Radhakrishnan Manogyanathan : கருத்துக்கள் ( 1 )
Radhakrishnan Manogyanathan
Advertisement
Advertisement
மே
12
2018
சினிமா
அபத்தம். மக்களை முட்டாள் என்று நினைத்து எடுக்கப்பட்ட படம். பாஸ்போர்ட் டீடெயில்ஸ் டிக்கெட்டின் பார்க்கோடில் இருக்காது. தெரிந்துகொள்ள BCBP (Car coded Boarding Pass) மற்றும் IATA பற்றி படிக்கவும். கையெழுத்து மூலம் பண மாற்றம் செய்ய முடியாது. ஆதார் என்பது ஒருவர் பெயர், விலாசம் , biometric மற்றும் ஒரு பேங்க் தகவல் கொண்ட ஒரு database. படித்த என்னை போன்றவர்களுக்கு மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல நேரமில்லை. இதனால் ஏமாற்று பேர்வழிகள் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகிறார்கள், இதற்கு ஊடகங்களும் துணை.   07:19:32 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment