இதுபோல நடக்கும் என்பதை அறிந்துதான் ராஜாஜி மொழி வழி மாநிலப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார். தெலெங்கான முன்னேறவில்லை என்பதெல்லாம் சும்மா வெட்டிக் கதை. அதிக பதவி மோகமே இவர்களை ஆட்டிப்படைக்கிறது. மற்றபடி மக்கள் பகுதி வித்தியாசமில்லாமல் ஊர்மாறி இடம் மாறி கலந்துவிட்ட இக்காலத்தில் இதுபோன்ற பிரிவினை தேவையில்லை
20-ஜூன்-2013 05:58:35 IST
இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் பெருந்தலைகளின் கொள்ளைக் கூடாரமாகவே தி தி தேவஸ்தானம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. NTR காலத்தில்தான் கொஞ்சமாவது வளர்ச்சி இருந்தது. மற்றபடி கேள்வி முறையே இல்லாமல் மாநில காங்கிரசின் சொந்த சொத்துபோலவே இருக்கிறது சட்டவிரோதமாக மாற்று மதத்தினரை அனுமதிப்பது, மதமாற்றப் பிரசாரங்கள் நடப்பதுகூட பக்தர்களே புகார் அளித்தபின்தான் ஓரளவு தடுக்கபப்ட்டுள்ளது .தமிழ முன்னோர்களால் நிவகிக்கப்பட்ட இக்கோவிலில் தமிழின் முக்கியத்துவம் குறைக்கப்ப்டுவதையும், தமிழ்க் கல்வெட்டுக்கள் மறைக்கபடுவதையும் தமிழக அரசே கண்டுகொள்வதில்லை .சீக்கியப் பொற்கோவில். சர்சுகள் போல முழுமையாக இந்தக் கோவில் , மற்றும் திருமலைப் பகுதி இந்துத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் நிர்வாகப் படிப்பில் சிறந்த தொண்டுள்ளமுள்ள பிரபந்தம் திருவாய்மொழி வைகானச ஆகமம் போன்றவற்றை நன்கு படித்தவர்களை தலைவர், உறுப்பினர்களாகக் கொண்ட போர்டு வசம் ஒப்படைக்கவேண்டும் ..போர்டின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களது வலைதளத்தில் தினம் தெரிவிக்கப்படவேண்டும். (ஆலயக் கணக்கு உட்பட) .இது இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரமாகத் திகழவைக்க இந்துக்கள் போராடவேண்டும்
20-ஜூன்-2013 05:55:45 IST
உங்க இலக்கணப்படி தொப்பி போட்டவனும் இத்தாலிக்கு வால் பிடிக்கிற தேசத்துரோகிகளும் மதசர்பற்றவன் ஆனால் கால் சட்டி நோன்புக் கஞ்சிக்காக இந்து என்றால் திருடன் என்று கூறும் பொறுக்கிகள் கூட மிதவாதிகள் இப்படிப் பேசறவங்களுக்கு அறிவற்று ஒட்டுப்போடற முட்டாள் இந்துதான் மதவாதி
17-ஜூன்-2013 18:21:26 IST
இதுல கொடுமை எனன்னான இதுவரை மோடி ஒரு முறைகூட அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கவேயில்லை விண்ணப்பித்தால் என்ன செய்வது என்ற கற்பனைப் பிரச்னைக்கே இத்தனை விவாதம். சீன, ரஷியா, வியட்நாம் பிரதமர்கள் கூடத்தான் வரவேற்க்கப்படவில்லை, விசா கொடுக்கப்படவில்லை. இப்போது அவர்களை தங்கத் தாம்பாளம் சிவப்புக் கம்பளம் சகிதமாக அதே அமெரிக்க வரவேற்கவில்லையா ? பணம் என்றால் பிணமும் (அழுகின பிணம் அமெரிக்கக் அரசும்தான் )வாயைத் திறக்கும்
15-ஜூன்-2013 05:30:42 IST