Advertisement
Praveen Sundar P.V. : கருத்துக்கள் ( 19 )
Praveen Sundar P.V.
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2015
பொது திருமலையில் முடி காணிக்கைக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம்
திருப்தியில் எப்போழ்துமே முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலித்தது இல்லை,   03:21:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
8
2015
சம்பவம் விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் போலி டிக்கெட்? மிரளும் பயணிகள் மழுப்பும் அதிகாரிகள்
இது காலகாலமாக இருக்கும் நடைமுறை தான், வழக்கமாக ஞாயிறு அன்று சென்னை செல்ல கூட்டம் அதிகமாக இருக்கும், அன்று பெரும்பாலான பேருந்துகள் முன்பதிவு செய்யப்படும் (அன்று ஒரு நாள் மட்டும் தற்க்காலிகமாக) ஆதனால் இப்படி துண்டு சீட்டில் எழுதி கொடுப்பது உண்டு, பேருந்து புறப்பட்ட பின் வழக்கமான டிக்கெட் கொடுக்கப்படும், ஈரோடு-திருப்பதி செல்ல 305 என்று சொல்லுகிறார்கள், 305 க்கு அதிகமாக வாங்கினால் அதை முறைகேடு என்று சொல்லலாம், ஆனால் மேலே சொல்லப்பட்ட குற்றசாட்டில் அப்படி எதுவும் நிருபிக்கவில்லை.....   05:53:40 IST
Rate this:
61 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
18
2014
எக்ஸ்குளுசிவ் பாடம் கற்குமா பாக்.,?பாக்., பயங்கரத்தின் பின்னணி தாக்குதலுக்கு காரணம் ஜார்ப்-இ-ஆஸ்ப்!
இவர்கள் காபிர்கள், இஸ்லாம் என்ற பெயரை கூட உச்சரிக்க தகுதி இல்லாதவர்கள், ஒரு முஸ்லிம்(இறை நம்பிக்கையாளன்), அப்பாவிகள், குழந்தைகள்,பெண்கள் இவர்கள் மேல் தாக்குதல் செய்ய மாட்டான்.   06:03:38 IST
Rate this:
3 members
0 members
34 members
Share this Comment

டிசம்பர்
11
2014
அரசியல் மத்திய அரசை குறை கூறி ஜெ., நாடகம் விஜயகாந்த்
விஜயகாந்த் அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியில்வாதி ஜெயலலிதா தான், அதனால் தான் அவர் இருந்தாலும், இல்லையென்றாலும் அவர் கூறியதாக இவரே நினைத்து கொண்டு அறிக்கை விடுகிறார்.. இதற்கு பெயர் தான் jeyaphobia,   04:44:15 IST
Rate this:
13 members
0 members
100 members
Share this Comment

டிசம்பர்
4
2014
அரசியல் ஜெ.,அபராதம் கட்டியது ஏன்? கருணாநிதி விளக்கம்
தலைவரே, வருமான வரி கட்ட தவறியவர்கள், அபராத தொகையுடன் வரி கட்டினால் வழக்கு தேவை இல்லை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்பது தெரிந்தும், அன்றே ஜெயலலிதா தரப்பில் அபராத தொகையுடன் வரி கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தும், எதிர்க்கட்சி என்று காழ்ப்புணர்ச்சியில் வழக்கு தொடர்ந்து, இத்தனை வருடங்கள் நிதிமன்ற நேரத்தை வினாக்கியதற்கு தங்களுக்கும் நிதிமன்றம் அபராதம் விதிக்க வேண்டும்   03:32:59 IST
Rate this:
12 members
1 members
92 members
Share this Comment

நவம்பர்
29
2014
அரசியல் ஜெ.,வின் நிலை என்ன? கருணாநிதி கேள்வி
கருணாநிதி புலம்ப ஆரம்பித்து விட்டார், //அரசின் பொறுப்புகளை கவனிக்கிறாரோ இல்லையோ, தினசரி அறிக்கை விட தவறுவதில்லை...// ஜெ எங்க தலைவரே அறிக்கை விடுகிறார்... அவரே பாவம் சொத்து குவிப்பு வழக்கில் எப்படி வெளி வருவது என்று முழித்து கொண்டு இருக்கிறார்.... அவரை ஏன் வம்புக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை   20:36:47 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2014
அரசியல் சோதனைகள் கடந்து வெற்றி பெறுவேன் ஜெ.,
இவங்க எல்லாம் உண்மையாக ஜெயலலிதா அவர்களுக்காக இறந்தவர்கள் ..கிடையாது.. நோய் வாய்ப்பட்டவன், கடன் தொல்லைக்கு பயந்து செத்தவன், இவங்களுக்கு எல்லாம் காசு கொடுத்து தனக்காக செத்தவங்க மாதிரி கணக்கு காட்டுவது பல காலமாக நடந்து வரும் அரசியல் நாடகம்....   17:35:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2014
அரசியல் ஜெ., ராஜினாமா செய்ய வேண்டும்கட்சி தொண்டர் ஆதங்க கடிதம்
ஜெயலலிதா இல்லையென்றால் ஆ.தி.மு.க என்ற கட்சியே இல்லை. ஜெயலலிதா தலைமையில் கட்சி இல்லையென்றால் தே.மு.தி.க வுக்கு வரும் ஒட்டு கூட ஆ.தி.மு.க விற்கு வராது..   07:52:11 IST
Rate this:
5 members
1 members
18 members
Share this Comment

அக்டோபர்
10
2014
அரசியல் பேஸ்புக்கில் கருணாநிதி புது ஸ்டேட்டஸ்
தாத்தா நீங்களும் இனி முதலமைச்சர் ஆகவே முடியாது, இனியாவது உங்க பசங்களுக்கு வழி விடுங்க அவங்களாச்சும் வாழட்டும்   12:58:15 IST
Rate this:
4 members
1 members
16 members
Share this Comment

அக்டோபர்
8
2014
எக்ஸ்குளுசிவ் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பது எளிதல்ல சுப்பிரமணியன் சாமி கர்ஜனை
ராஜீவ் படுகொலை வழக்கில் ஜெயின் commission முன்பு பம்மியவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருகிறதா திரு சுப்பிரமணிய சுவாமி அவர்களே, ஜெயின் commision தங்களை குற்றவாளி என்று நிரிபித்தும் இன்றளவில் நீங்கள் வெளியே தான் திரிந்து கொண்டு இருகிர்கள்.....   07:30:34 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment