Advertisement
தினமலர் முதல் பக்கம் » ஆரூர் ரங அவரது கருத்துக்கள்
ஆரூர் ரங : கருத்துக்கள் ( 2520 )
ஆரூர் ரங
Advertisement
மே
18
2013
பொது நடப்பாண்டு இழப்பு எதிர்பார்ப்பு ரூ.9,327 கோடி! * மின் வாரிய இயக்குனர் தகவல்
விவசாய மின்திருட்டை ஒழிக்க முனைந்தால் கிராமத்து ஓட்டுக்கு வேட்டு. இதனை எந்த அரசியல்வாதியும் செய்யமாட்டான். ஆட்சியாளர்களைக் குறை சொல்ல மெஜாரிட்டி கிராம நடுத்தர மக்களுக்கு தகுதி இல்லை   07:41:41 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

மே
18
2013
பொது நடப்பாண்டு இழப்பு எதிர்பார்ப்பு ரூ.9,327 கோடி! * மின் வாரிய இயக்குனர் தகவல்
கலைஞர் ஆட்சியில் பாலும் தேனும் ஓடியது நினைவுக்கு வருகிறது ( அவங்க வீட்டில் மட்டும் )   07:39:52 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

மே
18
2013
பொது நடப்பாண்டு இழப்பு எதிர்பார்ப்பு ரூ.9,327 கோடி! * மின் வாரிய இயக்குனர் தகவல்
குடிசைகளுக்கான மின் இணைப்பு ஒன்றுக்கு, அரசிடம் இருந்து, மாதத்துக்கு 60 ரூபாயா? அவனவன் அதனை வைத்து ஏ சி , டிவி, டிவிடி ,வாஷிங் மெஷினெல்லாம் ஓட்டுறான். கிராமங்களில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை சிறு தொழிற்சாலைக்கே சட்டவிரோதமாக திருப்பி விடுகிறான் . இலவசம் என்பதால் 600, 700 அடி போர்வெல் போட்டு உப்புத்தண்ணீரைக் கூட மினரல் வாட்டர் கம்பெனிக்கு விக்கறான். இந்த நஷ்டமெல்லாம் நம் தலையில் . மின் கட்டண உயர்வைப் பற்றி கிராம மக்கள் போராடுவதில் அர்த்தமில்லை. தங்களை முதலில் திருத்திக்கொள்ளட்டும்   07:39:05 IST
Rate this:
10 members
2 members
8 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் குழுவின் செயல்பாடுகளில் தலையிட மாட்டோம் சுப்ரீம் கோர்ட்
ஆமாம் மத்திய ஆளும் கட்சியின் கைப்பாவையாக மட்டுமே இருத்தல் நலம் .இல்லையென்றால் நாடு வளமாகிவிடும் ஆபத்து உள்ளது   07:34:40 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் குழுவின் செயல்பாடுகளில் தலையிட மாட்டோம் சுப்ரீம் கோர்ட்
ஆக மொத்தம் உங்கள் பார்வையில் திமுக காங்கிரஸ் செய்தால் அது சேவை மற்றவர்கள் செய்தால் அது மக்கள் விரோதம் நல்லாயிருப்பீஎங்க நல்ல வருவீங்க அது சரி கொஞ்ச நாளாக தமிழக அரசை கோர்ட்டுகள் குட்டுவ்தில்லையே என்ன காரணம்? கருணாநிதி மத்தியில் செல்லாக்காசாகிவிட்டதன் எதிரொலியா?   07:33:30 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் குழுவின் செயல்பாடுகளில் தலையிட மாட்டோம் சுப்ரீம் கோர்ட்
குழுவே ஒரு திருடர் கூட்டம். சோனியா கொள்ளை அடிக்க உதவுக் கூட்டம். இது கோர்ட்டுக்கு தெரியாதா என்ன? இப்படியே போனால் எல்லாம் போலி நாடகம் என மக்கள் சந்தேகிக்கப் போகிறார்கள்   07:31:10 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மே
17
2013
பொது சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் சஞ்சய் தத்
கவலைப் படாதீங்க சஞ்சய் .வெளியே வந்ததும் காங்கிரஸ் எம் பி மந்திரி பதவிகள் உங்களைத் தேடி வரும் அவர்களுக்கு உங்களைப் போன்றவர்களின் சேவை மிகத் தேவை   07:22:00 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
18
2013
பொது சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் அதிரடி "ரெய்டில் ஆறுபேர் கைது
ஐ பி எல் துவக்கப்பட்டதே சூதாட்ட நோக்கோடுதான் எனத் தோன்றுகிறது கிரிக்கெட் என்பது இனி விளையாட்டாக இருக்காது முழுமையான சூதாட்டமாகவே இருக்கும் .போதாததற்கு சீர் கேர்ல் என்ற பெயில் ரெகார்ட் டான்ஸ் ஆபாசம் வேறு பல குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவரும் இந்த சூதாட்ட கிரிக்கெட் ஸ்டேடியதுக்கும், குதிரைப் பந்தய மைதானத்துக்கும் அரசின் நிலம் மிகக் குறைந்த குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது அநியாயம்.லாட்டரியை ஒழித்த ஜெயலிலதா கூட இவற்றை ஒழிக்கத் தயங்குகிறார் , மக்களே போராட்டம் நடத்தி இவற்றை பேருந்து முனையம் போன்ற உருப்படியான பயன்பாட்டுக்கு மாற்றவைக்கவேண்டும்   07:15:01 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

மே
18
2013
பொது சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் அதிரடி "ரெய்டில் ஆறுபேர் கைது
கிரிக்கெட் என்பது இனி விளையாட்டாக இருக்காது முழுமையான சூதாட்டமாகவே இருக்கும் .பல குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவரும் இந்த கிரிக்கெட் ஸ்டேடியதுக்கும், குதிரைப் பந்தய மைதானத்துக்கும் அரசின் நிலம் மிகக் குறைந்த குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது அநியாயம்.லாட்டரியை ஒழித்த ஜெயலிலதா கூட இவற்றை ஒழிக்கத் தயங்குகிறார் , மக்களே போராட்டம் நடத்தி இவற்றை பேருந்து முனையம் போன்ற உருப்படியான பயன்பாட்டுக்கு மாற்றவைக்கவேண்டும்   07:13:09 IST
Rate this:
2 members
2 members
16 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
மினரல் வாட்டர் தயாரிப்பாளர் ஒருவரே கேன் வாட்டரில் டெலிவரி ஆட்கள் பண்ணும் கலப்பட நீர் பற்றி என்னிடம் சொன்னவுடனேயே சொந்தமாக வாட்டர் பியூரிபய்யர் சொந்தமாக வாங்கிவிட்டேன்.(எவ்வளவோ சீப்) ஆனால் இதன் பின்னணியில் மினரல்வாட்டர் தயாரிக்கும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கை இருப்பதை உணரமுடிகிறது   07:07:09 IST
Rate this:
15 members
1 members
13 members
Share this Comment