@India Tamilan : என்ன சார் எதோ சஞ்சய்தத் தின் வாழ்க்கை வரலாறு எழுதுவதாக நினைப்போ... எல்லாருக்கும் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கத்தான் செய்யும்... அப்பா, தாத்தா செய்த நல்ல செயல்களும் எல்லாருக்கும் இருக்கு... ஒருவன் செய்த தவறுக்கு அவனேதான் தண்டனை பெறவேண்டும்... அவன் பாரம்பரியத்தை இதிலே நுழைத்து சமுதாயத்தின் கருணையைப் பெற முயற்சிக்கக் கூடாது. செய்த தவறுக்கு தண்டனை என்கிற அளவிலேதான் இதனைப் பார்க்கவேண்டுமே தவிர அதனை விடுத்து ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு வழி வகுக்கக் கூடாது.
29-மார்-2013 08:35:12 IST
விளையாட்டுப் பிள்ளையை அனுபவசாலியோடு ஒப்பிடுவதே தவறு... அப்பன், தாத்தன், பாட்டன் சொத்தில் வளர்ந்தவனுக்கும், சொந்த உழைப்பில் முன்னேறியவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
07-மார்-2013 06:52:53 IST
இதனை நான் ஆமோதிக்கிறேன். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை இதுபோன்ற குற்றங்களைப் புரிபவர்களுக்கு ஒரு பயத்தை வரவழைப்பதாக இருக்கவேண்டும். அமிலங்களை விற்பனை செய்வதில் அரசின் கட்டுப்பாடும் கண்டிப்பாகத் தேவை.
24-பிப்-2013 07:59:45 IST
வாங்கிக் கட்டிக்கொள்வதற்காகவே கருத்து எழுதும் சிலபேரில் நீங்களும் ஒருவரோ? கலிபோர்னியாவில் இருந்துகொண்டு மெனக்கெட்டு இந்த செய்திக்கு கருத்து எழுதியிருக்கிறீர்களே உங்களுக்கு வேற எதுவும் முக்கியமான செய்தி கிடைக்கவில்லையா படிப்பதற்கு? மேதாவித்தனமாக எழுதுகிறேன் பேர்வழி என்று இப்படித்தான் ஏடாகூடமாக மாட்டிக்கொள்கிறார்கள் சிலர்....
30-ஜன-2013 08:58:04 IST
முதலில் ஜெயலலிதா தன்மேல் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு முடிவுக்கு வரும்வரை முதலமைச்சராக பதவியில் இருந்திருக்க கூடாது...அதுவே சட்ட விரோதம். 2001 இலிருந்து இதுவரை அவர் முதலமைச்சராக இருந்து எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
29-ஜன-2013 19:26:07 IST
I saw the movie in the USA yesterday. There is nothing against the Religion/Community who is trying to ban this movie completely. Moreover, those folks should understand that Kamal hasn't portrayed the entire community as terrorists. He has just shown some terrorists who happened to belong to that Religion. So, guys please don't politicize this issue...
28-ஜன-2013 09:24:44 IST
எந்தவித முன்னறிவிப்பின்றி பேருந்து கட்டணத்தை ஏற்றினால் பிரச்சினை வருமென்று , தினமலர் மூலம் அம்மா கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணி இது... இன்னும் சில நாட்களில் சத்தமில்லாமல் எல்லா அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் உயருமென்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை... கூடிய விரைவில், இந்தியா எழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் வாழ வழியில்லாத நாடாக மாறிவிடும்... அப்போது காங்கிரஸ் காரர்கள் மார்தட்டிக் கொள்ளலாம்... இந்தியாவில் ஏழைகளே இல்லையென்று....
20-ஜன-2013 09:36:26 IST