Thirugnanam Karuppanan : கருத்துக்கள் ( 121 )
Thirugnanam Karuppanan
Advertisement
Advertisement
நவம்பர்
7
2016
சம்பவம் இந்திய தூதரகங்களின் இணையதள தகவல்கள் திருட்டு
இந்திய தூதரகங்களின் இணையதள தகவல்கள் மட்டும்தானே திருடு போய் உள்ளது, இந்தியா திருடு போகாமல் பத்திரமாக இருப்பதை பார்த்து நாம் சந்தோசம் அடைய வேண்டும் ,   10:00:43 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
27
2016
பொது தொழிலாளர்களுக்கு கார், வீட்டுமனை தீபாவளி போனஸ் குஜராத் வைர வியாபாரியின் தாராளம்
வரவேற்க வேண்டிய செயல், அந்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்   16:31:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2016
முக்கிய செய்திகள் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு திரை! சிக்னல் கேமராக்களுடன் விரைவில் இணைப்பு... போலீஸ் வாகனங்களும் இனி தப்ப முடியாது!
கோவை மாநகரத்தில், போக்குவரத்து, 'சிக்னல்' மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அவர்களுக்கு ராயல் சல்யூட்   06:30:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2016
முக்கிய செய்திகள் வீட்டில் மின் விபத்துக்களை தடுப்பது எப்படி விழிப்புணர்வு ..! டிப்ஸ் தந்து எச்சரிக்கிறது மின்வாரியம்
மதுரையில் மழைக்காலங்களில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்ப்பது குறித்து மின் வாரியம் 'டிப்ஸ்' வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டத்தக்கது   06:25:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
27
2016
முக்கிய செய்திகள் ரேஷன் கார்டு அச்சிட கலெக்டர் அனுமதி...தீபாவளி பரிசு! காத்திருந்தவர்களுக்கு விரைவில் கிடைக்கும்
பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க காரணமாக இருந்த தினமலருக்கு வாழ்த்துக்கள்   06:11:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2016
உலகம் இரு முறை பிறந்த அமெரிக்க குழந்தை
கர்ப்பப்பையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து, அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் கர்ப்பப்பையில் வைத்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை செய்தது விஞ்ஞானத்தில் ஒரு மைல்கல்   06:08:09 IST
Rate this:
0 members
0 members
54 members
Share this Comment

அக்டோபர்
26
2016
கோர்ட் போலி அடையாள அட்டைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை தேவை
அரசு திட்டங்களின் கீழ் சலுகைகளை பெற, பொதுமக்கள் பயன்படுத்தும் அடையாள அட்டைகளின், உண்மைத் தன்மையை பரிசோதிக்க, போதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது பாராட்டத்தக்கது .   06:03:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2016
கோர்ட் நடுவர் மன்ற தீர்ப்பு இறுதியானது காவிரி வழக்கில் மத்திய அரசு மனு
மத்திய அரசு எப்போதும் கையாலாகாத போக்கையே கடைபிடித்து வருகின்றது, அரசியல் கலந்த கள்ளத்தனமான பதிலை நீதி மன்றத்துக்கு தெரிவித்து உள்ளனர் .   06:00:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
27
2016
பொது வுன்சிலர்கள் பொறுப்பு முடிவுக்கு வந்தது மோட்டார்களை பறிமுதல் செய்து கமிஷனர் அதிரடி
விதிமுறைகளை பின் பற்றாமல் குடிநீர் எடுத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்   05:54:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2016
சம்பவம் ஆம்புலன்ஸ் தாமதம் காரணமாக பேராசிரியர் பலி
ஆம்புலன்ஸ் தாமதம் காரணமாக அலிகார் முஸ்லிம் பேராசிரியர் மூர்த்தி என்பவர் பலியானது வருந்தத்தக்கது, ஜனாதிபதி, பிரதமர் , முதலமைச்சர் போன்றவர்களும் சாதாரண மனிதர்கள் போலவே எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் செல்ல வேண்டும் , அவர்கள் பின்னால் எந்தவித ஆம்புலன்சும் போக கூடாது , சாதாரண குடிமகன் போலவே அனைவரும் சாலைகளில் பயணம் செல்ல வேண்டும் . அது போன்ற நடை முறை வந்தால்தான் பேராசிரியர் மூர்த்தி போன்றவர்கள் விபத்தில் மாட்டிக்கொண்டால் உயிர் பிழைக்க முடியும். இனி வரும் காலங்களில் சாதாரண குடிமகன் போலவே முக்கிய வி ஐ பி -க்கள் செல்ல வேண்டும் , அது போன்று சென்றால் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் எளிதில் கிடைக்கும் .   19:09:09 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X