S.KUMAR : கருத்துக்கள் ( 71 )
S.KUMAR
Advertisement
Advertisement
ஜூலை
1
2018
அரசியல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., வியூகம்! 22 அம்ச திட்டங்களுடன் களமிறங்க தயார்
எத்தனை பேர் கழுவி ஊற்றினாலும் அல்லக்கைக்கு புத்தி வராது.   10:04:35 IST
Rate this:
12 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
29
2018
அரசியல் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணமா அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்
அருண் ஜெட்லீக்கே சுவிஸ் வாங்கி பற்றி ஒன்றுமே தெரியாது. அல்லக்கைகளுக்கு அது பற்றி எப்படி தெரியும்?   11:29:02 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
29
2018
அரசியல் ராபர்ட் வதேரா மீது வரித்துறை பிடி இறுகுகிறது
அப்படியே அமித்ஷா மகன் மீதும் பிடியை இருக்குங்கள். 4 ஆண்டுகளில் பல கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளார்.   10:28:34 IST
Rate this:
14 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
26
2018
அரசியல் அவசர நிலை பிரகடனம் காங்., செய்த... மாபெரும் பாவம்! பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு
அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஓட ஓட விரட்டிய உத்தமர் யாரென்று உலகத்திற்கே தெரியும். அந்த உத்தமர் அதற்கான பலனை அனுபவிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.   10:14:46 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மே
26
2018
அரசியல் பா.ஜ., மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை மோடி
கோவா, மேகாலாயாவுல கூட்டாக கும்மி அடிக்கிறீர்களே, அது இனிக்குது, இது கசக்குதா?   12:53:19 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
26
2018
அரசியல் பா.ஜ., மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை மோடி
இந்தி காரன் வைப்பான் பெரிய ஆப்பா, அப்போது இவர்கள் சொந்த ஊருக்கு போயி பக்கோடாக்கடை வச்சு பொழச்சிக்கவேண்டியதுதான். களம் காவிகளுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை.   12:45:23 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
26
2018
பொது மோடி அரசின் திட்டங்களால் 22 கோடி ஏழைக்குடும்பங்கள் பயன் அமித்ஷா
அவர் மகன் ஒரு பரம ஏழை அவரையும் சேர்த்துதான் சொல்லுகிறார்.   12:34:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தல் அமித்ஷா ஆசை
வாங்க சாணக்கியா, ரொம்பநாளா ஆளையே காணோம். நீங்க சொல்வது உண்மைதான், மக்கள் ஊழல் பாஜாகாவுக்கு வாக்களிக்கவில்லை. கர்நாடகாவில் மறுதேர்தலுக்கு ஆசையா நல்லது. அதற்க்கு முன்பு பீகார், கோவா, மேகாலயா, எல்லா மாநிலத்துக்கும் மறுதேர்தல் நடத்த சொல்லுங்க . ஊழலை பற்றி பேசுவதற்கு முன்பு, உமது மகன் ஊழலை பற்றி பேசிவிட்டு மற்ற ஊழலை பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.   17:45:04 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
நான்காண்டுகளில் பாஜாக நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டது, காங்கிரஸ் ஊழல் செய்திருந்தாலும் மக்கள் வயிற்றில் அடிக்கவில்லை. ஆனால் பாஜாக ஊழலும் செய்து மக்கள் வயிற்றிலும் அடித்து விட்டது. வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்.   19:04:01 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
யார் வந்தாலும் தண்ணீர் கிடைக்காது. பாஜாக வந்தால் மட்டும் பாலாறையும், தேனாறையும் தமிழகத்திற்கு திறந்துவிடுவார்களா என்ன?   18:51:21 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X