Muruganandam : கருத்துக்கள் ( 37 )
Muruganandam
Advertisement
Advertisement
நவம்பர்
7
2018
பொது 4வது ஆண்டாக பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்
After retirement, these military Jawans are striking at roadside to issue their monthly liquor quota very shameful attitude   14:12:41 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
7
2018
உலகம் ஈரான் துறைமுக வளர்ச்சிப்பணி இந்தியாவுக்கு அனுமதி
இந்தியாவுக்கு sovereignty கிடையாதா? நம்மை அனுமதிக்க அமெரிக்கா யார்?   14:03:10 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
2
2018
சம்பவம் தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் சல்லடை! பதுக்கப்பட்ட லட்சக்கணக்கான பணம் பறிமுதல்
அரசாங்கம் சரியில்லை. லஞ்சம் வாங்கி பிடிபட்டால் பத்து நாட்களுக்குள் terminate செய்யவேண்டும்   08:24:21 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
25
2018
சம்பவம் நிரவ் மோடியின் நகைகள் ஹாங்காங்கில் பறிமுதல்
யோவ் நிரவ் மோடி, உன்னை மாதிரி ஆட்கள் வங்கியில் கடன் கேட்டால் வங்கி அதிகாரிகள் ஓடி வந்து, ஊர் மக்களின் பணத்தை கடன் கொடுத்து விட்டு விசுவாசமாக வாலாட்டுகிறார்கள். Eligibility உள்ள சாதாரண ஆட்களுக்கு MSME loan கொடுக்க அலைய விடுறாங்க.   23:45:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
23
2018
கோர்ட் தீபாவளி, பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு. நிபந்தனை!
இயற்கை சூழல் கெட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் பார்த்தால் இது நல்ல தீர்ப்பு. வரும் காலங்களில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கவேண்டும்   10:23:14 IST
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை
அந்த ஏழு பேர்களும் திராவிடர்கள். ஆரியர்கள் இல்லை. இருந்திருந்தால் எல்லோரும் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள்.   18:09:37 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை
வெளியே விட மாட்டிங்க அப்படித்தானே ? 27 வருடம் சிறையில் இருந்து இருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய தண்டனை. தயவு செய்து politics செய்யாமல் அவர்களை வெளியே விடுங்க. தவறு செய்யாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.   07:58:23 IST
Rate this:
25 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
28
2018
பொது நாடு திரும்பினார் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
அடுத்தது எந்த நாடு? Plan ரெடி பண்ணுங்க   07:44:17 IST
Rate this:
12 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
24
2018
பொது ருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்
இன்னும் மோடி ஜி போகாத நாடுகள் உலக வரை படத்தில் இருக்கிறதா?   08:04:21 IST
Rate this:
14 members
0 members
19 members
Share this Comment

ஜூலை
24
2018
பொது ருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்
200 பசுக்களை வைத்து அவர்கள் பாதுகாக்க வேண்டும். Slaughter house anuppi விடக்கூடாது   08:01:09 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X