Karunan : கருத்துக்கள் ( 1336 )
Karunan
Advertisement
Advertisement
நவம்பர்
18
2018
சம்பவம் புயல் நிவாரணம் கேட்டு மறியல் 5 அரசு வாகனங்களுக்கு தீவைப்பு பதட்டம்
செயல்படாத உடனே உதவி அறிவிக்காத மத்திய அரசு ..பிரதமர் இன்னும் அனுதாபம் தெரிவிக்கவில்லை ...இருக்காரோ இல்லையோ ,இதுதான் சமயம் என்று பாதிப்பு இருக்கோ இல்லையோ நிவாரணம் வேண்டும் … தூண்டிவிடுகிற எதிர்க்கட்சிகள் கேரளத்துக்கு ஓடிப்போய் நிவாரணம் அறிவித்த புண்ணியவான்கள் எங்கோ போனார்களோ ...இலவசத்துக்கு அலைபவர்களை எப்போதும் அடக்கமுடியாது ...அமெரிக்காவிலிலேயே முடியவில்லை இவ்வளவு அவசரமாய் போராடுகிறவர்கள் நிஜமாலுமே மக்களா ..ம்ம்ம்ம்ம்   19:08:25 IST
Rate this:
81 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது நாகையை நாசப்படுத்திய கஜா புயல்
உங்க புத்தி உங்களை விடாதே ...மேலையும் அப்படித்தானே ..அவங்கென்ன உத்தமர்களா   18:32:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
7
2018
அரசியல் தேர்தலை சந்திக்க தயார் கமல்
கோலை ஊன்றி குறுகி நடப்பவன் பேசுவது கோலின் தைரியத்தாலா...   18:04:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
6
2018
சினிமா
நமுத்துப்போன பட்டாசு   17:25:15 IST
Rate this:
9 members
0 members
56 members
Share this Comment

நவம்பர்
4
2018
பொது முதல் பட்டாசு வழக்கு பதிவானது
பட்டாசுகள் தினமும் வெடிப்பதில்லை ..அதென்னமோ தெரியலை இந்துக்கள் என்றால் நீதிமன்றங்களும் மத ரீதியான பண்டிகைக்கு உரிய நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்காமல் தீர்ப்பு தந்து விடுகின்றன...இத்தனை நாட்கள் Deepavali பண்டிகை கொண்டாடப்படவில்லையா...இந்த பெத்த நீதிபதிகளுக்கு முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏன் இதை கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்று சிந்திக்கவில்லை ...சுற்றுப்புற மாசு ஒருநாளில் வந்துவிடுவதில்லை ...வருடத்துக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிற இந்துக்களின் பண்டிகைகளில் மட்டும் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள்   12:19:29 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் மோடிக்கே மீண்டும் வெற்றி 50 சதவீதம் பேர் நம்பிக்கை
பணத்தின் உண்மையான மதிப்பு மிக மிக சரிந்துவிட்டது ,,பொருளாதாரம் அதலபாதாளத்தில் ..எல்லாம் நல்லபடியாய் இருக்கிறது என்கிற பொய்யை உண்மையாய் சந்தைப்படுத்துகிறார்கள் ...மக்கள் மயங்குவார்களா என்பதுதான் கோடி ரூபாய் கேள்வி ..   07:02:32 IST
Rate this:
72 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ரஜினியிடம் தி.மு.க., பம்முகிறதா?
நியாயமான அரசியல் ஸ்டாலின் நடத்தறாரா...நல்ல கிச்சு கிச்சு மூட்டறீங்க ..Rajini ரொம்ப சங்கடப்படட்டும்னு அவருக்கு தெரிஞ்சுதான்,சொல்லித்தான் முரசொலில பிரசுரிச்சாங்க ... இப்ப நல்லவன் மாதிரி நடிச்சா ..அட போங்கண்ணா நீங்களும் உங்க விமரிசனமும்   12:54:22 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ரஜினியிடம் தி.மு.க., பம்முகிறதா?
திமுக காரர் வேறென்ன படிப்பார்.. அறிவும் அதற்கு தகுந்தமாதிரிதான் இருக்கும் ...நமது எம் ஜி யார் etc ., படிப்பது அவனுக என்ன சொல்றானுகன்னு தெரிஞ்சுக்கத்தான் ..கரிசல்குளம் காமுட்டி..குருவிகரம்பை கோமுட்டின்னு பேர வச்சிட்டு ரஜினியை பிச்ச மாதிரி பீஸ் பீசா கிழிக்கவேண்டியது   12:48:20 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ரஜினியிடம் தி.மு.க., பம்முகிறதா?
இந்த விமர்சனத்தை எதிர்த்து பதில் தரவோ, எதிர்கொள்ளும் திறனோ ரஜினிக்கு இருக்கிறமாதிரி தெரியவில்லை ..இவர் திமுகவை எதிர்த்து அரசியல் செய்கிற தெனாவெட்டும் இல்லை ..ஸ்டாலினிடம் எதட்கு இதுகுறித்து பேசவேண்டும் ..இவர் அரசியலையும் சினிமா வியாபாரமாகிவிடுவார் போல ...ம்ம்ம்   06:47:05 IST
Rate this:
14 members
1 members
2 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் காஸ்ட்யூம் மாற்ற கட்சியினர் யோசனை ஜெ., அவதாரம் எடுப்பாரா ஸ்டாலின்?
தேர்தலுக்கு பின்னல் என்ன ஆகும் என்று து.முருகன் இப்பவே சொல்ராரோ...கோவிந்தா கோவிந்தா   09:11:56 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X