Nakuleswaran : கருத்துக்கள் ( 93 )
Nakuleswaran
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2017
சினிமா சினிமா, அரசியலில் மாற்றம் வரும் : ரஜினி...
மகா பாரதம். பாண்டவர்கள் சூதாடடத்திற்குப் பின்னர் காட்டுக்கு அனுப்பப் பட்டுவிட்ட்னர். அவர்களை அவமானப்படுத்த துரியோதனன் காட்டுக்கு வந்து கந்தர்வகலால் சிறைப்பட்டு விடட்னர். வீமனும் அர்ச்சுனனும் அவர்கள் அகப்பட்டது நல்லது அப்படியே இருக்கட்டும். எலுமாயின் அந்தக் கந்தர்வர்கட்கு கைகொடுப்பது நல்லது என்கிறார்கள். தர்மனோ அவர்கள் எமக்கு சகோதரர்கள் முறை நாம் அவர்களை மீட்க வேண்டும் என்கிறார். மூத்தவர் சொல்லை இளையவர்கள் கேட்டார்கள். தர்மன் சரியானதை செய்வித்தான். அவன் போற்றப்பட்டான் தம்பிமார் பழியிலிருந்து காப்பாற்றபபட்டார்கள். அதனால் தெய்வமே அவர்களுடன் நின்றது.   14:45:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
27
2017
சினிமா தாய் - புரட்சித் தலைவி, ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படம்...
உண்மையான சம்பவங்கள் (நீதிமன்ற தீர்ப்பு உட்பட) அப்படியே சித்தரிக்கப் படுமா அல்லது இதுவும் போலியாக இருக்கப் போகுதா?   14:43:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2017
சினிமா மக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் தடுக்க முடியாது : விஷால்...
துவேஷம் கக்குவோரை கணக்கில் எடுக்கவேண்டாம் விஷால். நெஞ்சில் உரமும் பார்வைத்தெளிவும் கொண்டு தொடரவும்.   20:52:40 IST
Rate this:
17 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் ஒழுக்கம் இல்லாதவர் கமல்! அமைச்சர் சாடல்
கமல் தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாதவராகவே இருந்திட்டுப் போகட்டும். நீங்க பொது வாழ்க்கையில் கேடுகெட்ட போக்கிரிகளாக இருக்குறீர்களே   10:06:39 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
21
2017
அரசியல் காஷ்மீர் பிரச்னையில் சீனா, அமெரிக்கா தலையிடலாம் பரூக்
சீனாவின் மத்தியஸ்தம்? உங்களுக்கு என்ன வேணும் என்று நேரடியாகச் சொல்லவும்.   01:22:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
19
2017
அரசியல் கமலுக்கு தமிழிசை அட்வைஸ்
அவர் தமிழ் நாட்டு அரசு பற்றித்தான் விமர்சித்தார். அதுவும் உண்மையை. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அம்மா ?   02:43:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
19
2017
அரசியல் ‛பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் புகழேந்தி கண்டுபிடிப்பு
ஆமா 'பாகுபலி' தயாரிப்புக்கு 500 கோடி செலவு. இதுக்கு (அதைமிஞ்சிய) எவ்வளவு?   17:12:52 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
15
2017
சினிமா கமலுக்கு அமைச்சர் எச்சரிக்கை...
Uzal paRRi pEsavE koodaathu. athuvum arasiyal vaathikaLin.   09:38:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
15
2017
சினிமா கமலுக்கு அமைச்சர் எச்சரிக்கை...
ammaavaalthaan vaLarkkap paddavarkaL. ippadi thodarnthu kamal seythaal avathooRu vazakkup pOduvaar.   09:30:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
4
2017
அரசியல் நாட்டு மக்கள் என்னுடன் உள்ளனர் மீரா குமார்
சரி அம்மா, கொள்கைரீதியான போட்டி என்றால் எச்சமூகத்தைச் சேர்ந்தவரையாவது நிறுத்த முடியுமா? ஜனாதிபதியாக வருபவர் கொள்கை பின்னணியிலா, அல்லது அரசியலமைப்பு வழியிலா செயல் படவேண்டும்?   06:15:17 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X