நீதானே மகளிர் நலம் தானே கண்டிப்பா செய்வே. உன்னை அறியாமலே உன்னோட மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு புரியுது. கமல் சார் ஒழுக்கம் இல்லாத உங்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.   13:08:07 IST
Rate this:
13 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
5
2018
அரசியல் காவிரி விவகாரம் உண்ணாவிரதம் இருக்க ரஜினி முடிவு
காவிரி நீரே தான் வேண்டுமா நம்முடைய விவசாயத்திற்கு? அல்லது காவிரி நீர் நம்முடைய உரிமை அதை நாம் விட்டு கொடுக்க முடியாது என்று பக்கத்துக்கு மாநிலத்துடன் பகை வளர்ப்பதா? முதலில் மாற வேண்டியது கீழ் கண்ட விஷயங்கள். 1 ) காவிரி விஷயத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. 2 ) பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போடுவதை தவிர்த்து நம்முடைய தேவையை இப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். 3 ) அப்துல் கலாம் ஐயா சொன்னது போல தமிழகத்து நதிகளை இணைத்து நீர்நிலைகளை பாதுகாத்தால் நமக்கு வருடம் முழுவதும் வறட்சி இருக்காது. 4 ) தேவை இல்லாமல் மக்களை விரோதிகளாக்கும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கோர்ட் ஆராய்ந்து தாமாக வழக்கை பதிவு செய்யவேண்டும். 5 ) போராட்டங்கள் மூலம் மக்களிடம் விஷ விதைகளை விதைக்க முயலும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.   12:58:33 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment