நல்ல நாடகம், இது காங்கிரஸ் அவர்களின் திட்டம் தான், எப்பொழது எல்லாம் பிரச்னை அதிகமாக இருக்கிறதோ அப்போழ்து எல்லாம் இப்படி ஏதாவது செய்து மக்களை கொழப்புவது காங்கிரஸ் அவர்களின் அரசியல் பாணி.....
11-மார்-2013 12:17:33 IST
இதை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை, நம் நாட்டில் நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகுகிறாள். இவர்களுக்கு எல்லாம் விருது கொடுத்து கேவலப்படுத்துவதை விட, பாலியல் கொடுமைக்கு ஆளாகாமல் இருக்க கடுமையான சட்டம் போட வற்புறுத்துங்கள் மிஸ்டர் அமெரிக்கா
06-மார்-2013 05:26:12 IST
இது ஒரு தவறான முன்னுதாரணம், கோரிக்கைகள் இருந்தால் அமைச்சரிடம் நேரிடியாக மனு அளித்து இருக்கலாம், அதை விடுத்து கழிவு நீர் ஊற்றுவது கண்டிக்க வேண்டிய செயல். அமைதியாக சென்றது அமைச்சரின் பெருந்தன்மையை தான் காட்டுகிறது.
02-மார்-2013 05:16:57 IST