இத ..இதத்தான் ...எதிர்பார்க்கிறோம் . நாம் இந்தியர்கள் , உடன் பிறப்புக்கள் , பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், இனத்தால் - இந்தியர் தானே ? நாம் ஒன்று படுவோம், உலகை வெல்லுவோம்... ஜெய்ஹிந்த் ... கே .வி .ஏ .டி . கபீர் - கத்தார்.
26-டிச-2012 00:38:21 IST
கூட்டுக் குடும்பம் இல்லாததுதான் , இந்த அவலத்திற்கு காரணம் - இது போக , கலாசார சீரழிவு - நாகரீகம் என்கிற பெயரில் , ஆபாசங்கள் - அநாகரீகங்கள் , தலைவிரித்தாடுவதே , கற்பழிப்பு ...போன்றவற்றிக்கு முதல் காரணம். கே .வி .ஏ . டி .கபீர், கத்தார்.
22-டிச-2012 00:41:14 IST
அய்யா மார்கண்டேய கட்ஜு சொல்வது 100 % உண்மையே ... சகோதரர்களாக வாழும் , இந்துக்களையும் - இசுலாமியர்களையும் , பிரித்தால் தானே , ஆங்கிலேயர்கள் , இந்தியநாட்டை, ஆளமுடியும் ? அதை சரியாக செய்துவிட்டு சென்றார்கள் ... ஒரு தாய் வாயிற்று மக்களாகியநாம், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி வலையில் - வீழ்ந்துவிட்டோமே..ஐயோ ... ஒற்றுமையாக இருந்த 4 மாடு - நரி - சிங்கம் , கதையாய், இனியும் நாம் சிதறி கிடக்கக்கூடாது .... ஒன்று படுஒம் , வெற்றி பெருஒம் .... கிழக்கு ஜெர்மனியும் - மேற்கு ஜெர்மனியும் , ஒன்று பட்டு விட்டதுதானே? படித்தவர்கள் - பகுத்தறிவாதிகள் - தேசத்தின் நலன் விரும்பிகள் , நாம் நிறைய உள்ளோமே , முயற்சி செய்தால் - முடியாதது - ஒன்றுமில்லை .... அகன்ற பாரதம் , இதுதானே ? சீனர்கள் என்ன , எல்லோரையும் விட , நாமே வல்லரசாக - தரணியில் , தலை நிமிர்ந்து நிற்கலாமே...? நன்றி அய்யா கச்சு...
09-டிச-2012 12:48:30 IST