Advertisement
Vaanjinathan : கருத்துக்கள் ( 6 )
Vaanjinathan
Advertisement
Advertisement
ஜனவரி
9
2013
சம்பவம் பாக்., ராணுவத்தின் கொடூர தாக்குதல்: தூதரை அழைத்து கண்டனம்
சாண்டில்யன் சார் இந்த (Diplomacy) எல்லாம் பாகிஸ்தானிடம் என்றைக்கும் பலித்ததில்லை. இதற்கு வரலாறு சான்று ஒரே தீர்வு (Preemptive attack) இதைதான் இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்கிறது. நம்மை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும். ஐநா, அமெரிக்க இவர்களெல்லாம் அனுதாபம் மற்றும் கண்டனங்களை தெரிவித்துவிட்டு அவர்கள் வேலைய பார்க்க சென்று விடுவார்கள். அய்யா நாம் உலகிலேயே 4th largest army இப்படி பாகிஸ்தானிடம் அடிவாங்குவது நமக்கு தான் கேவலம். ஒருமுறை ஆப்படிதால் அடக்கி வாசிப்பார்கள். என்ன நமது பக்கமும் சில சேதங்கள் உண்டாகும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். (The goal of every war is peace).   09:18:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
9
2013
சம்பவம் பாக்., ராணுவத்தின் கொடூர தாக்குதல்: தூதரை அழைத்து கண்டனம்
ராகுல், பிரியங்கா அல்லது அவர் கணவர், மற்றும் சோனியா அம்மையாரை பற்றி யாராவது பேசியிருந்தால் நமது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு போராட்டம் நடத்தி, அவர்களின் மேல் மான நஷ்ட வழக்கெல்லாம் தொடுப்பார்கள். டிவி சேனல்களில் ஒரு கூட்டம் குய்யோ முய்யோ என்று kooப்பாடு போடும், இவர்கள் சாதாரண இராணுவ வீரர்கள். நம்ம கசாப்பு கடையில் தினமும் கிடா வெட்டல... அது போலதான்..., இவர்கள் அறிக்கை விட்டதும் பாகிஸ்தான் அப்படியே பயந்து நடுங்கி மன்னிப்பு கேட்டுருவாங்க போலும். இந்தியாவில் பிறந்தற்கு நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும் அந்த அளவுக்கு நமது தன்மானத்தையும் உணர்சிகளையும் காற்றில் பறக்கவிட்டது இந்த காங்கிரஸ் கட்சி.   08:58:55 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
8
2013
உலகம் தந்தையை காப்பாற்றிய 6 வயது மகள்
குட்டி பாபா சமத்து என் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க, நோயின்றி வாழ்க...   09:44:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
7
2013
அரசியல் கட்டபொம்மனை கண்டுகொள்ளாத அரசியல் கட்சியினர்
நண்பர் சுவாமி ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி, உங்கள் விளக்கத்தை கண்டாவது இந்த மாவீரனை களங்கம் படுத்தாமல் அரைவேக்காடுகள் அடக்கி வாசிக்கட்டும்.   15:05:36 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
7
2013
அரசியல் அன்பழகன் துணையோடு கருணாநிதி உறுதி ! * "தலைவர் பதவிக்கு ஸ்டாலினை ஆதரிப்பேன்'
தலைவர் பதவி தினமும் இப்படி திமுக துதி பாடும் உங்களுக்கு குடுக்கலாம். முயற்சித்து பாருங்கள் (அனால் காலையில் walking மட்டும் போயிராதீங்க) ..... ஏனென்றால் இயற்கை உங்களை கவனித்துவிடும்.....   12:55:45 IST
Rate this:
2 members
0 members
48 members
Share this Comment

ஜனவரி
7
2013
அரசியல் கட்டபொம்மனை கண்டுகொள்ளாத அரசியல் கட்சியினர்
திரு ஷௌகத் ஹயத் அவர் வீட்டில் தமிழில் தான் பேசுகிறாரா ...? என்ன கூத்து இது ஒருவன் நாட்டின் சுதந்திரத்திற்கு போராடினால் அவனை தமிழன், தெலுங்கன் என்ற விதியசபடுதுவது என்ன ஒரு கேவலமான செயல். அப்படி பார்க்க போனால் மருத நாயகம் என்பவர் ஆற்காடு நவாபுடன் சேர்ந்து வெள்ளயனுக்காக பல கொள்ளையும் கொலையும் செய்துள்ளான் அப்பொழுது அவன் தமிழன் என்பதை மறுக்க முடியமா..? ஏன் இப்படி வெந்த புண்ணில் வேல் paachreenga (Mr.Shaukath). உங்களுக்கு சிண்டு முடிக்க வேறு டொபிக் கிடைக்கலையா... ஒரு மாவீரன் தனது அனைத்தையும் போரில் இழந்து கழுமரத்தில் ஏறினான் அவனை உங்களால் போற்ற முடியாவிட்டால் இப்படி களங்கம் படுத்தாதீர்கள். சரித்திரம் நீங்களும் நானும் நேரில் கண்டதில்லை, நாம் அனைவரும் மற்றவர் எழுதுவதை வைத்து தான் படிக்கிறோம். ஆகையால் தங்களது வார்த்தைகளை சற்று அளவோடு மொழியுங்கள்.    09:02:00 IST
Rate this:
1 members
0 members
38 members
Share this Comment