மின்சாரம் இல்லை, தண்ணி இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால் இந்த சூது ஆட்டத்திற்கு பஞ்சமே இல்லை. எத்தனை மக்கள் பணம் இந்த சூது ஆட்டத்தில் கரைகிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒரு பக்கம் மக்கள் குடித்து அழிகிறார்கள் . இன்னொருபக்கம் மக்கள் சூது ஆடி பணத்தை இழக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி எங்கேயோ பொய் கொண்டிருகிறது. ஆளும் அரசு இதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு ஊழல் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். தர்மம் இல்லாமல் அதர்மம் மேலோங்கிவிட்டது. எதாவது அதிசியமாக நடந்து இவர்களை எல்லாம் அப்படியே பூமி விழுங்கிவிடவேண்டும். தர்மம் தழைக்க ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.
19-மே-2013 10:26:32 IST
Rate this:
1 members
1 members
61 members
Share this Comment
மே
3
2013
மிகவும் பொருத்தமான கேலி சித்திரம். மக்களை மடையர்களாக நினைக்கின்றனர். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஏதோ ஒவ்வொரு ஊரிலும் 10 அல்லது 20 பேர் வழி மறியல், பஸ்ஸை கொளுத்துவது, உடைப்பது போன்ற செயல்களை செய்கின்றனர், இதை பார்த்து தமக்கு ஏதோ மக்கள் பலம் இருப்பது போன்று தலைவர்கள் நினைக்கின்றனர். உண்மையில் சம்பவம் நடக்கும் இடத்தில் இத்தலைவர்களை மக்கள் எப்படி இகழ்கின்றார்கள் என்று அங்கு சென்று பார்த்தல் புரியும். இனியாவது திருந்த வேண்டும், இல்லைஉஅனில் இத்தகைய கட்சியை மக்கள் அடியோடு புறக்கணித்து விடுவார்கள். அப்புறம் தலைவர்கள் பாடு திண்டாட்டம்தான்.,
03-மே-2013 07:24:24 IST
தொண்டர்களை அடக்க முடியாதவர்கள் தலைவர்களாக இருப்பது கேலிக்குரியதாக உள்ளது. வன்முறை மற்றும் மக்களை மிகுந்த அவதிக்குல்லாகுவது என்பது கட்சியின் கொள்கையாக உள்ளதோ என நினைக்க தோன்றுகிறது. தேர்தல் கமிஷன் இக்கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் வேண்டுதலாக உள்ளது. பொது கூட்டம் என்பது காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை என்று வரை அறுக்கவேண்டும். இரவு நேரத்தில் இதுபோன்ற கூட்டத்தால் மக்கள் மிகுந்த அல்லல் படவேண்டியதாக உள்ளது. வரும் காலங்களில் இரவு நேர பொது கூட்டம் என்பதை அனுமதிக்கக் கூடாது.
03-மே-2013 07:14:26 IST
சொல்பவருக்கு என்ன தகுதி இருக்கு. உங்கள் கட்சி சுதந்திரம் வாங்கியதில் இருந்து நாட்டை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கின்றீர்களே இதை யார் சொல்வது. வாய் கூசாமல் எப்படி உங்களால் பேச முடிகிறது. மக்களை சந்திக்க வெட்கப்படவேண்டியவர்கள் நீங்கள். வெட்கம் இல்லாமல் மக்களை எப்படி சந்தித்து மற்றவர்களை குறை கூறுகிறீர்களோ தெரியவில்லை. எதில் எடுத்தாலும் ஊழல், விலை விண்ணை முட்டும் அளவு சென்றது. மக்களை பற்றி சிறிதும் அக்கறை இல்லை உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும்.
24-ஏப்-2013 05:53:14 IST
ஜாக்கோ என்ன கட்சி சார்பற்றவரா? காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் தானே. ஆளும் கட்சி தன கடமையை சரியாக செய்யாமல் போனதை விசாரிக்க அந்த கட்சியே ஒரு விசாரணை அதிகாரியை நியமித்தால் எப்படி விசாரணை அறிக்கை சரியாக இருக்கும். கட்சிக்கு சாதகமாகதான் இருக்கும். இது எப்படி இருக்கின்றதென்றால் திருடன் என சந்தேகிக்கப்படும் நபரையே நீதிபதி ஆக்கி அவர் குற்றம் புரிந்தாரா இல்லையா என அறிக்கை கொடுக்கும் படி கேட்டால் அவர் என்ன அறிக்கை கொடுப்பார்., எல்லாம் ஒரே கூத்து தான். கோடி கொடியாக கொள்ளை அடிப்பவன் அடித்துக்கொண்டே தான் இருக்கான்., மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்து கட்டும் வரிப்பணம் எப்படி எல்லாம் கொள்ளை போகிறது பாருங்கள். நாளொரு ஊழல். நாளொரு கொள்ளை அடிப்பதே ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையாக உள்ளதோ என என்ன தோன்றுகிறது.
21-ஏப்-2013 06:27:01 IST
என்ன கொள்கை வந்து என்ன பிரயோசனம்., இதனால் எல்லாம் குற்றங்களை தடுக்கமுடியாது. குற்றம் புரிந்த ராணுவ அதிகாரிகளை மிக கடுமையாக தண்டித்து அவருடைய பதக்கம் மற்றும் அரசின் சலுகைகள், அவரது மற்றும் அவரது உறவினர்கள் சொத்து முழுவதும் பறிமுதல் செய்து இன் நாட்டின் உரிமைகள் அனைத்தும் பறித்து அகதியை போல் வாழும்படி தண்டிக்கவேண்டும்.
21-ஏப்-2013 06:19:00 IST
அப்ப கண்டிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வராது,. அதான் சோனியா வராங்க இல்லையா. இருந்த கொஞ்ச நஞ்ச மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். எப்படியோ காங்கிரஸ் கட்சியை புதைகுழிக்குள் தள்ளுவதே தன குறிக்கோளாக கொண்டுள்ளாரோ என என்ன தோன்றுகிறது. நல்லது நடந்தால் சரி,
21-ஏப்-2013 06:14:43 IST
காவல்துறை தன் கடமையை செய்தாலும் மக்கள் குறைபட்டு கொள்கிறார்கள். கடமையை சரியாக செய்யாவிட்டாலும் குறைபட்டு கொள்கிறார்கள். பொது இடத்தில் மது அருந்தாலமா? மக்கள் ஏன் இதை கண்டிக்காமல் காவல் துறையை தாக்குகிறார்கள்.
21-ஏப்-2013 06:12:00 IST
தங்கம் விலை குறைந்தால் என்ன ஏறினாள் என்ன ?? எரிபொருள் விலை சரிவடைந்தால் மக்கள் நிம்மதி அடைவார்கள். சந்தோஷ படுவார்கள். தங்கம் விலை குறைந்தால் என்ன புண்ணாக்கு விலை ஏறினாள் என்ன. நாலு நாளைக்கு செய்தியாக இருக்கும். அப்புறம் ???..
21-ஏப்-2013 06:07:28 IST