Advertisement
ramalingam : கருத்துக்கள் ( 44 )
ramalingam
Advertisement
Advertisement
நவம்பர்
1
2014
அரசியல் காங்கிரஸ் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? மூத்த தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை
உங்கள் குடும்பம் தலைமை தான் காரணம், ஊழல். ஊழல் . மகா ஊழல் தான் காரணம், நாட்டை கொள்ளை அடிப்பதிலே குறியாக இருந்துவிட்டு. இப்போ என்ன ஆராய்ச்சி. உங்கள் குடும்பம் அரசியலை விட்டு விலகினால் தான் காங்கிரஸ் ஏதோ கொஞ்சம் நஞ்சம் என இருக்கும். இல்லை எனில் சுத்தமா அழிந்துபோகும்.   06:19:21 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
29
2014
அரசியல் வெறும் கையுடன் திரும்பினார் விஜயகாந்த் தே.மு.தி.க., நிர்வாகிகள் கடும் ஏமாற்றம்
நம் நிலைமை என்ன என்பது விஜயகாந்த் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. திராவிட கட்சிகள் அல்லாமல் தனித்து அவரால் எதுவும் செய்ய இயலாது. இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பார்த்திருக்கவேண்டும். அதற்குள் அவசரப்பட்டு என்னமோ தனக்கு தமிழ் நாட்டில் பெரிய செல்வாக்கு இருப்பதாக நினைத்து கொண்டு ஒருவித மமதை கொண்டு இருந்தார், அதன் பலன்தான் இது.   06:17:34 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
28
2014
அரசியல் இந்திய அரசியலில் அபூர்வம் முன்னாள் பிரதமர் மன்மோகன் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி
மோடி அவர்கள் என்றும் ஆரோக்கியத்துடன் நீடுடி வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திகின்றேன்.   04:53:28 IST
Rate this:
2 members
0 members
39 members
Share this Comment

மே
18
2014
Rate this:
45 members
0 members
48 members
Share this Comment

மே
18
2014
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

மே
18
2014
எக்ஸ்குளுசிவ் கூட்டணிக்காக குதிரை பேரம் நடத்திய விஜயகாந்த் பிரேமலதா பிரசாரமும் எடுபடாத பின்னணி
எல்லா கட்சியும் விஜயகாந்து என அலைந்து அலைந்து திரிந்து ஒரு வழியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து விஜயகாந்துக்கு என்ன மௌசு என இப்போது தெரிந்து கொண்டார்கள். இனி வரும் காலங்களில் விஜயகாந்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க அலையவேண்டி வரும். கட்சிகள் இவரை சேர்ப்பார்களா என்பது சந்தேகமே. எதற்கும் ஒரு அளவு வேண்டும். தலை கால் புரியாமல் தன்னிலை புரியாமல் குதித்தால் இப்படிதான் ஆகும். ரொம்ப ஆசை முதல்வர் கனவு ரொம்ப ரொம்ப அதிகம். சிரிப்புதான் வருகிறது விஜயகாந்து கனவு பற்றி நினைத்தால்.   06:07:31 IST
Rate this:
2 members
1 members
96 members
Share this Comment

மே
18
2014
அரசியல் தவிடு பொடியான விஜயகாந்தின் முதல்வர் கனவு பா.ஜ., ஏற்றம் இனி தே.மு.தி.க., கரையேறுவது கடினம்
இனி தே.மு.தி.க. கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அ.தி.மு.க. வில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள் . வெறும் பேச்சு எதற்கும் உதவாது என தெரிந்து மாறிவிடுவார்கள்.   06:00:28 IST
Rate this:
3 members
1 members
51 members
Share this Comment

மே
14
2014
அரசியல் மோடி பிரதமராவதை தடுக்க காங்கிரஸ் பி பிளான் மம்தா, மாயாவதியுடன் பேச்சு துவக்கம்
மோடி ஆட்சி அமைத்து முன்னர் ஆட்சியில் இருந்து நாட்டுக்கு பெரும் சேதம் விளைவித்த ஊழல் பெருச்சாளிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிப்பார் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே மோடி ஆட்சி தான் அமையும். குதிரை குப்புற தள்ளியதும் இல்லாமல் குழிய பறிக்குதாம் எனும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.   06:27:04 IST
Rate this:
34 members
0 members
230 members
Share this Comment

மே
3
2014
அரசியல் கருணாநிதிக்கு குண்டுவெடிப்பு தகவல் தெரிந்து இருக்கலாம் சந்தேகம் கிளப்புகிறார் முதல்வர் ஜெ.,
போலீஸ் இவர்களை தீர விசாரித்தால் உண்மை தெரியும். வாய்க்கு வந்ததை பேசும் தன்மையாவது குறையும்.   05:28:56 IST
Rate this:
45 members
0 members
67 members
Share this Comment

ஏப்ரல்
20
2014
தேர்தல் களம் 2014 சர்வேயை பார்த்து விஜயகாந்த் அதிர்ச்சி கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவு
ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி அடைய முடியாது என்று மக்கள் சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.   05:54:05 IST
Rate this:
82 members
1 members
156 members
Share this Comment